CATEGORIES
Categories
“எங்க பொழப்புல மண்ணு விழுந்திருச்சே"
கலங்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்!
கள்ள போதையில் தள்ளாடும் தமிழகம்!
தென்மாவட்ட நிலவரம்!
வியாபாரிகளின் விலையும் விவசாயிகளின் நிலையும்
காய்கறி படும்பாடு!
ஊரடங்கு! அடுத்து? எமர்ஜென்சி!
மோடி திட்டம்!
உயிர் குடித்த போதை!
கந்தர்வகோட்டையில் ஒரு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிய பாட்டில் திருடர்கள் அருகில் உள்ள அய்யனார் கோயிலில் ஒரு பாட்டிலை படையல் வைத்து கும்பிட்ட பிறகே சென்றுள்ளனர்.
மன அழுத்தம் நீக்கும் பெரியார் பல்கலை!
சமூக விலங்கான மனிதனுக்கு ஊரடங்கு என்பது அத்தனை ருசிகரமான விஷயம் கிடையாது.
ஆயுதமா? மருத்துவமா? பிடல் காஸ்ட்ரோ
வழிகாட்டும் கியூபா!
தண்டவாளத்தில் சிதறியது முஸ்தபா மட்டும்தானா?
மதுரை எம்.பி. உருக்கம்!
அரசியல் கட்சிகளை அதிரவைத்த தொழிலதிபர்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர் முருகையன்.
கோழிக்கறிக்காக ஒரு பலி!
அந்த உயிர்பலியும் அதனையடுத்த சாலை மறியலும் மதுரையை பரபரப்பாக்கின.
அதிவேக கொரோனா! உயிரை பணயம் வைக்கும் டாக்டர்கள்!
அக்கறை காட்டாத அரசு!
வைரஸைவிட கொடிய வதந்திகள்!
உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸைவிடவும் ஆபத்தான ஒரு வைரஸ் இருக்கிறது.
ரயில்வே ஊழியர்களின் அவசரகால உதவி!
தென்னிந்திய ரயில்வேயில் மிகவும் முக்கியமானது திருச்சியில் இருக்கும் பொன்மலை பணிமனை. இங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மோடியின் விளக்கு ட்ரீட்மெண்ட்
ஹாலோ தலைவரே, 3-ந் தேதி காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக் காட்சியில் பேசப் போறார்ங்கிற அறிவிப்பு வந்த துமே, மக்கள் மத்தியில் ஒருவிதப் பதட்டம் உருவாயிடிச்சி. தலைவரே, நீங்களும் பதட்டத்துக்கு ஆளானீங்களா?”
மனிதம் போற்றும் மழலைச் செல்வங்கள்!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது.
மதச்சாயம்! அபாயத்தில் இந்தியா!
இந்தியாவில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததற்கு காரணம், டெல்லியில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மாநாடுதான் என்பதே தலைநகரம் முதல் குக்கிராமம் வரை வாட்ஸ்ஆ ப் பரவலாகவும், பரபரப்பு பேச்சாகவும் இருக்கிறது.
நிதி கேட்ட முதல்வர்கள்! உறுதி தராத பிரதமர்! ஊரடங்கு நீடிக்குமா?
கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் மோடி.
தமிழக மீனவர்களுக்கு தடை! வெளிமாநில மீன்கள் விற்பனை!
கொரோனா நேரத்து சுனாமி!
சிகிச்சை தர மறுப்பு! கலக்கத்தில் மக்கள்!
முடங்கிய மேலப்பாளையம்
கொரோனா! ஈஷா அமுக்கும் ரகசியம்!
தமிழகத்தில் கொரோனா ஆபத்து 3வது கட்டமான சமூக தொற்றை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஊர் சுத்தம்... எங்க வாழ்க்கை குப்பை!
தூய்மைப் பணி தெய்வங்கள்!
உழைப்போர் முதல் உல்லாசிகள் வரை!
பரிதவிக்கும் மக்கள்!
இ.எம்.ஐ., வீட்டு வாடகை கட்டவேண்டுமா?
இ.எம்.ஐ., வீட்டு வாடகை கட்டவேண்டுமா?
ஆயிரம் ரூபாயில் அ.தி.மு.க. அரசியல்!
அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்!
காக்கி உடுப்பில் கசியும் ஈரம்!
உயிர்காக்கும் போலீஸ்!
மக்கள் கையில்தான் எல்லாமே இருக்கிறது!
உலக அளவில் 31 ஆயிரம் உயிர்களுக்கு மேல் குடித்திருக்கிறது கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ்.
பறந்தது பரவை!
“நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் பாழும் நாகரிகம் ஓடி வந்து கெடுக்கும்'- என்று மேடைகளில் ஒலித்த அந்த கிராமத்துக் குரலை மறக்க முடியாது.
பட்டினிச்சாவு எச்சரிக்கை! பசியாற்றும் அம்மா உணவகம்!
கொரோனா தாக்கம் குறித்து முதல்வர் எடப்பாடிக்கு சமீபத்தில் ஒரு ரிப்போர்ட்டை அனுப்பிய மாநில உளவுத்துறை, வேலையிழந்த ஏழைகளும் வீடற்ற தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தற்கொலையும் தலைமறைவும்!
அகண்ட தேசமான இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து திரும்பும் நபர்களை, கொரோனா தொற்று சோதனைகள் செய்து, குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தி அனுப்புவது சவாலாக உள்ளது.
தமிழகத்தில் உலவும் வெளிநாட்டினர்!
கண்டும் காணாத அரசு