Dinakaran Chennai - January 18, 2025
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Dinakaran Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Dinakaran Chennai
1 año $20.99
comprar esta edición $0.99
En este asunto
January 18, 2025
தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
2 mins
நடுவானில் பறந்தபோது கவுகாத்தி விமானத்தில் இயந்திர கோளாறு
மீண்டும் சென்னைக்கு திரும்பியது
1 min
தீவுத்திடலில் 49வது சுற்றுலா பொருட்காட்சி 6 நாட்களில் 90,812 பேர் வருகை
காணும் பொங்கல் அன்று 36,279 பேர் பார்வை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல்
1 min
சிவகங்கை மாவட்டத்தில் வரும் 21, 22ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 21, 22ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார்.
1 min
பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப இன்று 3,412 பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப இன்று 3,412 பேருந்துகளும், நாளை 4,302 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
1 min
கார் பந்தய வீரர்களுக்கு ஊக்கம் தமிழ்நாடு அரசுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு
தமிழக அரசின் செயல்பாடுகள் இந்தியாவில் கார் ரேஸில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கம் தருவதாக உள்ளது என நடிகர் அஜித் குமார் தெரிவித்தார்.
1 min
பொங்கல் பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் கடைக டகளில் 3 நாட்களில் ₹725 கோடிக்கு மது விற்பனை
தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
1 min
சுவிட்சர்லாந்தில் நாளை மறுதினம் தொடங்கும் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்கிறார்
உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் வரும் 20 முதல் 24ம் தேதி வரை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
1 min
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்போது மக்கள் பாதுகாப்பை அரசு பார்த்துக்கொள்ளும்
சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
1 min
தப்பிக்க முயன்றதால் காலில் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி பாம் சரவணனுக்கு 30ம் தேதி வரை நீதிமன்ற காவல்
அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு மாற்றப்பட்டார் பன்னீர்செல்வம் கொலை வழக்கு வெளியே வந்தது எப்படி என பரபரப்பு தகவல்
1 min
திமுக, நாதக வேட்பாளர்கள் உட்பட 58 பேர் வேட்பு மனுத்தாக்கல்
இன்று மனுக்கள் பரிசீலனை
3 mins
சிகரெட்டால் சூடு வைத்து பெண்ணை மிரட்டி பலாத்காரம் அதிமுக பிரமுகர் மகன் கைது - வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக பிரமுகரின் மகனை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
1 min
நெல்லை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எடப்பாடி படம் இல்லாமல் லெட்டர் பேடு அடித்த நிர்வாகி
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.
1 min
2026 தேர்தலுக்கு பின் எடப்பாடி ஆட்டம் ஓய்வு பயத்தால் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு
டிடிவி.தினகரன பேட்டி
1 min
மங்களூரில் பரபரப்பு சம்பவம் பட்டப்பகலில் கூட்டுறவு வங்கியில் ₹12 கோடி தங்க நகைகள் கொள்ளை
முகமூடி அணிந்த மர்மநபர்களுக்கு வலை
1 min
டெல்லி பா.ஜ தேர்தல் அறிக்கை பெண்களுக்கு, முதியோர்களுக்கு மாதம்தோறும் ₹2500 நிதிஉதவி
கர்ப்பிணிகளுக்கு ₹21 ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளிவீசியது
1 min
குமரி அருகே காதலன் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு காதலி கிரீஷ்மா, தாய்மாமா குற்றவாளிகள்
தாய் சிந்து விடுதலை: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
1 min
திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு சான்றிதழ் வழங்க கோரி வழக்கு
காவல்துறை பதில்தர சென்னை ஐகோர்ட் உத்தரவு
1 min
விமான நிலையங்கள், துறைமுகங்களை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் தனியார்மயம் 124 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது
செல்வபெருந்தகை கண்டனம்
1 min
துணைத் தூதரக தூதர் வலேரி கோட்ஜேவ் 22வது ஆண்டு ரஷ்ய கலாச்சார நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
கோவை உள்பட 8 நகரங்களில் ரஷ்ய கலாச்சார நிகழ்ச்சி
1 min
ஜாமீன் மனுக்கள் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை செய்தது தவறு தான்
உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் நீதிபதிகள் கடும் அதிருப்தி
1 min
உதட்டால் கேலி கிண்டலுக்கு ஆளானேன்
உதட்டால் கேலி, கிண்டலுக்கு ஆளானேன் என கூறியிருக்கிறார் பூமிகா. ‘ரோஜாக்கூட்டம்’, ‘பத்ரி’, ‘சில்லுனு ஒரு காதல்’ உள்பட பல படங்களில் நடித்தவர் பூமிகா.
