CATEGORIES
Categories
பொது மக்களின் மனுக்கள் மீது 10 நாட்களில் தீர்வு: மனுதாரர்களுக்கு முதலமைச்சர் பயன்களை வழங்கினார்
சென்னை, மே 19 உங்கள் தொகுதியில் முதல்வர் துறை தொடங்கப்பட்ட நாட்களில் மனுதாரர்களுக்கு அதற்கான பயன்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
தாராபுரத்திலுள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை
தாராபுரம், மே. 18 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தி லுள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளுக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முதல்வர் உத்தரவு
சென்னை, மே 19 கரோனா தடுப்பூசி ஆக்சிஜன் மற்றும் உயிர்காக் கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்
நியூயார்க் மே 19 இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்த பிறகு சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் கூறியுள்ளார்.
'இன்னுமா கரோனா கவலை? ஜெய் அனுமான் சொல்லுங்கள் ஓடிவிடும்!'
பழைய அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ்' என்ற பெயர் மாற்றிய நிலையில், லட்சக்கணக்கான ஹிந்து குடும்பங்களைச் சார்ந்த சாமியார்களும், சாமியாரிணிகளும், குருஜிகளும், ஆர். எஸ். எஸ். தொண்டர்களும் இணைந்து 'ஹனுமான் சாலிஸா' மந்திரங்களை 11 முறை நேற்று (செவ்வாய்) உச்சரித்து கரோனாவை விரட்ட உ.பி.யின் 26 மாவட்டங்களில் ஏற்பாடு செய்து நடந்ததாம்!
புதிய கல்விக் கொள்கை ஆலோசனை கூட்டம் மாநில கல்வி அமைச்சர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்
மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல் அமைச்சர் தலைமையில் குழு!
அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்
மதவெறியை கிளப்பி ஓட்டு கேட்ட பி.ஜே.பி. எம்.பி.யின் தேர்தல் செல்லாது: பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
பம்பாய், ஏப்9, 1994 புனே மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜே.பி எம்.பி. தேர்தலின் போது மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்தது நிரூபிக்கப்பட்டதால் அவருடைய தேர்தல் செல்லாது என பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
நாக்பூரில் இருந்து 20 ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்தன
மீனம்பாக்கம், மே 17 நாக்பூரில் இருந்து நேற்றிரவு (16.5.2021) விமானப்படை விமானத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் 20 கருவிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
சீனாவின் 'தியான்வென்-1 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கி சாதனை
பெய்ஜிங், மே16-சீனாவின் தியான்வென்1 விண்கலத்தின் லேண்டர் செவ்வாய்க் கோளில் நேற்று காலை தரையிறங்கி சாதனை படைத்தது.
கோவிஷீல்டு 2ஆவது டோஸை 12-16 வார இடைவெளிக்குள் போட்டுக்கொண்டால் போதுமானது
புதுடில்லி, மே 4 கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பின், 2 முதல் 6 வாரங்களுக்குள் 2ஆவது டோஸ் போட்டுக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.
கரோனாவை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு தமிழகத்தில் முழு ஊரடங்கு தீவிரமாகிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் தடுப்பூசி, மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை!
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழகத்தில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: உலகளாவிய ஒப்பந்தம் மூலம் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக பேரவைத் தலைவராக அப்பாவு பதவி ஏற்றார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை பெரியார் மணியம்மை மருத்துவமனை ஒப்படைப்பு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பு-நன்றி!
கரோனா ஒழிப்புப் பணியில் நமது இயக்கத்தின் பங்களிப்பு! பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் 10 லட்சம் ரூபாய் நன்கொடை!
தந்தை பெரியார் நினைவிடத்தில் சட்டப்பேரவைத் தலைவர் மரியாதை
(சென்னை 12.5.2021)
அதிகாரவர்க்கத்தில் இப்படியும் ஓர் ஆளுமையா? அதிசயம்! அதிசயம்!!
புதிய அரசாக தி.மு.க. அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் பொறுப்பேற்றவுடன், சிறந்த ஆளுமையும், அனுபவமும், மனிதநேயமும், பண்பும் கொண்ட அதிகாரிகளை அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளை அடையாளம் கண்டு பொறுப்பான பதவிகளில் அமர்த்தியுள்ளார்.
மன்றாயர் குடிக்காடு கு.இராசு நினைவேந்தல் படத்திறப்பு
தஞ்சை, மே 12 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், தலையாமங்கலம் ஊராட்சி மன்றாயர் குடிக்காடு நாடக இயக்குநர், கழகத் தோழர் மன்றோ மதியழகன், அன்பழகன் ஆகியோரின் தந்தையார் கு.இராசு அவர்களின் நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு 17-04-2021 அன்று மாலை 6 மணியளவில் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நிச்சயம் பாதுகாக்கப்படும்
சட்டத்துறை அமைச்சர் உறுதி
சேவையின் மறுபெயரே செவிலியர்கள்!
இன்று (2.5.202) உலக செவிலியர்கள் நாள்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய அரசுக்கு கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்
சென்னை, மே 12 ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என, கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் 3,48, 421 பேருக்கு புதிதாக கரோனா தொற்று
புதுடில்லி, மே12 இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,48421 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு
சட்டமன்றத்தில் இன்று
அன்னை நாகம்மையார் 88ஆவது நினைவுநாள் இன்று! எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா?
(1933-இல் அன்னை நாகம்மையார் மறைவிற்கு தந்தை பெரியார் எழுதியது 'குடிஅரசு தலையங்கம் 14.5.1933)
இந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்குத் திட்டமே காரணம்
மோடி மீது சிவசேனா சாடல்
'இந்து' ஏட்டிலிருந்து கரோனாவில் சிக்கிக் கொண்ட இந்திய அரசு
செயல்பாட்டுக்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இலக்கை தவற விடுவதை விட, பா.ஜ.க. ஆட்சிக்கு தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவதுதான் முக்கியமானதாக இருக்கிறது.
தருமபுரி வி.பா. ஆதவனின் படத்திறப்பு நினைவேந்தல்
தருமபுரி, மே 8, தருமபுரி மாவட்டக் கழகமேனாள் இளைஞரணி செயலாளரும், தருமபுரி நகர கழகத் தலைவர் கருபாலன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயா ஆகியோரது மகன் வி.பா. ஆதவன் 3-5-2021 அன்று உடல் நலக் குறைவால் மறைவுற்றார்.