

Dinamani Chennai - February 23, 2025

Få ubegrenset med Magzter GOLD
Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $14.99
1 År$149.99
$12/måned
Abonner kun på Dinamani Chennai
1 år $33.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
February 23, 2025
டிரம்ப்-புதின் சந்திப்பு ஏற்பாடுகள் தீவிரம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இடையிலான சந்திப்புக்கு தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, ரஷிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் செர்கேய் ரியாப்கோவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
சமூக ஊடக பதிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: மத்திய அரசு பரிசீலனை
சமூக ஊடக தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
ரூ.10,000 கோடி கொடுத்தாலும் மும்மொழிக்கொள்கையை ஏற்க மாட்டோம்
ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கையில் கையொப்பமிட மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

1 min
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேர்
தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளர்கள் உள்பட 8 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

1 min
தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் 28-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
பிப். 25-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கான நேர்காணல்
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களின் விற்பனைக்கான புதிய முகவர்களுக்கான நேர்காணல் வரும் பிப். 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
1 min
மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயர்
சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

1 min
கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து
சென்னை சென்ட்ரல் கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப். 24) ரத்து செய்யப்படவுள்ளன.
1 min
வீட்டில் பதுக்கிய ஒரு டண் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
சென்னை வியாசர்பாடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டண் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பிப். 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
1 min
மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக் கூடாது
தேர்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
1 min
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 6.46 கோடி மோசடி: தம்பதி கைது
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி ரூ. 6.46 கோடி மோசடி செய்த தம்பதியை ஆவடி மத்திய பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்க விழா: 13 பேருக்கு விருது
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
1 min
மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு
சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
1 min
காவலர் தற்கொலை: போலீஸார் விசாரணை
சென்னை கொண்டித்தோப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
1 min
ஆவடியில் ரூ.5 கோடியில் சாலைப் பணிகள்
அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

1 min
மொழிப்போர் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு
மொழிப்போர் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
1 min
செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மாவட்ட தலைவர்களின் எதிர்ப்புகளால், தான் ஊக்கம் பெறுவதாகவும், இன்னும் தீவிரமாகப் பணியாற்றப் போவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
1 min
அரசு வெள்ளை அறிக்கை வெளியிட ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்
1 min
7 திருட்டு வழக்குகளில் தொடர்பு: ஞானசேகரனிடம் போலீஸார் விசாரணை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 7 திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
1 min
சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னையில் சிகிச்சை
கிருஷ்ணகிரியில் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய சுரேஷ் என்பவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
1 min
ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்
ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

1 min
சண்டைக் கோழியன்று; குப்பைக் கோழி!
ஈராயிரம் ஆண்டளவிலான சங்க காலத்தில் எண்ணிலாக் தமிழ்ப் புலவர்கள் அகம், புறம், அறம் என்ற நிலையில் எண்ணற்ற பாடல்களைப் பாடிக் குவித்தனர்.
1 min
கல்வி வேறு: ஞானம் வேறு!
வளர்ச்சி இல்லாமல் மானிட சமூகத்தின் வளர்ச்சி இல்லை. மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் நாம் உண்ணும் உணவையும், கற்கும் கல்வியையும் ஒப்பிட்டுப் பேசுவார்.
1 min
தனது நண்பர் டிரம்ப்பின் கருத்தை பிரதமர் கேட்க வேண்டும்: காங்கிரஸ்
'தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவாக தனது நண்பர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பிரதமர் மோடி செவிசாய்க்க வேண்டும்' என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
1 min
ஹிந்தியை கட்டாயப்படுத்தவில்லை
தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
1 min
30 ஆண்டுகளில் ரூ.66,000 கோடி நஷ்டத்தை சந்தித்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த 30 ஆண்டுகளில் ரூ.66,563 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2-ஆம் இடம்
தரமான கல்வி வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min
சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவுறுத்தல்
செட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
1 min
பிரதமரின் 2-ஆவது முதன்மை செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் (68) சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது
அமைச்சர் பி.கே.சேகர்பாபு

1 min
புதிய ஆயுதங்கள், சக்தி வாய்ந்த ரேடார்களுடன் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் ராணுவம்
சமீபத் திய உலகளாவிய மோதல் களில் ஆளில்லா விமா னங்கள் (ட்ரோன்) மற் றும் வான் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிப்ப தைக் கருத்தில் கொண்டு, அடுத்ததலைமுறைவான் பாதுகாப்பு அமைப்பு கள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த ரேடார்களுக்கு மேம்பட்டு, போர்த்தி றனை அதிகரிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
1 min
விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண முக்கிய முடிவு
‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் சனிக்கிழமை தெரிவித்தாா்.

