மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை
Thozhi|December 01, 2022
கார்த்திகை ஐயப்பனுக்கு உகந்த மாதம். இம்மாதம் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். 
மகி
மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை

தன் வளர்ப்பு தாயின் தீராத தலைவலியினை போக்க புலிப்பால் கொண்டு வர காட்டிற்கு சென்ற மணிகண்டன் அங்கு தன்னை வழி மறித்த மகிஷி அரக்கியை வதம் செய்தான். மகிஷியால் துன்புற்ற தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, புலிகளாக மாறி, மணிகண்டனுடன் நாடு திரும்பினர். புலிகள் சூழ, ஒரு புலியின் மேல் அமர்ந்து வந்த மணிகண்டனைக் கண்ட அனைவ ரும் அவனின் தெய்வீக சக்தியினை உணர்ந்து கொண்டனர். அந்த தருணத்தில் மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, 'நான் எய்த அம்பு விழும் இடத்தில் எனக்குக் கோவில் கட்டுங் கள்' என்று தந்தையிடம் சொன்னார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் சபரிமலை என்று வரலாறு கூறுகிறது.

கோயில் அமைப்பு

பதினெட்டுப் படிகளின் மேல் ஏறிச் சென்றால், உயரமான இடத்தில், கிழக்கு நோக்கிய நிலையில் ஐயப்பன் சந்நதி இருக்கிறது. கருவறையில் ஐயப்பன், சந்நதி முத்திரையோடு குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். கோயில் வளாகத்தில், கன்னிமூல கணபதி, நாகராஜன் மற்றும் அம்மன் அவர்களின் சந்நதிகளும் உள்ளன.

Diese Geschichte stammt aus der December 01, 2022-Ausgabe von Thozhi.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 01, 2022-Ausgabe von Thozhi.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS THOZHIAlle anzeigen
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
Thozhi

குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!

உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.

time-read
3 Minuten  |
16-31, Dec 2024
வரப்போகிறது புதிய வைரஸ்!
Thozhi

வரப்போகிறது புதிய வைரஸ்!

உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.

time-read
1 min  |
16-31, Dec 2024
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
Thozhi

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.

time-read
2 Minuten  |
16-31, Dec 2024
குளிர் காலமும் வைட்டமின்களும்!
Thozhi

குளிர் காலமும் வைட்டமின்களும்!

எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.

time-read
1 min  |
16-31, Dec 2024
Sparkling Christmas....
Thozhi

Sparkling Christmas....

கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.

time-read
2 Minuten  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
Thozhi

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
Thozhi

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.

time-read
2 Minuten  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கேக்!
Thozhi

கிறிஸ்துமஸ் கேக்!

கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
Thozhi

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!

வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.

time-read
2 Minuten  |
16-31, Dec 2024
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
Thozhi

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.

time-read
3 Minuten  |
16-31, Dec 2024