CATEGORIES
Categories
ஜான் விக்!
'நெட்பிளிக்ஸி'ல் படடையைக கிளப்பிக்கொண்டிருக்கும் ஹாலிவுட் படம் 'ஜான் விக்'. வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூலைக் குவித்த இப்படத்தின் ஸ்டைலீஷான மேக்கிங்கும் ஆக்ஷன் சீக்வென்ஸும் இன்னமும் புதுமை காட்டுகிறது. இத்த னைக்கும் இது ஒரு சாதாரண பழிவாங்கல கதை.
நைட் ரெண்டு மணிக்கு குடிச்சேன்!
"விஷால் நடிப்புல மிஷ்கின் இயக்கின 'துப்பறிவாளன்' படத்துக்குப் பிறகு தமிழ்ல நிறைய ஆஃபர்ஸ் வந்துச்சு. கதைகள் எதுவும் திருப்தி தரல. கலகலப்பான கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படமா பண்ணணும்னு காத்திருந்தேன்.
கொரோனாவுக்குப் பின் ரிலீசான படங்கள்...சீனாவில் மட்டும் ரூ.3,600 கோடி வசூல்!
THE EIGHT HUNDRED-800
CU Soon!
மலையாள சினிமா தனது புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. அதுவும் வெகு சிறப்பாக.
இந்தி தெரியாது போடா!
தமிழர்கள் பற்றவைத்த நெருப்பு...
20 வருடங்களாக இந்தியாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கிறார்...ஆனால், இதுதான் அவரது முதல் பேட்டி!
“போ ட்டோ கிராபியில் ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு சினிமா வியாபாரம் தெரியும். பட விநியோகத்தில் இருந்தார். இதிலிருக்கிற கஷ்ட, நஷ்டங்கள் தெரியும். அதனால் நான் சினிமாவுக்கு வர்றதை அவ்வளவாக விரும்பவில்லை.
பென்ஹர்...பாகுபலி எஸ்.எஸ்.ராஜமவுலி...ஷங்கர்...லாக்டவுன்...விஜய் சேதுபதி...லாபம்...
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் Open Talk
வழக்கில் தோல்வி...வாழ்க்கையில் வெற்றி!
பிரியங்கா சோப்ரா தயாரித்து 'நெட்பிளிக்ஸி'ல் நேரடியாக வெளியாகியிருக்கும் மராத்தியப் படம் 'ஃபயர் பிராண்ட்'.
நான் அநாதை..பி.எஸ்சி கம்ப்யூட்டர் முடிச்சிருக்கேன்...டீ விற்கறேன்...தினமும் 30 ஏழைகளுக்கு இலவசமா சோறு போடறேன்!
முந்நூறு கோடி ரூபாயை வெறும் கல், மண்ணில் கூட போடும் காலம் இது. ஒரு முப்பது ரூபாயை ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்க மனது வராது.
பறவைகளுக்காக பயிர் செய்யும் விவசாயி!
கோவையைச் சேர்ந்த விவசாயி முத்து முருகன்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக்.
தெருக் கூத்து
அன்று அந்திப் பொழுது ஆரம்பித்த வேளை, இரவு நடக்கப் போகும் கூத்து நிகழ்ச்சிக்காக மைதானத்தின் மத்தியில் அரங்கு அமைத்து க் கொண்டிருந்தனர்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த வலதுசாரி பெருமானே..
இந்திய சமூகம் உளவியலாக முதிர்ந்த ஒரு 'சமூகமாக பரிணாமம் அடைந்திருக்கிறதா என்கிற கேள்விக்கு சரியான பதிலைச் சொல்வது கடினம்.
டிரவுசரை கிழிக்கற் DNA பத்தி எல்லாம் குங்குமம்'ல எதுக்கு..?
காரணமாகத்தான்... நமது மரபணுவை வைத்து நம்மையே குற்றவாளியாக்கவும் சாதி ரீதியாக முத்திரை குத்தவும் பாஜக முயற்சிக்கிறது!
தல! sixers story
விடாது கிரிக்கெட்!
இயக்குநர் செல்வராகவன் இப்ப ஹீரோ!
செல்வராகவன் ஹீரோவாக நடிக்கிறார் செஎன்ற ஒற்றை செய்திதான் சினிமாவின் ஹாட் நியூஸ்.
காமெடி சரவெடி!
கவலைகளை மறந்து வயிறு குலுங்க சிரிக்க ஒரு படம், 'பிரெஞ்ச பிரியாணி'. காமெடி மசாலாவைக் கொஞ்சம் தூக்கலாக கலந்து சமைக்கப்பட்ட இந்த கன்னட பிரியாணியை அமேசான் பரைமில் சுவைக்கலாம்.
உலகின் மிகப்பெரிய ஓவியம்!
