கடைசியாக தெலுங்கில் 'ராவணசூரா' படத்தில் நடித்தவர், அடுத்து தமிழில் கார்த்தியுடன் ''ஜப்பான்' படத்தில் நடித்துள்ளார். அவருடன் அழகான சிட்சாட்.
நடிகை ஆகணும்ங்கிறது உங்களோட கனவா?
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில் தான். என் குடும்பத்துக்கும், சினிமா துறைக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. வாழ்க்கையில் நடக்குற எதையும் நாம் முன்கூட்டியே கணிக்க முடியாது. அப்படித்தான் எதிர்பாராத விதமா நான் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் மஞ்சு படத்தின் மூலமா எனக்கு நல்ல விதமா அறிமுகம் கிடைச்சது. அந்த படமும் நல்லா ஓடுச்சு.
புதுமுகமா வந்தப்போ சினிமாவில் எதிர்கொண்ட சவால்கள் பற்றி?
எனக்கு இங்கே பேசுற மொழி எதுவுமே தெரியாது. நடிப்பும் எனக்குத் தெரியாது. தனியா அதுக்காக கிளாஸ் எதுவும் போகல. சினிமாத்துறையில் சரியான ஒரு வழிகாட்டி இல்லாதது எனக்கு மைனஸ்லனு நினைக்குறேன். ஆரம்பத்தில் கேமரா முன்னாடி எப்படி நிற்கணும்னு புரிதல் இல்லாமல் இருந்தேன். வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட அத்தனை விஷயங்களும், நானே முட்டி மோதி கத்துக்கிட்டது தான்.
ஒரே நேரத்தில் பல மொழிகளில் நடிக்குறீங்களே எப்படி?
தெலுங்கு, தமிழ், மலையாளம்னு பல மொழிகளில் வொர்க் பண்ணியிருக்கேன். 6 வருடங்களில் சுமார் 13 படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். திறமை இல்லன்னா கண்டிப்பா இதை என்னால சாதிச்சிருக்க முடியாது. இப்போ எனக்கு சினிமாவைப் பற்றி ஓரளவு புரிதல் இருக்கு.
Diese Geschichte stammt aus der October 04, 2023-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 04, 2023-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மீண்டும் ஒரு விவாகரத்து...நடிகையை பிரியும் கிரிக்கெட் வீரர்!
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பெயர் கடந்த சில வாரங்களாக டிரெண்டிங்கில் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், சாஹல் அவரது காதல் மனைவி தனஸ்ரீ வர்மாவை பிரியப் போவதாக அறிவித்தது தான். சாஹல் - தனஸ்ரீ பிரிவுக்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு தெளிவான பதிலில்லை.
தடையை மீறி சேவல் சண்டை!
ஒரு காலத்தில் குதிரை ரேஸ் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த வரிசையில் பந்தயம் கட்டி நடத்தும் சேவல் சண்டையானது மிகவும் பிரபலமாகி வருகிறது.
மாறியது நெஞ்சம்!
கூப்பிடு தூரத்தில் இருந்து ரெயிலின் சத்தம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பியது போல் இருந்தது திருநாவுக்கரசுக்கு.
பெருகும் போதை சமூகம்...ஏன்?
இந்த உலகில் வறுமை, வன்முறையை விடக் கொடுமை போதை. ஏனெனில், போதை வன்முறையையும் வறுமையையும் வலிய வரவழைத்துவிடும்.
புதுமையை கற்றுக் கொடுக்கும் வேடங்கள்!
கடந்த வருடம் பெரிய நடிகர்கள் என்னை ஜோடி சேர்க்க மறுக்கிறார்கள்... என தன் ஆதங்கத்தை கொட்டியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆட்டம் போடு, பாட்டுப் பாடு!
முதலில் ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய பொழுதுபோக்குகள் என்னென்ன என்று குறித்து வையுங்கள். கட்டுரையை வாசிக்கையில் இன்னும் எதுவும் புதிதாய் தோன்றினால் அவற்றையும் சேருங்கள். கட்டுரையின் முடிவில் அதைப் பற்றிப் பேசுவோம்.
கார்ப்பரேட்கள் கண் அசைவில் அரசுகள்!
அரசியல் என்பது அதிகாரத்துக்கான போராட்டம். அதிகாரம் கொண்ட பதவியை அடைய பணமும் பலமும் தேவை. இதனால் தேர்தல் சமயங்களில் செல்வந்தர்களோடு அரசியல்வாதிகள் கூட்டணி அமைக்கிறார்கள்.
என்னை டீல் பண்றது கஷ்டம் இல்லை!
தமிழில் அறிமுகம் என்றாலும் அதன் பின் பாலிவுட்டில் ஒதுங்கி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகை டாப்ஸி பன்னு.
அம்மா எனக்கு ஸ்டீரெஸ்ஸா இருக்கு!
என் பக்கத்து வீட்டுச் சிறுமி அவந்திகா எல்லாரிடமும் நன்றாகப் பேசுவாள், பழகுவாள். அவளுக்கு ஐந்து வயது ஆகிறது. ஒரு முறை அவளது அம்மா அவளுடன் வீட்டு வாசலில் நின்றிருக்க,
பெண்மையை விரும்பக்கூடிய, பெண் நான்!.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானி, சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை ட்வீட் செய்து வருகிறார். திரையுலகில் 10 வருடத்தை நிறைவு செய்திருப்பவருடன் ஒரு அழகிய உரையாடல்.