

Dinakaran Chennai - February 24, 2025

Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Dinakaran Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $14.99
1 año$149.99
$12/mes
Suscríbete solo a Dinakaran Chennai
1 año $20.99
comprar esta edición $0.99
En este asunto
February 24, 2025
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை போப் பிரான்சிஸ் கவலைக்கிடம் வாடிகனில் சிறப்பு பிரார்த்தனை
சுவாச கோளாறால் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அவர் பூரண நலம் பெற வேண்டி வாடிகன் தேவாலயம் முன்பு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

1 min
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க கோரிக்கைகளை பரிசீலிக்க 4 அமைச்சர்கள் கொண்ட குழு - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தலைமைச்செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தை

2 mins
முதல்வர் மருந்தகங்களில் 70 சதவீதம் வரை குறைவான விலையில் மருந்துகள் விற்பனை திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் எம்எல்ஏ தகவல்
ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில், முதல்வர் மருந்தகங்களில் 50 முதல் 70 சதவீதம் வரை குறைவான விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என திமுக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
1 min
ஐந்தாயிரம் அல்ல, பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்
ஐந்தாயிரம் அல்ல, பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min
திருவாரூர், திருவாலாங்காடு உள்பட 9 கோயில்களில் மகா சிவராத்திரி விழா
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 2025 பிப்ரவரி 20ம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19ம் தேதி வரையிலான 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு, காலை உணவு வழங்கும் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் திட்டத்தின் 4ம் நாளான நேற்று துறைமுகம் கிழக்கு பகுதி, மண்டலம்-5, வார்டு-60, மண்ணடி, செம்பு தாஸ் தெரு சந்திப்பு, மூக்கர் நல்லமுத்து தெரு மற்றும் அன்னை சத்யா நகர் பகுதியில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.
1 min
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு 534 பதவிக்கு 7,967 பேர் போட்டி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு நேற்று நடந்தது. 534 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 7967 பேர் எழுதினர். குரூப் 2 பணியில் காலியாக உள்ள 534 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி, கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது.

1 min
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் இன்று திறப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பாண்டிபஜார் மருந்தக கடையை பார்வையிடுகிறார்

1 min
பார் கவுன்சில் பெயரில் இருந்து தமிழ்நாடு என்பதை நீக்க முயல்வதா?
வழக்கறிஞர்கள் திருத்த சட்ட வரைவு 2025 என்பது சட்ட துறையின் சுதந்திரம் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
நடிகை விஜயலட்சுமி பாலியல் பலாத்கார வழக்கு சீமான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு
நடிகை விஜயலட்சுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சீமான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

2 mins
ஒரே ஒரு கல்யாண பத்திரிகைதான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாமகவுக்கு சம்மதமாம்...
அன்புமணிக்கு அடிக்கிறது ராஜ்யசபா சீட் யோகம்?

1 min
மாநில அரசின் அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம் இந்தி திணிப்பிற்கான இன்னொரு செயல் திட்டம் வைகோ கண்டனம்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் தனியார் பள்ளிகள் தொடங்க அந்தந்த மாநிலத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
1 min
ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என ஓபிஎஸ்.க்கு எடப்பாடி பழனிசாமி சூசகமாக பதில் அளித்துள்ளார்.

1 min
50 நாட்களில் 109 மீனவர்கள் கைது மீனவர் பிரச்னைக்கு பிரதமர் நிரந்தர தீர்வு காண வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

1 min
50 நாட்களில் 109 மீனவர்கள் கைது மீனவர் பிரச்னைக்கு பிரதமர் நிரந்தர தீர்வு காண வேண்டும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
1 min
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல்
டு. காலையில் பிரியாணி கடை; இரவில் திருட்டு தொழில்
1 min
நாடு முழுவதும் குட்கா, பான் மசாலாவிற்கு தடை விதிக்க வேண்டும் திமுக வர்த்தகர் அணி வலியுறுத்தல்
சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், தி.மு.க. வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், தலைவர்கள் கூட்டம் தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
1 min
வேங்கைவயல் விவகாரம் தலைமறைவு குற்றவாளியாக போலீஸ்காரர் அறிவிப்பு - வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய காவல்துறை
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் 397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது.
1 min
பழநி ரயில்வே பெண் போலீசுக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை?
பாலியல் அத்துமீறலை எதிர்த்ததால் பணிமாறுதல் செய்ததை கண்டித்து ரயில்வே பெண் போலீஸ் அனுப்பிய ராஜினாமா கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
1 min
சமூக வலைத்தளங்களில் வரும் சர்ச்சைப் பதிவுகளை கட்டுப்படுத்த வேண்டும்- ஒன்றிய அரசுக்கு ஜிகே.வாசன் கோரிக்கை
மதுரை அருகே திருநகரில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமாகா தலைவர் ஜிகே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழ் மொழியை உலகளவில் பரப்புவது நமது கடமை.
1 min
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்
கும்பகோணத்தில் நடைபெற்ற மாநாட்டில் ராமதாஸ் பேச்சு
1 min
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு ரயில் நிலையங்களில் ‘இந்தி’ அழிப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, பாளையங்கோட்டை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்து போராட்டம் நடத்தினர்.தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
1 min
விண்வெளி மையமாக மாறும் தூத்துக்குடி சிறியரக ராக்கெட் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்கம் 6 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தலாம்
தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என காஸ்மிக்போர்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நவீன் டி.எஸ்.வேலாயுதம் தெரிவித்தார்.