1 min
போர்ச்சுகல் சென்றார் நடிகர் அஜித்
அடுத்த கார் பந்தயத்திற்காக போர்ச்சுகல் நாட்டுக்கு சென்றுள்ளார் அஜித் குமார்.
1 min
ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை
பாக். நீதிமன்றம் தீர்ப்பு
1 min
தொழில்நுட்ப கோளாறால் 20 நிமிடம் தலைகீழாக தொங்கிய ராட்டினம்
ஐதராபாத் பொருட்காட்சியில் பரபரப்பு
1 min
32 பேருக்கு அர்ஜுனா விருது குகேஷ் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா 10.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
1 min
அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருக்கும்
உலக வங்கி கணிப்பு
1 min
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்து சிதறியது
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் விண்கலம் நடுவானில் வெடித்துச்சிதறியது. அமெரிக்காவின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் தனியாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
1 min
இஸ்ரேல், காசா இடையே 15 மாத கால போரை நிறுத்த ஒப்பந்தம்
நெதன்யாகு முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
1 min
போகிப் பண்டிகையின் போது எரிப்பதை தடுத்து பிளாஸ்டிக், பழைய துணி உள்ளிட்ட 87.32 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்
சென்னை மாநகராட்சி தகவல்
1 min
சிறுமிகள் ஆபாச வீடியோ விவகாரம் ஆன்லைனில் பதிவேற்றிய மேலும் 2 பேர் பிடிபட்டனர்
6 சிறார் வீடியோக்கள் பறிமுதல்
1 min
உடல் எடையை குறைக்க வந்தபோது நெருக்கம் தன்னுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி வங்கி அதிகாரியின் மனைவி மீது தாக்குதல்
ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல் பிரபல உடற்பயிற்சி கூடத்தின் மாஸ்டர் கைது
1 min
தனியாக வசிக்கும் வயதானவர்களிடம் கைவரிசை மின் ஊழியர் போல் நடித்து 15 சவரன், பணம் திருட்டு
சிசிடிவி காட்சி மூலம் பிரபல கொள்ளையன் கைது
1 min
மெரினா கலங்கரை விளக்கம் - நீலாங்கரை வரை 15 கிலோ மீட்டரில் கடல் மேல் பாலம்
சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் வரை கடல் மேல் பாலம் அமைக்க அரசிடம் திட்டம் இருக்கிறதா என்று சட்டசபையில் துணை சபாநாயகர் பிச்சாண்டி சமீபத்தில் கேள்வி எழுப்பினார்.
1 min
சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாட்டத்தில்
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கிராம மக்களுடன் கொண்டாடப்பட்டது.
1 min
நெரிசலை குறைக்க போலீசார் எடுத்த நடவடிக்கையால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இன்றி சென்ற வாகனங்கள்
சொந்த ஊர் சென்று சென்னை திரும்புவோர் மகிழ்ச்சி
1 min
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளி மாணவவிகள் வழங்கினர்.
1 min
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஐ லவ் வேடந்தாங்கல் செல்பி பாயிண்ட் ஐ
சுற்றுலா பயணிகள், கிராம மக்கள் கோரிக்கை
1 min
காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை செய்த தியேட்டர் கேண்டீனுக்கு சீல்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள லதா திரையங்கம் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
1 min
பாலலோக் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளியில் திருவள்ளுவர் தின போட்டி
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளியில் உலகத் திருக்குறள் கூட்டமைப்புடன் இணைந்து திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.
1 min
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டிடபணி மேற்கொள்ள 35 நிறுவனங்கள் தேர்வு
4 பிரிவுகளாக பிரித்து வழங்க திட்டம்
2 mins
தொழிற்பள்ளி அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் தகவல்
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Editor: KAL publications private Ltd
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital