எதிர்ப்புகளை கடந்து சாதித்த பெண் அர்ச்சகர்கள்!
Thangamangai|October 2023
திருச்சி திருவரங்கத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் வைணவ முறைப்படி பயிற்சி பெற்ற மூன்று பெண்கள் அர்ச்சகர்களாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எதிர்ப்புகளை கடந்து சாதித்த பெண் அர்ச்சகர்கள்!

தமிழ் நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் முதல் முறையாக மூன்று பெண்கள் அர்ச்சகர்களாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு, 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தினை அமல்படுத்துவோம் என்று அறிவித்தது.

அதன்படி, கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்த மாணவர்கள், தமிழ்நாடு முழுவதும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் படித்தனர்.

அவர்களில், தேர்ச்சி பெற்ற 98 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் வைணவ முறைப்படி பயிற்சி பெற்ற மூன்று பெண்கள் அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளனர்.

தமிழ் நாட்டின் வரலாற்றில், இவர்கள் தான் முதல் முறையாக பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள். வைணவ அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து, இளநிலை வைணவ அர்ச்சகராகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Diese Geschichte stammt aus der October 2023-Ausgabe von Thangamangai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 2023-Ausgabe von Thangamangai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS THANGAMANGAIAlle anzeigen
சம்பள உயர்வு
Thangamangai

சம்பள உயர்வு

நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
Thangamangai

எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.

time-read
4 Minuten  |
Thanga Mangai July 2024
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
Thangamangai

சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?

பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

time-read
2 Minuten  |
Thanga Mangai July 2024
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
Thangamangai

உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.

time-read
3 Minuten  |
Thanga Mangai July 2024
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
Thangamangai

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

time-read
1 min  |
Thanga Mangai February 2024
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
Thangamangai

வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!

வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.

time-read
2 Minuten  |
Thanga Mangai February 2024
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
Thangamangai

சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!

சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.

time-read
4 Minuten  |
Thanga Mangai February 2024
துளியில் நிறைந்த கடல்!
Thangamangai

துளியில் நிறைந்த கடல்!

இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.

time-read
4 Minuten  |
Thanga Mangai February 2024
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
Thangamangai

விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

time-read
3 Minuten  |
Thanga Mangai February 2024
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
Thangamangai

விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?

குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.

time-read
3 Minuten  |
Thanga Mangai February 2024