TryGOLD- Free

Dinakaran Chennai  Cover - March 13, 2025 Edition
Gold Icon

Dinakaran Chennai - March 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinakaran Chennai

1 Year $20.99

Buy this issue $0.99

Gift Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 13, 2025

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய ய 33 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று பயணிகள் மீட்கப்பட்டனர்

துப்பாக்கி சண்டையில் 25 பேர் பலியான சோகம்

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய ய 33 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று பயணிகள் மீட்கப்பட்டனர்

1 min

தொகுதிகளை குறைக்கும் பாஜவின் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்

ஒட்டுமொத்த இந்தியாவையும் | திரட்டுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

தொகுதிகளை குறைக்கும் பாஜவின் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்

4 mins

அதிரடிப் படையினரால் பாத்தி கட்டப்பட்டு, மக்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகையை மூன்று வாரங்களில் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

உதவித்தொகை விண்ணப் பிக்க கால அவகாசம் நீட் சென்னை, மார்ச் 13: கல்வி டிக்கப்பட்டுள்ளதாக தமி ழக அரசு அறிவித்துள்ளது.

1 min

தமிழகம் முழுவதும் கரூரில் இருந்து 24 மணி நேரம் இயக்க நடவடிக்கை

எம் சாண்ட், கருங்கல் ஜல்லி விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிப்பு அடைவதை தடுக்க தமிழக முழுவதும் கருங்கல் குவாரிகளை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min

முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும்வரை தமிழ், தமிழர்களுக்கு ஆபத்தில்லை

சென்னை கிழக்கு மாவட்டம், திருவிக நகர் வடக்கு பகுதி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, \"மக்கள் முதல்வரின் 72வது மனிதநேய விழா\" என்ற தலைப்பில் பெரம்பூர் பாரதி சாலையில் பொதுக்கூட்டம் நடந்தது.

1 min

அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது, சீர்குலைக்காதீர்

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு கல்வி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ள அதற்கு பதிலளிக்கும் நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி:

அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது, சீர்குலைக்காதீர்

1 min

திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பு மாற்றம் கொள்கை பரப்பு செயலாளராக எழிலரசன் எம்.எல்.ஏ. நியமனம்

திமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த நிர்வாகிகளை அப்பொறுப்புகளில் இருந்து விடுவித்து, மாற்றுப் பொறுப்பில் நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பு மாற்றம் கொள்கை பரப்பு செயலாளராக எழிலரசன் எம்.எல்.ஏ. நியமனம்

1 min

தமிழ்நாட்டில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் தண்டிக்கப்படுகிறோம்

மணமக்கள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் | துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் தண்டிக்கப்படுகிறோம்

1 min

கல்வித்துறைக்கு கூடுதல் நிதி வேண்டும்

தமிழ்நாடு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min

1 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

உயர் நிலை மற்றும் மேனிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

1 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

1 min

அமைச்சர் மீது சேற்றை வீசிய பாஜ பெண் நிர்வாகி கைது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டது.

அமைச்சர் மீது சேற்றை வீசிய பாஜ பெண் நிர்வாகி கைது

1 min

மணிமுத்தாற்றில் திடீர் வெள்ளம் திதி கொடுத்தவர்கள் சிக்கி தவிப்பு

மணிமுத்தாற்றில் திதி கொடுத்தவர்கள், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

மணிமுத்தாற்றில் திடீர் வெள்ளம் திதி கொடுத்தவர்கள் சிக்கி தவிப்பு

1 min

புதுவையில் இருந்து அரசு பஸ்சில் 7 மதுபாட்டில் கடத்திய டிரைவர், கண்டக்டர்

புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் தமிழக அரசு விரைவு பஸ் இயக்கிய டிரைவர் ஏழுமலை மற்றும் கண்டக்டர் நல்லதம்பி இருவரும் பாண்டிச்சேரியில் இருந்து 750 மில்லிலிட்டர் அளவு கொண்ட 7 மது பாட்டில்களை டிரைவர் இருக்கையின் பின் உள்ள பெட்டியிலும், நடத்துனர் பையிலும் மறைத்து கடத்தி வந்துள்ளனர்.

புதுவையில் இருந்து அரசு பஸ்சில் 7 மதுபாட்டில் கடத்திய டிரைவர், கண்டக்டர்

1 min

காட்டு மாடு தாக்கி வாலிபர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் கூவைக்காடு முலையைச் சேர்ந்தவர் அசோக்குமார் (52). இவர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

காட்டு மாடு தாக்கி வாலிபர் பலி

1 min

ஹோலி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் மதியம் 2 மணிக்கு பின் வெள்ளிக்கிழமை தொழுகை

ஹோலி பண்டிகையை முன்னிட்டு உபி மாநிலம் அயோத்தியில் வெள்ளிக்கிழமை தொழுகை மதியம் 2 மணிக்குமேல் நடைபெறும் என அந்த நகரத்தின் முஸ்லிம் மத குரு அறிவித்துள்ளார்.

1 min

பாடவாரியான க்யூஎஸ் தரவரிசை உலகின் 50 முன்னணி கல்வி நிறுவனத்தில் சென்னை ஐஐடி

க்யூஎஸ் நிறுவனத்தின் பாட வாரியான தரவரிசையில் சென்னை ஐஐடி உள்ளிட்ட 9 இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உலகின் முதல் 50 இடங்களில் இடம் பிடித்துள்ளன.

1 min

2 முதியவர்கள் கொன்று எரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி (70). சொந்த ஊர் மன்னார்குடி. மனைவி தெரசா (65). இளையமகள் விக்டோரியா திருமணமாகி சென்னையில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மூத்தமகள் சகாயராணி திருமணம் செய்து கொள்ளாமல் ஓசூரில் உள்ள நர்சரி ஒன்றில் வேலை பார்க்கிறார்.

1 min

எஸ்.சி, எஸ்,டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சரவரம்பை அதிகரிக்க வேண்டும்

மக்களவையில் நேற்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பேசியதாவது:

எஸ்.சி, எஸ்,டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சரவரம்பை அதிகரிக்க வேண்டும்

1 min

ரசிகரின் ஆபாச கேள்வி கோபம் அடைந்த மாளவிகா மோகனன்

தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ரசிகரின் ஆபாச கேள்வி கோபம் அடைந்த மாளவிகா மோகனன்

1 min

கமல்ஹாசன், அஜித் போல் பட்டத்தை துறப்பேனா ?

ஒரே சமயத்தில் 'ராஜா சாப்', 'சலார் 2', 'ஸ்பிரிட்' படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இவருக்கு ரேபல் ஸ்டார் என்ற பட்டம் உள்ளது.

கமல்ஹாசன், அஜித் போல் பட்டத்தை துறப்பேனா ?

1 min

டிஜிட்டல் கைதுகள், சைபர் குற்றங்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு

கடந்த 2022-24 காலக்கட்டங்களில் டிஜிட்டல் கைதுகள், சைபர் குற்றங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதையும், மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 21 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மாநிலங்களவையில் அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் கைதுகள், சைபர் குற்றங்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு

1 min

ஒன்றாக ரீல்ஸ் எடுத்து இளம்பெண்கள் பலாத்காரம்

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியும், ஒன்றாக சேர்ந்து ரீல்ஸ் எடுத்தும் பல இளம்பெண்களை பலாத்காரம் செய்த கேரளாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min

இளம் வயதினர் திடீர் மரணமடைய கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல

திமுக எம்.பி கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்

1 min

அமெரிக்க மதுபானங்களுக்கு இந்தியா 150% வரி விதிப்பு

வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் பேட்டியளிக்கையில், \"கனடா பல தசாப்தங்களாக அமெரிக்காவையும் கடினமாக உழைக்கும் அமெரிக்கர்களையும் பிழிந்து வருகிறது.

1 min

1 முதல் 15 மண்டலங்களிலும் நடைபாதை, நிழற்குடைகளை சுத்தம் செய்ய 30 வாகனங்கள்

சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து முழுவதுமாக சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்களை மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

1 முதல் 15 மண்டலங்களிலும் நடைபாதை, நிழற்குடைகளை சுத்தம் செய்ய 30 வாகனங்கள்

1 min

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 8 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட சுமத்திரா தீவு பகுதியைச் சேர்ந்த 8 அரிய வகை உயிரினங்களை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 8 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

1 min

மண்டலத்தை பிரிக்க எதிர்ப்பு பதாகைகளுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள்

மணலி மண்டல குழு கூட்டம் மாதாந்திரம், தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நேற்று நடந்தது.

1 min

தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்தில் 36 கோடியில் திட்டப்பணிகள்

தாம்பரம் மாநகராட்சியின், 4வது மண்டல குழு கூட்டம் பெருங்களத்தூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் 4வது மண்டலத்திற்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

1 min

பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மெரினா உள்பட 100 இடங்களில் தமிழக பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை உள்ளிட்ட 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

1 min

வீட்டின் வாசலில் விளையாடியபோது மழைநீர் கால்வாயில் விழுந்து 3 வயது குழந்தை படுகாயம்

பெருங்குடி அருகே வீட்டின் வாசலில் விளையாடியபோது மழைநீர் கால்வாயில் விழுந்து 3 வயது குழந்தை படுகாயமடைந்தது.

