CATEGORIES
Categories
உ.பி.முதல்வர் வேட்பாளராக பிரியங்காவை அறிவியுங்கள்!
சோனியாவுக்கு கார்த்தி ப.சிதம்பரம் கோரிக்கை!!
'துளிகூட நான் நல்லவன் இல்லை'!
விஜய் சேதுபதி வெளியிட்ட 'மாஸ்டர்' தகவல்கள்!!
'கோப்ரா' ஆங்கிலப்படத்தின் காப்பியா?
இயக்குனர் விளக்கம்
வைரலாக பரவி வரும் வேதிகாவின் குத்தாட்ட வீடியோ!
கொரோனா லாக்டவுன் வரும் ஜூலை 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் தங்களது நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவழித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வேதிகா தனது பெரும்பாலான நேரத்தை ஆட்டம் பாட்டம் என செலவிட்டு வருகிறார்.
ருத்ரனாக மிரட்ட வரும் தனுஷ்!
வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தின் படப்பிடிப்பின் போதே அடுத்து தனுஷ் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா பழம்
கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும்.
மருத்துவர்களின் பணியை நாடே போற்றுகிறது!
மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி வாழ்த்து!!
டெல்லி அரசு வீட்டிலிருந்து வெளியேற்றம்: உ.பி. தலைநகர் லக்னோவில் குடியேற பிரியங்கா முடிவு!
பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கண்டனம்!!
சாட்சி சொன்ன பெண் காவலருக்கு நடிகர், நடிகைகள் பாராட்டு!
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விடிய விடிய ஜெயராஜ் மற்றும் பென் னிக்ஸை லத்தியால் அடித்து காவலர்கள் சித்ரவதை செய்த உண்மையை அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பது பலரது மனங்களையும் வென்று இருக்கிறது. 'ரேவதி' என்ற ஹாஷ்டேக்கை போட்டு ரேவதியின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நாமக்கல்லில் பயங்கரம்: உள்ளாட்சி தேர்தல் தகராறில் வியாபாரி படுகொலை!
அடையாளம் தெரியாமல் இருக்க உடலை சிதைத்தனர்!!
பாலிவுட்டில் தென்னிந்திய நடிகைகள் மீது தவறான கருத்து!
நடிகை பாயல் கோஷ் பரபரப்பு தகவல்!!
பாரூர் பெரிய ஏரியிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு!
முதலமைச்சர் அறிவிப்பு!!
லோகேஷ் கனகராஜிடம் செல்போனில் கதை கேட்ட அஜித்?
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ,நடித்து வரும் திரைப்படம் வலிமை . ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடந்து வந்த ப்படத்தின் படப்பிடிப்புகள், கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது டிவி.ஷோ அல்ல, உங்க வேலையை மட்டும் பாருங்க!
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி!!
சாத்தான்குளம் சம்பவம்: இ.பி.கோ.302-ன் கீழ் கைதாவார்களா?
ஸ்டாலின் கேள்வி!
வனிதா 3 வது திருமணம் குறித்து மகள் பரபரப்பு டுவிட்!
வனிதா விஜயகுமாரின் மறுமணத்தில் அவருக்கு மணப்பெண் தோழியாக மாறியிருந்த அவரது மகள் ஜோவிகா வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது, நான் உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன், உங்களால் பெருமைப்படுகிறேன்.
மின்கட்டண ஊழல்! கொந்தளிக்கும் நடிகை டாப்ஸி!
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மக்கள் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கின்றனர்.
கொரோனா வைரசைக் காட்டிலும் அபாயகரமான தொற்றுநோய் விரைவில் பரவ வாய்ப்பு!
அதிர்ச்சிகரமான தகவலால் மக்கள் கலக்கம்!!
ஆன்லைனில் நடிப்பு பயிற்சி! விஜி சந்திரசேகரின் புது முயற்சி!
கொரோனா லாக்டவுன் உலகையே மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது .
சாத்தான்குளம் சம்பவம்: மூத்த வழக்கறிஞர்களுடன் கமல் ஆலோசனை!
சாத்தான்குளத்தில் இறந்த ஜெயராஜ்மற்றும் பெனிக்ஸ் ஆகியோரியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும் அவர்களின் இந்ததுயரமான சூழலில்துணைநின்றிடவும் மக்கள் நீதிமய்யம்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பொதுச்செயலாளர் .அருணாச்சலம் தலைமையில் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர்கள் யோகேஷ், சேகர், கதிரவன் மற்றும் கட்சி உறுப்பினர் அடங்கிய குழு ஒன்றினை அனுப்பி வைத்தார்.
சிவகார்த்திகேயனுடன் நடிக்க ரகுல்ப்ரீத்சிங் மறுப்பா?
இயக்குனர் ரவிக்குமார் பரபரப்பு டுவிட்!
உயிருடன் இருக்கும் போதே எனக்கு இரங்கல் கூறியவர்கள்...
ஆபாச பட நடிகை பரபரப்பு டூவீட்!
சாத்தான்குளம் சம்பவம்: சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணையே உகந்தது!
ப.சிதம்பரம் அறிக்கை!!
ஈரானில் சிக்கித்தவிக்கும் 26 தமிழர்களின் நிலை என்ன?
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சசிதரூர் கடிதம்!
கிராமத்து வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறேன்!
நடிகை தேவயானி
ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக்கு 5 மாதம் சிறை தண்டனை!
பிரபல ஈரானிய இயக்குனர் அஸ்கர் பர்ஹாதி இயக்கத்தில் வெளியான படம், ‘த சேல்ஸ்மேன்'.
கொரோனா ஒழிப்பு பணியில் அஜித்!
கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் அதன் பரவலை தடுக்க சிவப்பு மண்டல பகுதிகளில் வரும் ஜூன் 30-ம் தேதி வரை தீவிர ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கிலும் ரெயில் என்ஜின் மோதி ஒருவர் பலி
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு கடந்த மூன்றுமாதங்களாக மத்திய அரசு உத்தரவின்பேரில் ரெயில்கள் இயங்காமல் உள்ளது இந்நிலையில் ரயில் தெற்கு ரெயில்வே துறை நிர்வாகம் அவ்வபோது இன்ஜின்களை சோதனை இட்டு பராமரித்துக் கொண்டு வருகிறார்கள்.
தி.மு.க. இளைஞர் அணி விரிவுபடுத்தப்படுகிறது!
உதயநிதி அறிவிப்பு!!
பாலிவுட்டில் ஆக்சன் நாயகியாக களமிறங்கும் மாளவிகா மோகனன்!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனனுக்கு அடித்த யோகம் , விஜய் நடித்த ‘மாஸ்டர்' படத்தில் கதாநாயகி ஆனார்.