![குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் சிடா குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் சிடா](https://cdn.magzter.com/1353663969/1672290025/articles/l9tv-20t01672751422516/1672751638900.jpg)
மார்க்கெட்டில் குழந்தைகளுக்கு என குறிப்பிட்ட ஒரு சில பிராண்ட்கள் மட்டும்தான் உள்ளன. அதைத்தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதிலேயும் சில கலப்படம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்படி இல்லாமல் குழந்தைகளுக்கு பிரத்யேக மான பல ஆய்வுகள் செய்து அவர்களின் சரும பராமரிப்பு பாடி வாஷ், பாடி லோஷன், மசாஜ் எண்ணெய் போன்றவற்றை அறிமுகம் செய்துள் ளார் பூனாவைச் சேர்ந்த ஆகன்ஷா. இவர் தன் தாயுடன் இணைந்து 'சிடா' என்ற பெயரில் குழந்தைகளுக்கான சரும பராமரிப்பு பொருட்களை வழங்கி வருகிறார். இதில் உள்ள ஆன்டிமைக்ரோபயல் தன்மை குழந்தையின் சருமத்தை ஈரப்பதம் நிறைந்ததாகவும், பட்டு போல் மிருதுவாக இருக்கவும் உதவுகிறது.
Diese Geschichte stammt aus der Jan 1-15, 2023-Ausgabe von Thozhi.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der Jan 1-15, 2023-Ausgabe von Thozhi.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்! குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/6I1HJwUwI1734613602870/1734614020536.jpg)
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
![வரப்போகிறது புதிய வைரஸ்! வரப்போகிறது புதிய வைரஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/m3K7eAaMF1734613527854/1734614011594.jpg)
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
![கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா! கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/iFWCp_-vj1734613421623/1734613523119.jpg)
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
![குளிர் காலமும் வைட்டமின்களும்! குளிர் காலமும் வைட்டமின்களும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/JPZj91qG01734613288847/1734613402914.jpg)
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
![Sparkling Christmas.... Sparkling Christmas....](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/icoZuRWTZ1734612804600/1734613118007.jpg)
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
![கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்! கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/I44yf_xQs1734611797228/1734612689122.jpg)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
![நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி! நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/0IlykR7OC1734611177437/1734611772167.jpg)
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
![கிறிஸ்துமஸ் கேக்! கிறிஸ்துமஸ் கேக்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/dRWlmy1ty1734610805662/1734611175263.jpg)
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
![நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்! நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/SQB7RnKnK1734610231136/1734610801945.jpg)
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
![உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப் உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/vHwL63syw1734609821577/1734610213581.jpg)
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.