சேலை கட்ட கத்துக்கலாமா?
Thozhi|June 16, 2023
இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு சேலை கட்டுவதற்கும் டுடோரியல் தேவைப்படுகிறது. இதை சரியாக புரிந்து கொண்ட தீபிகா சேலை கட்டுவதை சொல்லித் தருவதற்காகவே, SD விலாக் என்கிற பெயரில் யு டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, சேலையினை எப்படி சுலபமாகவும், அழகாகவும் உடுத்துவது என்பதை டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்களுடன் சொல்லிக் கொடுத்து அசத்தி வருகிறார்.
மகேஸ்வரி நாகராஜன்
சேலை கட்ட கத்துக்கலாமா?

கொஞ்சம் மாற்றி யோசித்தாலே போதும்... வீட்டில் இருந்தும் பெண்கள் சம்பாதிக்கலாம் என நம்பிக்கையூட்டும் தீபிகா, துவக்கத்தில் வெளியிட்ட முதல் மூன்று வீடியோக்களுக்கும் 500 முதல் 600 வியூவ்ஸ்கள் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் தன்னுடைய நான்காவது வீடியோவை அப்லோட் செய்த பிறகு 6 லட்சம் வீயூவ்ஸ்களை ஒரே வீடியோ தொட்டது என கட்டை விரல் உயர்த்தி புன்னகைத்தவர், பட்டுச் சேலை, காட்டன் சேலை, பூனம் சேலை, ஷிஃபான் சேலை, ஷாஃப்ட்  சில்க் சேலைகள் என விதவிதமான சேலைகளை பார்வையாளர்களுக்கு கட்டிக் காட்டுகிற விதம் பார்க்கவே ரசனை.

சினிமா நடிகைகளும், சீரியல் நடிகைகளும் மட்டும் குட்டி குட்டியா மடிப்பு வைத்து எப்படி இவ்வளவு அழகாக சேலை கட்டுறாங்க என்கின்ற கேள்வி பலருக்கும் உண்டு. இதை சரியாக புரிந்து கொண்ட தீபிகா, பள்ளு அல்லது முந்தானை என அழைக்கப்படும் சேலையின் தலைப்பில் தொடங்கி குட்டி குட்டியான மடிப்புகளை (pleats) அடுக்கு மாறாமல், அழகாகவும் நேர்த்தியாகவும், இடது புறம் தோள்பட்டைவரை பார்டர் ஒரே அலைவரிசையில் தெரிகிற மாதிரியாக வைத்து, ரவிக்கையுடன் பின் செய்வதில் தொடங்கி, பெண்கள் நடக்கும்போது முன் பக்கம் அழகாக விரிந்து தெரியும் கொசுவத்திற்கான குட்டி குட்டியான மடிப்புகள் வரை அடுக்குகளாக வைத்து கலைந்துவிடாமல் நேர்த்தியாக பின் செய்து சொருகுவது, இடது புறம் தெரியும் சேலை மடிப்பின் அடுக்கு லேயர்களை எவ்வாறு சுலபமாக வரவைப்பது போன்ற விஷயங்களை, புரியும்விதமாக காணொளியில் செய்து காட்டுகிறார்.

Diese Geschichte stammt aus der June 16, 2023-Ausgabe von Thozhi.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der June 16, 2023-Ausgabe von Thozhi.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS THOZHIAlle anzeigen
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
Thozhi

குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!

உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.

time-read
3 Minuten  |
16-31, Dec 2024
வரப்போகிறது புதிய வைரஸ்!
Thozhi

வரப்போகிறது புதிய வைரஸ்!

உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.

time-read
1 min  |
16-31, Dec 2024
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
Thozhi

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.

time-read
2 Minuten  |
16-31, Dec 2024
குளிர் காலமும் வைட்டமின்களும்!
Thozhi

குளிர் காலமும் வைட்டமின்களும்!

எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.

time-read
1 min  |
16-31, Dec 2024
Sparkling Christmas....
Thozhi

Sparkling Christmas....

கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.

time-read
2 Minuten  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
Thozhi

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
Thozhi

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.

time-read
2 Minuten  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கேக்!
Thozhi

கிறிஸ்துமஸ் கேக்!

கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
Thozhi

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!

வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.

time-read
2 Minuten  |
16-31, Dec 2024
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
Thozhi

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.

time-read
3 Minuten  |
16-31, Dec 2024