CATEGORIES
Categories
காடுவெட்டி ஜெ. குருவின் வாழ்க்கை திரைப்படமாகிறது!
தமிழ்த்தாய் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குருவின் வாழ்க்கை வரலாற்றை, 'மாவீரன் காடுவெட்டியார்'; என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறார்கள்.
முதல் அமைச்சர் எடப்பாடிக்கு கொரோனா இல்லை!
அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு சேலம் செல்கிறார்!!
மாமனாருடன் மரம்நடும் பந்தயத்தில் சமந்தா
உலகம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது , ரியல் ஹீரோ, ஐஸ்கட்டி சேலஞ்ச் உள்பட புதுப்புது சேலஞ்சுகள் வைரலாகி வருவது வாடிக்கை தான்.
மங்காத்தா பட நடிகைக்கு கொரோனா!
தமிழில் அஜித்தின் மங்காத்தா படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை ராச்சல் ஒயிட்
டிக்டாக் செயலிக்கு மீண்டும் அனுமதி கிடைக்குமா?
59 சீன நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நோட்டீஸ்!
சினிமாவுக்காக என் அப்பாவித்தனத்தை இழந்து விட்டேன்! - விஜய் சேதுபதி.
தமிழ்த் திரையுலகில் எவ்வித பின்புலமுமின்றி தனியாக போராடி தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள நடிகர் விஜய்சேதுபதி, விஜய்யுடன் முதன் முதலாக இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
வைரமுத்து 66-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநா ளையொட்டி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவிக்கள்ளனர்.
வெற்றிமாறன் படத்துக்காக ‘மாஸ்' கெட்டப்பில் சூரி
தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன், தனுஷின் ‘அசுரன்' படத்தை தொடர்ந்து, சூர்யாவுடன் ‘வாடிவாசல்', கதாநாயகனாக களமிறங்கும் காமெடி நடிகர் சூரியுடன் ஒரு படம் என இயக்கவுள்ளார்.
‘வலிமை' படத்தின் சம்பள விவகாரத்தில் அஜித் அதிரடி முடிவு?
'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.வினோத்-போனிகபூர் கூட்டணியில் இணைந்து ‘வலிமை' படத்தில் நடித்து வருகிறார்.
நான் ஒண்ணும் உங்க வீட்டு பீட்டர் பால் இல்ல...
வனிதாவை விளாசித்தள்ளும் படத்தயாரிப்பாளர்!!
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு இயன்றவரை உதவுங்கள்!
தொண்டர்களுக்கு சரத்குமார் வேண்டுகோள்!!
கவுதம்மேனன், வெற்றிமாறன் உள்பட 4 இயக்குனர்கள் அமைக்கும் புதிய கூட்டணி!
தமிழில் வித்தியாசமான முயற்சியாக சில இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து, மூன்று நான்கு கதைகளை ஒன்றாக இணைத்து அந்தோலஜி படங்களாக இயக்கி வெளியிட்டுள்ளனர்.
கோதையாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
முதலமைச்சர் உத்தரவு!!
விஜய் மகன் படத்தைத் தயாரிக்கும் மாஸ்டர் படத்தயாரிப்பாளர்?
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை தொடர்ந்து அவரது நெருங்கிய உறவினரான சேவியர் பிரிட்டோ, விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தையும் தயாரிக்க இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறைப்பு: ஹிட்லரின் சுயசரிதையை சேர்க்கலாம்!
கமல்ஹாசன் கடும் தாக்கு!!
உ.பி. அரசு மீது சாடல்: ரவுடி விகாஷ் துபே வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை!
பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!!
தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடி தளத்தில் வெளியாகிறதா?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்'. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி , கலையரசன், ஜொஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த மே 1-ந்தேதி வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப்போனது.
நடிகர் ரஜினிகாந்த் படத் தயாரிப்பாளருக்கு கொரோனா?
மருத்துவமனையில் அனுமதி!
விஜய்சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் உருவாகும் 'துக்ளக் தர்பார்!
தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த கதைகளுக்கு எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அந்த வரிசையில் தயாராகி வரும் புதிய படம் 'துக்ளக் தர்பார்'. இப்படத்தின் மூலம் டெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை தொடங்குகிறார்.
பார்வை குறைபாட்டை போக்கும் சேப்பக்கிழங்கு
சேப்பக்கிழங்கில் இரும்புச் சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் எ,பி ஆகிய உயிர்ச்சத்து இருக்கின்றன.
திருச்சி மத்திய மண்டல ச.ம.க. அமைப்பு செயலாளர் நியமனம்!
ரா.சரத்குமார் அறிவிப்பு!!
நாகர்கோயிலில் புதிய காமராஜர் சிலை வைக்க பெருந்தலைவர் மக்கள் கட்சி முடிவு!
என்.ஆர்.தனபாலன் அறிக்கை!!
திருச்சி சிறுமி கொலை: குற்றவாளிகளை கண்டறிந்து மரண தண்டனை வழங்க வேண்டும்!
சரத்குமார் வலியுறுத்தல்!!
தமிழை தவிர எல்லா மொழியுமே தகராறுதான்!
நெப்போலியனின் ஹாலிவுட் அனுபவம்!
13-ந் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்பு!
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!
ஹர்பஜன் சிங்கிற்காக சூப்பர்ஸ்டார் பாடலை பாடிய சிம்பு!
ஷேண்டோ ஸ்டுடியோ சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஜே.பி.ஆர் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிரண்ட்ஷிப்' படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார்.
பா.ஜ.க.எம்.பிக்கு பிரியங்கா பங்களா!
டெல்லியில் பிரியங்கா காந்தி லோதி எஸ்டேட் என்ற இடத்தில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார்.
காதல் திருமணம் செய்த கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை!
மது அருந்தியதை கண்டித்ததால் ஏற்பட்ட விபரீதம்!!
பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர்களாக நமீதா, கவுதமி, குட்டிபத்மினி நியமனம்!
பா.ஜ.க. நிர்வா வாகிகள் பட்டியலை மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று வெளியிட்டார்.
மொட்டை மாடியில் இருந்து விழுந்த தலைமை காவலர் உயிரிழப்பு!
காவலர் உயிரிழந்தார்