Dinamani Chennai - January 17, 2025
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr $33.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
January 17, 2025
ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பு: இஸ்ரோ மைல்கல் சாதனை
விண்வெளியில் ஆய்வுமையத்தை அமைப்பதற்கான முன்னோட்ட முயற்சியாக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் ஒருங்கிணைத்து புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.
1 min
அரசு ஊழியர்களுக்கு 8-ஆவது ஊதியக் குழு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2 mins
காஸா போர் நிறுத்தத்தில் இழுபறி
மேலும் 72 பேர் உயிரிழப்பு
1 min
தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கண்காணிப்பில் முல்லைப் பெரியாறு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணி ஆகியவற்றைக் கண்காணிக்க ஏழு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
1 min
மகா கும்பமேளாவில் ஏழுமலையானுக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் வியாழக்கிழமை ஏழுமலையானின் உற்சவ மூர்த்திக்கு ஸ்நான திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரியை தேவஸ்தானம் நடத்தியது.
1 min
மாடுபிடி வீரராகப் பதிவு செய்த அயர்லாந்தைச் சேர்ந்தவர் தகுதி நீக்கம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க, மாடுபிடி வீரராகப் பதிவு செய்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் அந்தோணி கான் லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்வு
சென்னையில் தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 59,120-க்கு விற்பனையானது.
1 min
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 70 பேர் காயம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 70 பேர் காயமடைந்தனர்.
1 min
பூவந்தி அபி சித்தருக்கு முதல் பரிசு
அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம், பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
1 min
முதல்வர் திறனாய்வுத் தேர்வு: ஜன.20-இல் அனுமதிச்சீட்டு
முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் ஜன.20-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
1 min
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 5,323 டன் கட்டட கழிவுகள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி திட்டத்தின் கீழ் ஜன.7 முதல் 13-ஆம் தேதி வரை 5,323 டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ள தாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
1 min
வண்டலூர் பூங்காவுக்கு 80,000 பேர் வருகை
பொங்கல் விடுமுறை நாள்களில் மொத்தம் 80,000 பேர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு புதிய திட்டம்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாமதமின்றி குடியுரிமை சோதனை நடத்தும் வகையிலான ‘பாஸ்ட் ட்ராக் இமி கிரேஷன்’ திட்டம் வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
1 min
காணும் பொங்கல்: கடற்கரையில் திரண்ட மக்கள்
காணும் பொங்கலைப்யொட்டி சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சியைக் காண வியாழக்கிழமை திரண்ட மக்கள்.
1 min
விளையாட்டுக்கு தமிழகம் முன்னுரிமை வழங்கும்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
1 min
கொல்லங்கோடு அருகே கேரளக் கழிவுகள் ஏற்றிவந்த லாரி பறிமுதல்; ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கேரளத்திலிருந்து உணவுக் கழிவுகள் ஏற்றிவந்த லாரியை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனர்.
1 min
கடவுச்சீட்டை புதுப்பிக்கக் கோரி பழ.நெடுமாறன் வழக்கு: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் தனது கடவுச்சீட்டை புதுப்பித்து தரக் கோரி தொடர்ந்த வழக்கில், அவரது விண்ணப்பத்தை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்
அமைச்சர் சேகர்பாபு
1 min
மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்: கடல் சீற்றத்தால் கட்டுப்பாடு
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட சுற்றுலா பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். கடலில் குளிக்க அனுமதிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
1 min
பைக் விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு
நெய்வேலி, ஜன.16: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை பைக் விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
1 min
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த ஸ்ரீஅருணாசலேஸ்வரர்
திருவண்ணாமலையில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கிரிவலம், இரவு நடைபெற்ற மறுவூடல் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
1 min
ஜன.21-இல் தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், ஜன.21-ஆம் தேதி புதிய மாநில தலைவர் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
விருத்தாசலம் அருகே அதிமுக நிர்வாகி எரித்துக் கொலை
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே எரிந்த நிலையில் கிடந்த அதிமுக நிர்வாகியின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
1 min
மூன்றெழுத்து மந்திரச்சொல்!
இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்து முதன்முதலாக விடுதலைப் போர் நிகழ்த்திய மன்னர் நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவர். அதற்கடுத்து இந்தியாவில் ஆண்ட அரசிகளில் வெள்ளையரை எதிர்த்துப் போர் தொடுத்த முதல் பெண்ணரசி சிவகங்கைச் சீமையை ஆண்ட வேலு நாச்சியார். இவர் ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்.
2 mins
தொலைநிலைக் கல்வி: வேண்டும் விதிமுறைகள்!
1960 -களின் தொடக்கத்திலேயே பொதுவான மையங்களில் நடத்தப்படும் நேர்முக வகுப்புகளில் கலந்துகொண்டு, அவ்வகுப்புகளை நடத்தும் பேராசிரியர்களிடம் கேள்விகளை எழுப்பித் தங்களுடைய ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
1 min
இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா
இந்தியாவின் பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்பட 3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான பல்வேறு தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
1 min
36 மொழிகளில் 162 நூல்கள் மொழிபெயர்க்க நிதி
அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
1 min
ரத்த தான விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவது கட்டாயம்
தனியார் ரத்தவங்கிகளில் தானமாகப் பெறப்படும் ரத்த அலகுகள், இருப்பு விவரங்கள் உள்ளிட்ட தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றுவதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது.