கொரோனா லாக்டவுன் காலத்தை சிறப்பாக பயன்படுத்தியவர்கள் ளைப் பட்டியலிட்டால் நிச்சயமாக டாப் லிஸ்ட்டில் இடம்பிடிப்பார் பிரிட்டிஷ்கலைஞர் சச்சா ஜாஃப்ரி. இதுவரை கேன்வாஸில் வரையப்பட்ட ஓவியங்களிலேயே மிகப்பெரிய ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார் சச்சா.
இதுவா களாமர்...? சிரிப்பு மூட்டாதீங்க!
தலையில் அடித்துக் கொள்கிறார் ஐஸ்வர்யா மேனன்
அறிவிக்கப்படாத எமர்ஜென்சிதான் நிலவிட்டு இருக்கு!
கலைஞரின் அணுக்கத் தொண்டர்... முதன்மையான மாணவர்...திமுக விசுவாசி...தமிழக சட்டமன்ற உறுப்பினர்...முனனாள் பொதுப்பணித் துறை அமைச்சர்...மிகச்சிறந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்... நகைச்சுவையாக கவுண்டர் கொடுப்பதில் வல்லவர்... புத்தகப் புழு.... கர்நாடக சங்கீத ரசிகர்... திமுக தலைவர் ஸ்டாலினின் வலதுகரம்...என திமுகவின் பொருளாளரான துரைமுருகன் குறித்து சொல்லவும் பேசவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவருடனான இந்த நேர்காணலிலும் அந்த முத்திரைகளைக் காணலாம்.
தல! sixers story
அன்றே சொன்னாள் அவள்!
பாஜகவின் கைப்பாவையா ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும்..?
இந்தியாவில் பிஜேபியின் வளர்ச்சி பற்றி பலவிதமான சதிக் கோட் பொடுகள் உலவிக் கொண்டிருக்கின்றன.
நேற்று காஞ்சனா கண்கள்...இன்று அஜித் கேமராமேன்...நாளை ரஜினி ஒளிப்பதிவாளர்!
கனவு, உழைப்பு, நம்பிக்கை... இது மூணு மட்டும்தான் மூலதனம்! திருப் பூருக்கு பக்கத்தில் நாதக வுண்டன்பாளையம் என் ஊர்! சினிமாவுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத குடும்பம்.
பார்வை இல்லாதவன் பழிவாங்குகிறான்!
வித்தியாசமான ஆக்ஷன், ரொமான்ஸ் கலந்த ஒரு படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு நலல சாய்ஸ் 'காபில்'. 200கோடிக்கும் மேல் வசூலைக் குவித்த இந்திப்படம் இது.
வீட்டு சாப்பாடு மாதிரியான ஃபீலிங்குல ஒரு திரில்லர்!
"ஓரு பெண்ணின் வாழ்க்கையும் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லரும் சேர்ந்து வந்து தமிழில் எவ்வளவு நாளாச்சு யோசிச்சுப் பாருங்க. உங்கள் ஞாபகத்துக்குள் அது அடங்காது.
நீர் இளைஞர்கள்!
அன்று தீண்டாமையின் குறியீடாக இருந்த ஊர் பொதுக் கிணறுகளை இன்று இந்த இளைஞர்கள் சமத்துவ நீர்நிலையாக மாற்றி வருகிறார்கள்!
இப்ப நான் டாக்டர் ஆர்.பாண்டியராஜன்!
'கன்னிராசி', 'ஆண்பாவம்' உட்பட பல சுவாரஸ்யமான காமெடி ப்ளஸ் எமோஷனல் படங்களை இயக்கியவர் ஆர்.பாண்டியராஜன். சமீபத்திய 'பொன்மகள் வந்தாள்' வரை நடிகராகவும் தொடர்ந்து பயணிக்கிறார்.
உள்ளம் உருகுதய்யா பாடலை எழுதியவர் ஒரு பெண்!
இந்தப் பாடல் ஒலிக்கும் திசையில் செல்கின்ற நாத்திகர்கள் கூட சில நிமிடங்கள் நின்று உருகி கேட்பார்கள். அப்படி ஒரு குரல்; அழகான வரிகள்.
காட்ஃபாதர்!
கடந்த வருடம் அமைதியாக, ஆரவாரமில்லாமல் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற படம் 'தொட்டப்பன்'.
கொரோனா தொற்றில் இந்தியா சொதப்பக் காரணம் Datasஇல் கவனம் செலுத்தாததுதான்!
கொரோனா நமக்கு எத்தனையோ கசப்பான பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது நமது தகவல் சேகரிப்பு மற்றும் தொகுத்தல் முறையில் இருக்கும் குறைபாடுகள் பற்றிய புரிதல்.
கோடிப் பேருக்குப் பிடிக்காத டிரெய்லர்! - SADAK 2
இந்திப் பட டிரெய்லர் ஒன்று யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது. ஆனால், இது நெகட்டிவ் சாதனை.