தாய்மை அடைய இவற்றை தவிர்க்கவும்!
Grihshobha - Tamil|November 2022
“உங்களுக்கு இந்த அறிகுறிகளில்‌ ஏதாவது ஒன்று இருப்பதாக தோன்றினாலும்‌ கர்ப்பம்‌ தரிக்குமுன்‌ டாக்டரை அவசியம்‌ சந்திக்கவும்‌.
த.தாமாரை
தாய்மை அடைய இவற்றை தவிர்க்கவும்!

செக்ஸ்‌ விஷயத்தில்‌ அதிகரித்துள்ள சுதந்திரம்‌ காரணமாக ஒருவருக்கு மேல்‌ பார்ட்னர்களுடன்‌ தொடர்பு கொள்வதால்‌ செக்ஸ்‌ தொடர்பான நோய்கள்‌ அதிகரித்து வருகின்றன. இந்த நோய்களை ஆரம்பத்திலேயே அறிந்து டாக்டரிடம்‌ சி௫ச்சை பெற வேண்டும்‌. இல்லையென்றால்‌ மலட்டுத்தன்மை போன்ற நோய்கள்‌ ஏற்படலாம்‌.

பெல்விக்‌ இன்‌ஃப்ளேமேட்டரி டிசீஸ்‌(பிஐடி) இது பெரும்பாலும்‌ பாதுகாப்பாற்ற உறவினால்‌ ஏற்படுகிறது. மெட்ரோ நகரங்களில்‌ மெல்ல மெல்ல பெண்களின்‌ மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. 15-லிருந்து 24 வயது வரை உள்ள பெண்கள்‌ இதனால்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌. மேல்‌ நாடுகளை விட இங்கு இதைப்‌ பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருந்தாலும்‌ இப்போதே இதை தடுக்கவில்லை என்றால்‌ அடுத்த தலைமுறை தாய்மார்கள்‌ பாதிக்கப்படுவார்கள்‌ என்கின்றனர்‌ மருத்துவ வல்லுனர்கள்‌.

டாக்டர்‌. அனுபா கருத்துப்படி இந்த நோய்‌ ஒரு ஹார்மோன்‌ டிஸ்‌ஆர்டர்‌. திடீரென்று உடல்‌ எடை கூடுவது, ஒழுங்கற்ற மாதவிலக்கு, பருக்கள்‌ பிரச்சனை மற்றும்‌ வமுக்கை போன்றவை இதன்‌ அறிகுறிகள்‌. குழந்தை பெறும்‌ வயதில்‌ உள்ள பத்தில்‌ ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்கிறார்‌.

ஒருவகை பாக்டீரியாவால்‌ பரவும்‌ இந்த நோய்‌ பெரிய நகரங்களில்‌ உள்ள செக்ஸ்‌ சுதந்திரம்‌ மற்றும்‌ ஒருவருக்கு மேற்பட்ட பார்ட்னருடன்‌ உறவு கொள்வதால்‌ பரவுகிறது. தவிர சுகாதார குறைவு மற்றும்‌ புகை பிடிப்பது போன்றவற்றால்‌ உடல்‌ பலவீனமாக இருப்பதும்‌ காரணமாகிறது.

Diese Geschichte stammt aus der November 2022-Ausgabe von Grihshobha - Tamil.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 2022-Ausgabe von Grihshobha - Tamil.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS GRIHSHOBHA - TAMILAlle anzeigen
தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...
Grihshobha - Tamil

தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...

இந்த தீபாவளிக்கு தூய பட்டில் கையால் உருவாக்கப்பட்ட பிராண்ட் டிசைனர் புடவைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது...

time-read
1 min  |
October 2024
சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்
Grihshobha - Tamil

சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்

39 வயதான ராணி கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

time-read
2 Minuten  |
October 2024
தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...
Grihshobha - Tamil

தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...

பேரீச்சை மாவு உருண்டை

time-read
1 min  |
October 2024
வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!
Grihshobha - Tamil

வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!

அகல்யாவுக்கு 19 வயதாக இருந்தபோது அவளின் தந்தை மனோகரன் தனது சொத்து அவணங்களை தயார்‌ செய்தார்‌. அதன்படி தனது சொத்தை இரண்டு பகுதிகளாகப்‌ பிரித்தார்‌.

time-read
1 min  |
October 2024
அவர்களின் முகநூல் நண்பர்கள்!
Grihshobha - Tamil

அவர்களின் முகநூல் நண்பர்கள்!

என் மனைவியின் நண்பர்கள் “என்னைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி அவளைத் தூண்டியபோது பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விரைவில் என் தவறை உணர ஆரம்பித்தேன்..\"

time-read
2 Minuten  |
October 2024
தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?
Grihshobha - Tamil

தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?

பண்டிகைக் காலங்களில் நன்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அன்பு பாராட்டுவது இன்றும்‌ தொடர்கிறது.

time-read
1 min  |
October 2024
கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!
Grihshobha - Tamil

கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!

ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புண்ணியமாக கருதப்பட்டது ஆனால் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அது சர்வ சாதாரணமாகி விட்டது எனலாம்.

time-read
2 Minuten  |
October 2024
ராஜினாமா!
Grihshobha - Tamil

ராஜினாமா!

\"மாலினி அழகானவள்‌. கடின உழைப்பாளியான அவள்‌ தன்‌ சொந்த உழைப்பால்‌ முன்னேற விரும்பினாள்‌. அவளின்‌ தன்னம்பிகையைக்‌ கண்டதும்‌ ஒரு நாள்‌ அவரது முதலாளி அவளுக்கு பதவி உயர்வு அளித்தார்‌, ஆனால்‌ அதற்கு பதிலாக ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார்‌.\"

time-read
2 Minuten  |
October 2024
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
Grihshobha - Tamil

தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!

இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக்‌ கொண்டுள்ளது.

time-read
2 Minuten  |
October 2024
தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!
Grihshobha - Tamil

தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!

பிரியா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தாள்.

time-read
2 Minuten  |
October 2024