1 min
சொத்துக் குவிப்பு வழக்கு | புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ-க்கு ஓராண்டு சிறை உறுதி
சொத்துக் குவிப்பு வழக்கில் புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 min
சத்தீஸ்கர்: நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் படுகாயம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட படையினரைக் குறிவைத்து நக்ஸல் அமைப்பினர் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கிய மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
1 min
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் விலகிக்கொண்டார்.
1 min
கடற்படைக்கு ஏவுகணைகள் விநியோகம்:
பாரத் டைனமிக்ஸுக்கு ரூ.2,960 கோடி ஒப்பந்தம்
1 min
நகர்ப்புற நக்ஸல் சிந்தனையின் பிடியில் ராகுல்
நகர்ப்புற நக்ஸல்களின் சிந்தனை-செயல்பாடுகளின் பிடியில் முழுமையாக சிக்கியுள்ளார் ராகுல் காந்தி என்று பாஜக விமர்சித்துள்ளது.
1 min
2025-இல் உலக பொருளாதார சூழல் பலவீனமாகும்; இந்திய வளர்ச்சி நீடிக்கும்
நிகழாண்டு உலக பொருளாதார சூழல் பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் உலக பொருளாதார மன்ற (டபிள்யூஇஎஃப்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
'ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக்க வேண்டும்'
குறைபாடு கொண்ட அரைகுறையான சாலை கட்டுமானத்தை ஜாமீனில் வெளியே வரமுடியாத குற்றமாக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min
இந்தியாவில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மிக உகந்த சூழல்
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
அமைதியை நிலைநாட்ட உதவுங்கள்:
மணிப்பூர் மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
1 min
உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.வினோத்சந்திரன் பதவியேற்பு
பிகார் மாநிலம், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வினோத் சந்திரன், உச்சநீதிமன்ற நீதிபதியாக வியாழக்கிழமை பதவியேற்றார்.
1 min
தேர்தல் பிரசாரங்களில் ‘ஏஐ’ பயன்பாடு பொறுப்புணர்வுடன் செயல்பட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தேர்தல் பிரசாரங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கே உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும்
ஆந்திர மாநிலத்தில் வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தல்களில் போட்டி யிட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்மொழிந்துள்ளார்.
1 min
தனது வறுமையை ஏழைகள் மீதான கருணையாக மாற்றியவர் மோடி
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது வறுமையை ஏழை மக்கள் மீதான கருணையாக மாற்றியதுடன், அவர்களின் நலனுக்காக அயராது உழைத்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
ரூ.213 கோடி அபராதத்துக்கு எதிராக மெட்டா, வாட்ஸ்ஆப் மனு: என்சிஎல்ஏடி விசாரணைக்கு ஏற்பு
ரூ.213.14 கோடி அபராதம் விதித்து இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மெட்டா மற்றும் வாட்ஸ்ஆப் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை, தேசிய கம்பெனி சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) விசாரணைக்கு ஏற்றுள்ளது.
1 min
இந்தியாவில் 5 ஆண்டுகளில் மஞ்சள் உற்பத்தி இரட்டிப்பாகும்
அடுத்த 5 ஆண்டுகளில் மஞ்சள் உற்பத்தி 20 லட்சம் டன்னாக இரட்டிப்பாகும் திறன் இந்தியாவில் உள்ளது என மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
முன்னணி மலையாள செய்திச் சேனலின் 3 செய்தியாளர்களுக்கு எதிராக போக்ஸோ வழக்கு
முன்னணி மலையாள செய்திச் சேனலின் முதுநிலை ஆசிரியர், இரு நிருபர்களுக்கு எதிராக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து
மும்பையில் வீடு புகுந்து மர்மநபர் தாக்குதல்; பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்
2 mins
அதானி மீது குற்றஞ்சாட்டிய ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்
தொழிலதிபர் கெளதம் அதானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிய அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மூடப்பட்டது.
1 min
பஞ்சாப் - மும்பை ஆட்டம் 'டிரா'
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், பஞ்சாப் எஃப்சி மும்பை சிட்டி எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
1 min
காலிறுதியில் சிந்து, கிரண் ஜார்ஜ்
இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிரண் ஜார்ஜ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
3-ஆவது சுற்றில் சின்னர், ஸ்வியாடெக்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில், முன்னணி நட்சத்திரங்களான இத்தாலியின் யானிக் சின்னர், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
2 mins
கேஜரிவாலின் வருமானம் 40 மடங்கு உயர்வு: பாஜக குற்றச்சாட்டு
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வருமானம் இரண்டே நிதியாண்டுகளில் நாற்பது மடங்கு உயர்ந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
1 min
2% அதிகரித்த இந்திய நிலக்கரி இறக்குமதி
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் கால கட்டத்தில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
இன்ஃபோசிஸ் நிகர லாபம் 11% அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.46 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
பெருமுதலாளிகளின் பிடிக்குள் செல்லும் அமெரிக்கா
ஜோ பைடன் எச்சரிக்கை
1 min
விண்வெளியில் நடந்தார் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடந்தார்.
1 min
உக்ரைனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம்
பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் எந்த முன்னறிவிப்பும் இன்றி உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
3-ஆவது நாளாக 'காளை' ஆதிக்கம்
பங்குச்சந்தையில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் 'காளை'யின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital