தற்போது நாம் உடுத்தும் உடைகளுக்கு ஏற்றார் போல புடவைகள் முதல் மாடர்ன் உடைகள் வரை அனைத்திற்கும் ஏற்ற வகையில் இந்த கைப்பைகள் கடைகளில் விற்கப்படுகிறது. பெண்களின் தேவையை அறிந்த சென்னையை சேர்ந்த ப்ரீத்தி, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கைப்பைகளைப் பெற்று அதனை விற்பனை செய்து வருகிறார். பார்ப்பதற்கு மேல்நாட்டு கலாச்சாரம் போல இருந்தாலும், தற்போது நம் நாட்டின் உள்ள அனைத்து வயது பெண்களும் பயன்படுத்தும் வகையில் உள்ளது இந்த இக்காட் பேக்ஸ் என பேச ஆரம்பித்தார் ப்ரீத்தி.
‘‘நான் இந்த தொழில் துவங்கி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதற்கு முன் ஒரு தனியார் புத்தக நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கணவருக்கு வங்கியில் வேலை. அவர் வேலை காரணமாக இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை ஊரை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். என்னாலும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று வேலை தேட முடியவில்லை. அப்படியே வேலை கிடைத்தாலும், அதில் நான் செட்டிலாவதற்குள் வேறு ஊருக்கு மாற்றலாகிடும். அதனால் வேலைக்கு போவதை நிறுத்திக் கொண்டு வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் பேப்பர் குயிலிங்க் நகைகளை செய்ய ஆரம்பிச்சேன். அந்த நகைகளை தெரிந்தவர்கள், நண்பர்கள் என இரண்டு வருஷம் நேரடியாகவும் ஆன்லைன் முறையிலும் விற்பனை செய்து வந்தேன்.
Diese Geschichte stammt aus der June 16, 2023-Ausgabe von Thozhi.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 16, 2023-Ausgabe von Thozhi.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.