வீட்டின் வாசலில் விளையாடியபோது மழைநீர் கால்வாயில் விழுந்து 3 வயது குழந்தை படுகாயம்

1 min

அடுக்குமாடி குடியிருப்பில் டெல்லி பெண் தற்கொலை லிவிங் டூ கெதர் மூலம் குடும்பம் நடத்தியது அம்பலம்

அடுக்குமாடி குடியிருப்பில் டெல்லி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், லிவிங் டுகெதர் மூலம் அவர் குடும்பம் நடத்தியது போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. எனவே, தலைமறைவாக உள்ள சுங்கத்துறை ஆய்வாளரை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

1 min

கல்லூரி பேருந்து மோதி மாணவன் பரிதாப பலி

மணப்பாக்கம் தர்மராஜ்புரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது சகோதரர் அர்ஜூன். கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.

1 min

ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்தூர் இடையே மந்தகதியில் ரயில்வே மேம்பால பணி 10 ஆண்டாக பொதுமக்கள் அவதி

ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்தூர் இடையே கடந்த 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வரும் ரயில்வேகளை கூடுதல் பணியாளர்களை நியமித்து விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்தூர் இடையே மந்தகதியில் ரயில்வே மேம்பால பணி 10 ஆண்டாக பொதுமக்கள் அவதி

1 min

மாமல்லபுரத்தில் திடீர் மழை

மாமல்லபுரம் பகுதியில் நேற்று மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து, வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாமல்லபுரத்தில் திடீர் மழை

1 min

மாமல்லபுரம் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள கழிப்பறை, குடிநீர் தொட்டிகளை ஆணையர் ஆய்வு

மாசி மகத்தையொட்டி மாமல்லபுரம் நகராட்சி சார்பில் கடற்கரையில் பட்டுள்ள 5 மொபைல் கழிப்பறைகள், 5 குடிநீர் தொட்டிகளை ஆணையர் ஸுவீதா ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.

மாமல்லபுரம் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள கழிப்பறை, குடிநீர் தொட்டிகளை ஆணையர் ஆய்வு

1 min

உண்டியல் பைக், கோயில் திருடிய வாலிபர் சிக்கினார்

ஆலந்தூர், மார்ச் 13: ஆதம்பாக்கம், கக்கன் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் நாகப்பன் (67). இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக் திருடுபோனது.

1 min

புராதன சின்னங்களை தொட்டு பார்த்து பார்வையற்ற பிரான்ஸ் பயணிகள் நெகிழ்ச்சி

சர்வதேச அளவில் மாமல்லபுரம் சுற்றுலாதலம் புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர்.

புராதன சின்னங்களை தொட்டு பார்த்து பார்வையற்ற பிரான்ஸ் பயணிகள் நெகிழ்ச்சி

1 min

காஞ்சிபுரம் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா, அளகேசனார் அரங்கில் நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா

1 min

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெப்போற்சவம்

திருப்போரூர் கந்தசுவாமி கோயில், சரவணப்பொய்கையில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெப்போற்சவம்

1 min

திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் சிறுதானியம், செறிவூட்டப்பட்ட உணவு விழிப்புணர்வு தோல்பாவைக்கூத்து

திருவள்ளூரில் நடைபெற்று வரும் 4வது புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானியம் மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகளின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு தோல்பாவைக்கூத்தை மாவட்ட கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் சிறுதானியம், செறிவூட்டப்பட்ட உணவு விழிப்புணர்வு தோல்பாவைக்கூத்து

1 min

மதுரவாயலில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது

மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரவாயலில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது

1 min

வாலிபர் வீச்சரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே வாலிபர் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீச்சரிவாளுடன் மதுபோதையில் சுற்றித்திருந்த நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் வீச்சரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

1 min

பிரபல நட்சத்திர ஓட்டலில் லிப்ட் அறுந்து பராமரிப்பு ஊழியர் பலி

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் பிரபல நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் செல்லும் வகையில் கட்டிடத்தின் பின்புறம் லிப்ட் உள்ளது.

1 min

மண்டலத்தை பிரிக்க எதிர்ப்பு பதாகைகளுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள்

மணலி மண்டல குழு மாதாந்திர கூட்டம் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நேற்று நடந்தது. செயற்பொறியாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கவுன்சிலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1 min

சென்னையில் வரும் 19ம் தேதி ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

1 min

Read all stories from Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

Publisher: KAL publications private Ltd

Category: Newspaper

Language: Tamil

Frequency: Daily

Dinakaran Chennai delivers reliable news, in-depth analysis and expert opinions on various topics, including - Politics, business, sports, entertainment and local affairs. Dinakaran Chennai is a leading Tamil newspaper with its focus on Chennai’s civic developments, governance, business trends, and cultural events. Dinakaran Chennai is a trusted source of information for professionals, students, and leaders.

Subscribe to Dinakaran Chennai today and stay informed!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more