CATEGORIES
Categories
ரோமியோக்களிடம் சிக்கும் பெண்கள்...ஏன்?
நாகர்கோவிலை சேர்ந்த கோழிக்கடைக்காரர் மகனான காசி என்ற சுஜி, பள்ளி மாணவி முதல் டாக்டர் வரை நூற்றுக்கு மேற்பட்ட பெண்களை வீழ்த்தி, பணம் கேட்டு மிரட்டி கைதாகியுள்ளார்.
லக்கோடங் மஞ்சள்...
நோய் எதிர்ப்புத்திறன் மிக்க தாவரத் தங்கம்
காவிரி உரிமையை கேள்வி குறியாக்கும் ஜலசக்தி; தமிழக வேளாண்மையை வேற்றுக்கும் மத்திய அரசு!
காவிரி டெல்டா பகுதி தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்வதற்கு பொன்னி நதியே, காரணம். பொன்நிகர்த்த நெல்மணிகள் இப்பகுதியில் அபரிமிதமாக விளைந்ததால் தான் இது பொன்னிநதி என்று குறிப்பிடப்படுகிறது.
அரபு நாட்டில் ஆயில் தொழில்; இந்தியத் தொழில் அதிபரின் விபரீத மரணம்!
கேரளத்தை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரான ஜாய் அரக்கல், துபாயில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரபு உலகில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'கொரோனாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ள 4 பெண் பிரதமர்கள்!
கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது.
பார்ட்டிக்கு போக மாட்டேன்!-லாவண்யா திரிபாதி
சசிகுமாரின் 'பிரம்மன்' படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த லாவண்யா திரிபாதி, மிஸ் உத்தரகாண்ட் பட்டம் பெற்ற அழகி.
மனம் கவர்ந்த சினிமா
கமர்ஷியல் படங்கள் என்றாலும் அதில் நல்ல கருத்துக்களை சரியாத விதத்தில் சொன்னால் ரசிகர்களிடம் ரீச் ஆகும்.
கொரோனா மருந்து...களத்துக்கு வருவது எப்போது?
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் மருந்தை கண்டறிவதில் மருத்துவ உலகம் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
உடல் நலத்துக்கு உகந்து சனிகட்டா பழுப்பு உப்பு!
ஆறு சுவைகளில் உவர்ப்புக்கு தனி இடம் உண்டு.
இரும்புத்திரை நாட்டின் நாயகி!
உலக வரைப்படத்தை நாம் உற்று நோக்கினால் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தூரக்கிழக்கு முனையில், ஒரு தூக்கனாங் குருவிக் கூடு தொங்கிக் கொண்டிருப்பதைப் போல ஒரு பகுதி தெரியும்.
உயிரினச்சூழல் பாதிப்பு!
பல்லாயிரத்தாண்டு இயற்கை சூழல் சில பத்து ஆண்டுகளில் சிதைக்கப்பட்டு, உயிரின சமநிலையே சீர்குலைந்து போன நிலையில், வைரசாக வந்து மனிதர்களை பயமுறுத்திய கொரோனா, தனது ஒரே சேவையாக உயிரினச்சூழல் மீட்சிக்கான நம்பிக்கையை விதைத்துள்ளது.
பூமியை ரிப்பேர் பண்ணத்தான் இந்த ஊரடங்கு!
ராகுல் பிரீத் சிங்
வீட்டுக்குள் வரும் வில்லங்கம்... உஷார்!
கொரோனாவால் மனிதர்கள் வீட்டில் முடங்கியதால் சுற்றுச்சூழல் சுத்தமானது. ஆனால், சோம்பியே கிடந்ததால் மனிதர்கள் தான் கொஞ்சம் மாசடைந்துவிட்டார்கள்.
மனம் கவர்ந்த சினிமா
ட்ரான்ஸ் (மலையாளம்)
உடல் நச்சுகளை வெளியேற்றும் பயிற்சி
சொல்லித்தரும் வித்யூத் ஜாம்வால்!
சமீராவின் லாக் டவுன் கவலை!
கொரோனா லாக் டவுனால் தன்னுடைய 4 வயது குழந்தை ஹன்ஸ் மற்றும் 9 மாத குழந்தை நைராவை சமாளிக்க முடியாமல் வீட்டில் போராடுகிறார் நடிகை சமீரா ரெட்டி.
அழகோ அழகு
அழகு நிலையம் சென்றால் மட்டும்தான், சரும அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் முடியும் என்பதில்லை .இந்த ஊரடங்கு காலத்தில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சருமத்தை அழகாக பராமரிக்க முடியும்.அந்த முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்தானே!
அடாத நோயிலும் விடாத வரிவசூல்?
உலக நாடுகளைப் போல் கொரோனாவால் இந்தியாவும் சோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது. ஊரடங்கு காரணமாக உணவுக்கே வழியின்றி எளியவர்கள் மயங்கிக்கிடக்கின்றனர்.
நடிகையின் போலி கணக்கு!
செல்வராகவன் இயக்கிய ‘மயக்கம் என்ன' படத்தில் தனுசுக்கு ஜோடியாக வெயிட்டான ரோலில் நடித்த ரிச்சா கங்கோபாத்யா 'ஒஸ்தி' சிம்புவுக்கு ஜோடி போட்டார்.
பிரியா பவானியின் கேம் டேஸ்!
ஊரடங்கு சமயத்தில் சலிக்காமல் வீடியோ கேம் விளையாடியே பொழுதை கழிக்கிறாராம் நடிகை பிரியா பவானி சங்கர்.
கொரோனாவிலும் அடங்காத குற்றவாளிகள்....உஷார்!
அகில உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா இந்தியாவையும் உண்டு, இல்லை என ஆக்கிக்கொண்டிருக்கிறது.
வெம்மை நோய்களை தீர்க்கும் வெந்தயம்!
உயிர் காக்கும் உணவுகள் 32 தொடர்
கீழ்வானம் சிவக்கும்!
அலிபாபா ஜாக்மா -23
மனம் கவர்ந்த சினிமா
ஹிட் (தெலுங்கு)
சில்லறை வியாபாரிகளை சிதைக்க வரும் கார்ப்பரேட்களின் சுரக்ஷா ஸ்டோர்!
இதோ பேராபத்து வந்துவிட்டது சில்லரை வியாபாரத்துக்கு.
மரம் ஏறும் மங்கைகள்..
நாம் இயற்கையோடு எந்த அளவுக்கு ஒன்றி இருக்கிறோமோ...
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இங்கிலாந்து அழகி!
சீனாவில் உள்ள வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
பார்த்திபனின் குசும்பு!
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் 'ஆயிரத்தின் ஒருவன்' எபெக்டில் போட்டோ பதிவிட்டு ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.
கிளாமர் தப்பில்லை!-ஈஷா ரெப்பா
தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஈஷா ரெப்பா.
இணையத்தை கலக்கும் நடிகை!
லாக் டவுனில் சினிமா பிரபலங்கள் சமையல் கலை, உடற்பயிற்சி என்று பிஸியாக இருக்கும் நேரத்தில் கூட தன் கவர்ச்சி சேவையில் கவனமாக இருக்கிறார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.