CATEGORIES
Categories
எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில் ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பீடு தேசிய பொருளாதார ஆலோசகர் தகவல்
எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில், ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என, தேசிய பொருளாதார ஆலோசகர், கே.வி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேலும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
4000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் ஒப்போ ஏ74 அறிமுகம்
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது :
மோட்டோ ஜி10 பவர், மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. திங்ஷீல்டு தொழில் நுட்பத்துடன் பட்ஜெட் விலையில் இந்த மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பேண்ட் ஸ்டைல் ஃபிட்னஸ் பேண்ட் ஒப்போ அறிமுகம்
பேண்ட் ஸ்டைல் என்ற பெயரில் புதிய ஃபிட்னஸ் பேண்டை ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் தொழில் நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தி வருவதால் ஒப்போ நிறுவன சாதனங்களுக்கு சந்தையில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14ல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த பிப்ரவரி மாதம் 12ந் தேதி திறக்கப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை 17ந் தேதி அடைக்கப்பட்டது.
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.10,468 கோடி விலக்கல்
பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி நிலை காரணமாக முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்கு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.10,468 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனர்.
துல்லியமாக படம் பிடிக்கும் எஸ்ஏஆர் ரேடார் தயாரிப்பு: இஸ்ரோ
இஸ்ரோ, பூமியின் மேற்பகுதியை மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ள, எஸ்ஏஆர் ரேடார் சாதனத்தை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜஸ்ட் டயல் நிறுவனத்தைக் கைப்பற்ற டாடா குழுமம் திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா, ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் நுழைய வேண்டும் என முடிவு செய்துள்ளது.
விரைவில் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்ய திட்டம்
எம்ஜி மோட்டார் நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் புது ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.
சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கரீன் சரக்கு கப்பல் மீட்பு
சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் கடந்த வாரம் சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது.
இந்தியா 6 மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசியும் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது
ஐநா சபை பொதுக்கூட்டத்தில் இந்திய தூதர் தகவல்
புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்இ ஃபோர்டு நிறுவனம் அறிமுகம்
ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் எஸ்இ என்ற புதிய மாடலை ஃபோர்டு நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
விரைவில் விற்பனைக்கு வருகிறது இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி?
உலக அளவில் சொகுசு கார்கள் தயாரிப்பில் பிரபலமாக உள்ள ஆடி நிறுவனம், இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விரைவிலேயே இந் தியா கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டின் முதல் பாதிக்குள்ளாகவே இந்தக் கார் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கிறது.
ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலில் உள்ள 6.5-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே ஆனது 1080x2376 காட்சி துல்லியம் மற்றும் 90Hz refresh rate கொண்டுள்ளது.
ஜனவரியில் 300 நிர்வாக அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது மஹிந்திரா நிறுவனம்
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமம் கடந்த ஜனவரி மாதத்தில் 300 நிர்வாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
நிலவு ஆராய்ச்சி விண்வெளி மையம் அமைப்பதற்கு சீனா-ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து
புவியின் துணைக்கோளான நிலவை குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனாரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிரியக்கத்தால் எந்த பாதிப்பும் இல்லை: தொலை தொடர்புத்துறை விளக்கம்
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிரியக்கம், முற்றிலும் பாதுகாப்பான வரம்புக்குள் உள்ளதால், உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், இதனால் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு தொலை தொடர்புத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சியோமி நிறுவனம் எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவித்தது
தனது எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்குவதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டில் பொருளாதார வளர்ச்சி இனி மேல்நோக்கி மட்டுமே செல்லும்
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை
புதிய சிவப்பு நிறத்தில் பல்சர் 150
பல்சர் 150 பைக்கை புதிய மேட் சிவப்பு நிறத்தில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது பஜாஜ் நிறுவனம். சமீபத்தில் மூன் ஒயிட் வண்ணத்தில் பல்சர் 150 பைக் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மேட் ரெட் வண்ணத்திலும் பல்சர் 150 பைக் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிஆர்கே 502.எக்ஸ் பைக்கை பெனெல்லி அறிமுகப்படுத்தியது
டிஆர்கே 502எக்ஸ் பிஎஸ்6 மாடல் பைக்கை பெனெல்லி நிறுவனம் விற்பனைக் குக் கொண்டு வந்துள்ளது. பிஎஸ்4 தர மாடலைக் காட்டிலும் பிஎஸ்6 மாடலை ரூ.31,000 குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது அந்த நிறுவனம்.
ஜனவரியில் 300 மடங்கு அதிக வயர்லெஸ் சந்தாதாரர்கள் ஏர்டெல் இணைப்பு: டிராய்
கடந்த ஜனவரி மாதத்திற்கான டெலிகாம் சந்தாதாரர்கள் குறித்த அறிக்கையை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு உள்ளது.
கேலக்ஸி ஏ52, ஏ52 5ஜி, ஏ72 மாடல்கள் சாம்சங் அறிமுகப்படுத்தியது
புதிய கேலக்ஸி ஏ52, ஏ52 5ஜி மற்றும் ஏ72 மாடல்களை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ52 ஏ52 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ72 ஆகிய மூன்று மாடல்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கிரெடிட் கார்டு வணிகத்துக்காக தனி நிறுவனம் பஞ்சாப் நேசனல் வங்கி துவக்கம்
முன்னணி பொதுத்துறை வங்கியான, பஞ்சாப் நேசனல் வங்கி, அதனுடைய கிரெடிட் கார்டு வணிகத்துக்காக, தனியாக ஒரு துணை நிறுவனத்தை துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பழைய காசோலைகள் பயன்படுத்துவது குறித்து ஆர்பிஐ விளக்கம் அளிக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை
இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள், பழைய காசோலைகளை பயன்படுத்துவது குறித்து ஆர்பிஐ தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியுடன் ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஐக்யூ நிறுவனம் புதிய ஐக்யூ யூ 3 எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்துள் ளதாக தெரிவித்துள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இந்திய சந்தையில் டிரையம்ப் டிரைடென்ட் 660 அறிமுகம்
புதிய டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை டிரையம்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பி-நோட்ஸ் வாயிலான முதலீடு அதிகரிப்பு: செபி தகவல்
பங்கேற்பு ஆவணங்கள் (பி-நோட்ஸ்) மூலமாக இந்திய மூலதனச் சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீடு கடந்த பிப்ரவரி இறுதி நிலவரப்படி 33 மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது என செபி தெரிவித்துள்ளது. இது குறித்து செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
கோவிஷீல்டு டோஸ் இடைவெளியை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை மாற்றியமைக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பாமாயில் இறக்குமதி பிப்ரவரி மாதத்தில் 27 சதம் குறைவு: எஸ்இஏ
கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் பாமாயில் இறக்குமதி 27 சதம் குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.