1 min
திருப்பூருக்கு பொறுப்பாளர் நியமனம் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாற்றம் - துரைமுருகன் அறிவிப்பு
தர்மபுரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளராக தர்மசெல்வன், திருப்பூர் வடக்கு மாநகரக் கழகப் பொறுப்பாளராக தங்கராஜ் ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

1 min
சேலம் நாதகவினர் 300 பேர் விலகல்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தியில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.

1 min
போலீசாரிடம் வீர வசனம் பேசிய சென்னை 'குடி'மகள்கள் கைது
மசாஜ் சென்டரில் பணியாற்றி விட்டு சென்னை திரும்பும் போது, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், போலீசாரிடம் போதையில் ரகளையில் ஈடுபட்ட சென்னை இளம்பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min
திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு டிராக்டர் மீது ரயில் மோதல் 1.15 மணி நேரம் ரயில்கள் தாமதம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆணைவாரி-ஆத்திப்பட்டு ரயில்வே கேட், கடலூர்- சித்தூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டதால் நிரந்தரமாக மூடப்பட்டது.

1 min
ஒன்றிய அரசு நிதி தர மறுப்பு சேமிப்பு பணம் ₹10,000-ஐ முதல்வருக்கு அனுப்பிய எல்கேஜி மாணவி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த திருப்பெயரில், நேற்றுமுன்தினம் நடந்த ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக்கூடிய ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படும், என கூறுகிறார்கள்.

1 min
மிஸ்டர் எக்ஸ் 1965 இமயமலை சம்பவம் - எஸ்.லஷ்மன் குமார் தகவல்
‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மன் குமார், ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள பிரமாண்டமான படம், ‘மிஸ்டர் எக்ஸ்’.

1 min
தமிழில் ஹாலிவுட் பாணி சைக்கோ திரில்லர் படம்
தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள கிரைம் சஸ்பென்ஸ் சைக்கோ திரில்லர் படம், ‘டெக்ஸ்டர்’. இதில் ‘வெப்பன்’ ராஜூ கோவிந்த், யுக்தா பிரேமி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ஹரீஷ் பெராடி நடித்துள்ளனர்.

1 min
மோகன்லாலுடன் நடிப்பதை மறக்க முடியாது
பல மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் மாளவிகா மோகனன், தற்போது மலையாளத்தில் உருவாகும் ‘ஹ்ருதயபூர்வம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை சத்யன் அந்திக்காடு இயக்க, மோகன் லால் ஹீரோவாக நடிக்கிறார்.

1 min
நர்கீஸ் பக்ரி காதல் திருமணம்
இந்தியில் அதிக படங்களில் நடிக்கும் நர்கீஸ் ஃபக்ரி, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தார்.
1 min
கிங்ஸ்டன் 2 மற்றும் 3வது பாகம் உருவாகுமா? ஜி.வி.பிரகாஷ் பதில்
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கும் 25வது படம், ‘கிங்ஸ்டன்’. இதை அவரே தயாரித்து இசை அமைத்துள்ளார்.

1 min
காசியை போல் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் தமிழ் சங்கமம் நடத்த பிரதமருக்கு பரிந்துரை
வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். அவருடன் 45 நாடுகளுக்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் வந்திருந்தனர்

1 min
அந்நிய சக்திகளின் ஆதரவுடன் மத நம்பிக்கையை கேலி செய்யும் அடிமை மனநிலை கொண்டவர்கள் - மபியில் பிரதமர் மோடி தாக்கு
மகா கும்பமேளா குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில், ‘‘அடிமை மனநிலை கொண்டவர்கள், அந்நிய சக்திகளின் ஆதரவுடன் இந்திய மத நம்பிக்கைகளை கேலி செய்கின்றனர்’’ என பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

1 min
17 வயதில் சாம்பியன் ஆண்ட்ரீவா சாதனை
ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 17 வயது ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min
மகா ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னை வீரர்கள் சாம்பியன்
மகா ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சென்னையை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் இணை அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றது.

1 min
பாக்.கிற்கு எதிரான போட்டியில் கோஹ்லி அதிரடி சதம் இந்தியா அமோக வெற்றி
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணி 241 ரன் எடுத்தது. அதையடுத்து ஆடிய இந்தியா 42.3 ஓவரில் விராட் கோஹ்லியின் அதிரடி சதத்தால் 244 ரன் குவித்து அபார வெற்றி பெற்றது.

2 mins
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 சச்சின் தலைமையில் ஒரு சாகச வெற்றி
ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் இலங்கை அணியை இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வென்றது.

1 min
தேர்தலுக்காக பணத்தை வாங்கிட்டாங்க...மீண்டும் மீண்டும் இந்தியாவை அவமதிக்கும் அமெரிக்க அதிபர் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என காங். கேள்வி
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக, யுஎஸ் எய்டு அமைப்பு மூலம் வழங்கப்பட்டு வந்த ரூ.181 கோடி நிதியை நிறுத்துவதாக எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் குழு சமீபத்தில் அறிவித்தது.

1 min
பரனூர் சுங்கச்சாவடி - ஆத்தூர் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ₹26,500 கோடி நிதி ஒதுக்கீடு முதல் கட்டமாக படாளம், புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி துவக்கம்
பரனூர் சுங்கச்சாவடி முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ₹26,500 கோடி நிதியை தேசிய நெடுஞ்சாலை துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

1 min
Dinakaran Chennai Newspaper Description:
Editor: KAL publications private Ltd
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
Cancela en cualquier momento [ Mis compromisos ]
Solo digital