Puthiya Vazhviyal Magazine - April 16 2014Add to Favorites

Puthiya Vazhviyal Magazine - April 16 2014Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Puthiya Vazhviyal along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Puthiya Vazhviyal

Buy this issue $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

Gift Puthiya Vazhviyal

In this issue

புதிய வாழ்வியல் மலரின் இந்த இதழ் வழக்கம் போல புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ளது. ஒரு நாள் ஜாலியாக டூர் செல்ல வேண்டும், அதுவும் குறைவான செலவில் செல்ல வேண்டுமென்று விரும்புகிறவர்களுக்காக ‘வங்கக் கடலோரம் ஒரு நாள்’ கட்டுரை இடம் பெற்றுள்ளது. சண்டித்தனம் செய்யும் குழந்தையை எப்படி கையாள்வது என்பதைச் சொல்லித்தரும் கட்டுரை, முகப்பொலிவை இயற்கையாக அதிகரிக்கச் செய்யும் யோக முத்திரைகள், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் சிறுகதை, போன்றவற்றுடன் வழக்கமான பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதியில் தொடங்கப்பட்டுள்ள மீத்தேன் எரிவாயு உற்பத்தித் திட்டம் எப்படி மண்வளத்தைப் பாதித்து மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவுள்ளது என்பதை வெளிப்படுத்தும் ‘புவிநாள் சிறப்பு’ கட்டுரையும் இந்த இதழில் உண்டு. செல்ஃபோன் இல்லாத வாழ்க்கையை இன்று நாம் நினைத்துப்பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த செல்ஃபோனை எப்படி முறையாகப் பயன்படுத்துவது, அதில் உள்ள பிரச்னைகள் எவை என்பதைப் பற்றி விளக்குகிறது மற்றொரு சிறப்புக் கட்டுரை. வாழ்வில் நாம் சந்திக்கும் அத்தனை உறவுகளிலும் தனித்தன்மை கொண்டது ‘நட்பு’ என்ற உறவு. அந்த அற்புதமான உறவின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது, நட்பை வளர்த்துக்கொள்வது எப்படி, கூடா நட்புகளை அடையாளம் காண்பது என நட்பின் பல்வேறு பரிமாணங்களை விளக்கி, தீர்வுகளையும் முன்வைக்கிறது ‘நட்பு: இன்றைய நடப்பு..” முகப்புக் கட்டுரை. மொத்தத்தில் ஒரு வித்தியாசமான இதழாக ’ஏப்ரல் 16-30’ இதழ் மலர்ந்துள்ளது.

Puthiya Vazhviyal Magazine Description:

PublisherE5 Entertainment Pvt Ltd

CategoryLifestyle

LanguageTamil

FrequencyFortnightly

Puthiya Vazhviyal

Nalludal - Nallennam - Narcheyal

‘Puthiya Vazhviyal’- Tamil's 1st Lifestyle magazine is stepping into the media Industry with a decisive and dedicated mantra of Positive Journalism from E5 Entertainments India Pvt Ltd- an esteemed Media House. Ours will not be one more magazine with decorated pages among the contemporaries but it will swim across the hands of the readers fortnightly as a deliciously distinct magazine first time in the Industry- which will enlighten, energize and espouse the cause of decency and decorum in delivering the thoughts! Articles of eminent writers will adorn the pages of the Magazine which will be looked after by an efficient Editorial team. Inherently, our magazine is embedded with a mandate of optimism which has become a rare commodity in the Media Industry.

Motto is mainly to promote the contents of the magazine as a classic “trend setter” and to remain and raise as most respectful leader to all other magazines in the highly competitive Industry. Articles and features of this magazine will be designed to develop positive character which we swear in as the backbone of the golden idea behind launching this absolutely reader friendly Magazine. Concepts of our magazine will instill positive energy, encourage women empowerment and improve confidence in the minds of Youth and the common man in their day to day life - for a positive and purposeful social change towards the upliftment of the society.

We strive to bring out the best in this elegant society. Our target audiences are families- which are the cardinal culture of Indian tradition. We dedicate ourselves to distribute the message of optimism and humaneness in the society! We have enormous ideas to redefine the entertainment by addressing alternative cinema and arts. This magazine would be in all respects serve as a visual treat and also as an infotainment!

Puthiya Vaazhviyal will be a torch bearer in the society as it has the prestigious tag line of Nalludal (Right Body), Nallennam (Right Mind) and Narcheyal (Right Action). It will sow the seeds for a healthy and handsome lifestyle to the People of India- through various informative and exhaustive articles.

We have therefore taken a vow through this magazine to ensure that our great generation remains strong and supportive to the development of this august Nation.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only