1 min
ராஜஸ்தான் பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்னா
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
1 min
ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு
ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
1 min
71 ரயில் நிலையங்களில் ‘கவச்’ தொழில்நுட்பம்; ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடியில் டெண்டர்
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தனபூர் மற்றும் சோன்பூர் ரயில் பிரிவுகளில் 502 கி.மீ. வழித்தடத்தில் உள்ள 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடி மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது.
1 min
ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சர் பேச்சு
மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்
1 min
மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி
மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலம் தெரிவித்தார்.
1 min
சேதமடைந்த விமான இருக்கை: ஏர்இந்தியாவுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கண்டனம்
ஏர்இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், 'பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலித்துக்கொண்டு குறைபாடுள்ள இருக்கைகளில் அவர்களை அமர்த்துவது நெறியில்லை' எனவும் கண்டனம் தெரிவித்தார்.

1 min
ம.பி., பிகார், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு பிரதமர் இன்றுமுதல் 3 நாள்கள் பயணம்
மத்திய பிரதேசம், பிகார், அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
1 min
மராத்தியில் பேசாத அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கர்நாடகத்தில் தாக்குதல்: 4 பேர் கைது
கர்நாடகத்தில் மராத்தியில் பேசாத அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
சட்டவிரோத குடியேறிகளை இந்தியா எப்போது வெளியேற்றும்?
குடியரசு துணைத் தலைவர் தன்கர்

1 min
ஈஸ்ட் பெங்கால் அதிரடி வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எஃப்சி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால் எஃப்சி.

1 min
ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா (1-0)
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி மகளிர் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

1 min
யுபி வாரியர்ஸ் வெற்றி
டில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யுபிஎல் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
1 min
தேசிய சீனியர் கபடி: மகாராஷ்டிரம், ஹரியாணா, சர்வீஸஸ் முன்னேற்றம்
தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரம், ஹரியாணா, சர்வீஸஸ் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

1 min
மேலும் 6 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து தங்களால் கடத்திச் செல்லப்பட்ட ஆறு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் சனிக்கிழமை விடுவித்தனர்.

1 min
ரூ.1.90 லட்சம் விலை குறைந்த இத்தாலிய பைக்
இத்தாலிய நிறுவனமான மோட்டோ மொரினியின் சேயேமெஸோ பைக்கின் விலை இந்தியச் சந்தையில் ரூ.1.90 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.

1 min
சரிவுப் போக்கை சமாளித்து முன்னேறிய ஜியோ
கட்டணங்களை உயர்த்தியதால் இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிவைக் கண்டுவந்த போக்கை சமாளித்து, கடந்த நவம்பரில் ரிலையன்ஸ் ஜியோ கூடுதல் வாடிக்கையாளர்களைச் சேர்த்தது.
1 min
மனிதர்களைப் பாதிக்கக் கூடிய புதிய வகை கரோனா தீநுண்மி
வௌவால்களிடம் இருந்து பரவி மனிதர்களைப் பாதிக்கக் கூடிய புதிய வகை கரோனா தீநுண்மியை (வைரஸ்) சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
1 min
ஈஸ்டர் தின தாக்குதல் விசாரணையை திசைதிருப்ப சதி
ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட பெரிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பவே அண்மையில் நடைபெற்ற நீதிமன்ற துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் நடத்தப்படுவதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.

1 min
இணைய வழியில் புதிய சேமிப்புக் கணக்கு: ஐஓபி அறிமுகம்
இணைய தளம் மூலம் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியை பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
கீதையுடன் எஃப்.பி.ஐ இயக்குநர் பதவியேற்பு
அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ-யின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பகவத் கீதையின் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார் (படம்).

1 min
மகா கும்பமேளா: ஆளுநர் ரவி புனித நீராடினார்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சனிக்கிழமை புனித நீராடினார் (படம்).
1 min
என்சிஇடி நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
1 min
கேரளம்: குருவாயூர் கோயிலில் யானை காணிக்கை
கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் யானை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
பிரமிக்க வைத்த பிரான்ஸ் கலைஞர்கள்!
\"செம்புலப் பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே\" என்ற சங்கப் பாடலுக்கு எடுத்துக்காட்டாக பிரான்ஸ் நாட்டு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் புதுச்சேரி மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

2 mins
வல்லம்: குடைவரைக் கோயில்கள்...
ஆட்சி கல்வெட்டில் இந்தக் கோயிலில் விளக்கு எரிப்பதற்காகத் தானம் அளித்து கோயிலைப் போற்றிய செய்தி காணப்படுகிறது.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Utgiver: Express Network Private Limited
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Kanseller når som helst [ Ingen binding ]
Kun digitalt