CATEGORIES
Categories
அரசாங்கத்தின் எந்த வேலைத்திட்டத்திலும் "பலவந்தம் இல்லை”
அதிகாரங்களைப் பயன்படுத்தியும் சட்டங்களை அமுல்படுத்தியும் பலவந்தமாக எந்த வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுக்காது என்றும் மக்களின் பங்களிப்புடனும் அவர்களின் புரிந்து கொள்ளல்களுடனேயே எந்தவொரு வேலைத்திட்டமும் இடம்பெறும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சீன புத்தாண்டு கொண்டாட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்
சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன், இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ட்ரம்புடன் அம்பானி சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள ட்ரம்பை இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி சந்தித்துப் பேசியுள்ளமை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
'ஸ்கை ஸ்டிக்' வாகனத்தில் வெடித்ததால் மூவர் காயம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு மேலே உயரமாகப் பறந்து கொண்டிருந்த பறவைக் கூட்டத்தின் மீது சுடப்பட்ட 'ஸ்கை ஸ்டிக்' வகை வெடிபொருள் வெடிக்கத் தவறி, அதிகாரிகள் பயணித்த வாகனத்தின் மீது விழுந்ததால், திங்கட்கிழமை (20) பகல் 11.45க்கு விமான நிலையத்தில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
“அறுவடையை தடுத்தவர்கள் நட்டஈடு தர வேண்டும்”
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யாhவிடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர், மனித உரிமை ஆணைக் குழுவுக்கு சென்று தடுத்துள்ளனர்.
பிரித்தானிய பெண்ணின் கடனட்டைகளை திருடிய புத்தளத்தை சேர்ந்தவர் ஹட்டனில் கைது
பிரித்தானியப் பெண் ஒருவரின் கடன் அட்டைகளைத் திருடி, ஹட்டன் நகரில் உள்ள பல கடைகளில் இருந்து சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கிய சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
“3ஆம் உலகப் போர் நிகழாமல் தடுப்பேன்”
மத்திய கிழக்கில் நீடிக்கும் குழப்பத்தைத் தீர்த்து வைப்பேன் என தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், 3ஆம் உலகப் போர் நிகழாமல் தடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.
பஸ் விபத்தில் 14 பேர் காயம்
காத்தான்குடியிலிருந்து சேருநுவர ஊடாக கொழும்பு நோக்கி, பயணித்த தனியார் பஸ் சேருநுவரவில் வைத்து திங்கட்கிழமை (20) அதிகாலை வீதியை விட்டு விலகியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தடைசெய்யப்பட்ட 21 நிறுவனங்கள்
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை வழி நடத்தும் 21 நிறுவனங்களின் பெயர்களை இலங்கை மத்திய வங்கி, திங்கட்கிழமை (20) வெளியிட்டுள்ளது.
ஹசனுக்கு சிக்கல்
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், வங்கதேசத்துக்குள் நுழைந்தால் மக்கள் சும்மா விட மாட்டார்கள் என்ற அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க இப்போது வங்கதேச நீதிமன்றம் அவருக்கு பிடிவிறாந்து உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மஹிந்தவை வெளியேற்ற “சதி திட்டம்”
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: விசாரணைக்கு தடை உத்தரவு
காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்கு இந்தி உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: டொட்டென்ஹாமை வென்ற எவெர்ற்றன்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றது.
இருளில் மூழ்கியது சூடான்
சூடான் கடந்த 4 நாட்களாக சூ இருளில் மூழ்கியுள்ளதாக சூ அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விஜயமுனிக்கு பிணை
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைப் பயன்படுத்திப் பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழுவால் (PCTF) ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
முதலாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான்
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முல்தானில் வெள்ளிக்கிழமை(17) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (19) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது.
அமெரிக்கா ஜனாதிபதி பதவி விழாவில் முதன்முறையாக சீன அதிகாரி பங்கேற்பு
அமெரிக்கா ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு ட்ரம்ப் சீனா, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பயனாளிகளிடம் கையளிப்ப
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோர் இணைந்து கிளிநொச்சியில் உள்ள திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரிக் கிராமத்தை 2025 ஜனவரி 17ஆம் திகதி திறந்து வைத்து 24 பயனாளிக் குடும்பங்களிடம் கையளித்துள்ளனர்.
நெல் கொள்வனவாளர்கள் தராசில் மோசடி
மு.தமிழ்ச்செல்வன்
ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள் அணிவகுக்கும்
கண்கொள்ளா காட்சியை இன்று பார்வையிடலாம் வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் ஜனவரி 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிகழவிருக்கிறது.
வெள்ளத்தில் சிக்கி குடும்பஸ்தர் மரணம்
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1,890 கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 1,890 பாலஸ்தீனிய சிறை கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
அம்பானிக்கும் அழைப்பு
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று திங்கட்கிழமை (20) பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பலருக்கும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாயமான இரண்டு மாடுகள் திரும்பின
நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா -ரதல்ல குறுக்கு வீதியில் சனிக்கிழமை (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்துள்ளார் படுகாயமடைந்த லொறியின் உதவியாளர் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லெகனிஸிடம் தோற்ற அத்லெட்டிகோ மட்ரிட்
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், லெகனிஸின் மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய அரசாங்கத்தின் 508 மில்லியன் ரூபாய் நன்கொடை உதவியுடன், இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் 'தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபித்தல்' குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோரால், ஜனவரி 16ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.
மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்
வாதுவை - தல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் விழுந்து 19 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலுமிருவர் கைது
யாழ்ப்பாணம்- கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றுக்கு சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 நாட்களில் 910 பேர் பாதிப்பு
பெரும் பாதிப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இங்கிலாந்து பிறீமியர் லீக் சமநிலையில் ஆர்சனல் வில்லா போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை(18) நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது.