CATEGORIES
Categories
லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ 50ஆயிரம் பேர் வெளியேற உத்தரவு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் காலை மீண்டும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ ஒரு நாளுக்குள் மளமளவென பரவியது.
டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ₹38 லட்சம் மோசடி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பக்கூடிய ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேர் சிக்கினர்
ஆவடி அருகே டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ஓய்வு பெற்ற பெண் விரிவுரையாளரிடம் ரூ38 லட்சம் மோசடி செய்த வழக்கில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் ஸ்ரீ பாசூரம்மன் மற்றும் ஸ்ரீ கங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்ததையடுத்து, நேற்றுமுன்தினம் காலை கும்பாபிஷேக விழா நடந்தது.
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) 1 பணியிடம் மற்றும் திருவள்ளூர் காவல் எல்லைக்குட்பட்ட சிறப்பு சிறார் காவல் பிரிவுகளுக்கு பணியாற்றிட ஏதுவாக சமூக பணியாளர்களுக்கான 2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) – 1 பணியிடத்திற்கு ரூ27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக கொடியினை அமைச்சர்கள் ஏற்றி வைத்தனர்
சாலவாக்கம் ஒன்றியத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைச்சர்கள் ஆர்.காந்தி, சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு. பின்னர், திமுக கொடியினை ஏற்றி வைத்தனர், 500 பேருக்கு பிரியாணி வழங்கினர்.
அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை பிரச்னை இந்திய கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டியே பிரசவம்
அறுவை சிகிச்சை மூலம் பிப்.19க்கு முன் குழந்தை பெற்றுக்கொள்ள அவசரம்
உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிகர் சைப் நடிக்கிறாரா? மகாராஷ்டிர அமைச்சர் கேள்வியால் சர்ச்சை
கத்திக் குத்தில் காயமடைந்த நடிகர் சைப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியே நடந்து வந்ததை பார்க்கையில், அவர் உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்ற கேள்வி எழுவதாக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு உணவுபொருள் நேரடியாக விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி வழக்கு டிஜிபி, டெலிவரி நிறுவனங்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
உணவு மற்றும் மளிகை பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லிக்கு ஷீலா தீட்சித் வளர்ச்சி மாடல் தேவை' - ராகுல்காந்தி வலியுறுத்தல்
டெல்லி இப்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் வளர்ச்சி மாடலை தான் விரும்புவதாக மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் அறிவிப்பு
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக ஒன்றுபட வேண்டும் நேதாஜி பிறந்த நாளில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம், பராக்கிரம தினமாக ஒன்றிய அரசால் கொண்டாடப்படுகிறது.
எண்ணூர் பர்மா நகரில் உள்ள குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்
திருவொற்றியூர் மண்டலம், 3வது வார்டுக்கு உட்பட்ட எண்ணூர், பர்மா நகரில் ரயில்வே துறைக்கு சொந்தமான மழைநீர் சேமிப்பு குளம் உள்ளது.
நடிகர் விஷால் உடல் நலம் குறித்து அவதூறு யூடியூபர் சேகுவாரா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு நடிகர் நாசர் புகார் மீது போலீசார் நடவடிக்கை
நடிகர் விஷால் உடல் நலம் குறித்து அவதூறாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த யூடியூபர் சேகுவாரா மற்றும் அதை ஒளிப்பரப்பிய 2 யூடியூப் சேனல்கள் மீது தேனாம்பேட்டை போலீசார் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில்நுட்ப, பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில்நுட்ப, பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
உலக செஸ் தரவரிசையில் 4வது இடம் இந்தியாவின் நம்பர்-1 குகேஷூக்கு மகுடம்
சுவிட்சர்லாந்து: சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நேற்று, வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
தமிழக அரசு நெருக்கடி, தொடர் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலம் ரத்து
பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி
ஆஸி ஓபன் டென்னிஸ் ஹாட்ரிக் பைனலில் சபலென்கா
ஆஸி ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் நேற்று பெண்கள் பிரிவு ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெலாரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் பவுளா படோசா ஆகியோர் மோதினர்.
சோழிங்கநல்லூரில் நடைபாதை, சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சென்னை ராஜிவ்காந்தி சாலையில் அதிக அளவில் ஐ.டி. நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், திரையரங்குகள், கோயில்கள் உள்ளன.
டிடி நெக்ஸ்ட் லெவலில் சந்தானம்
சென்னை, ஜன.24: சந் தானம், சுரபி நடித்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது. இதன் தொடர்ச்சியாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படம் உருவாகிறது. இதிலும் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் எந்த அறிகுறிகளும் இல்லை வலிப்பு வந்தது போல் ஞானசேகரன் நடித்தது மருத்துவ பரிசோதனையில் அம்பலம்
மீண்டும் விசாரணையை தொடங்கிய சிறப்பு புலனாய்வு குழு. நெருங்கிய தொடர்பில் இருந்த 6 காவலர்களின் செல்போன்கள் ஆய்வு
₹15.54 கோடி மதிப்பில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணி - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலை அறநிலையத்துறை சார்பில் 15.54 கோடி ரூபாய் மதிப்பில் கருங்கல்லினால் புனரமைக்கும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
பரந்தூருக்கு பதில் விமான நிலையம் எங்கு அமைக்க வேண்டுமென விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தத்தை விஜய் வாங்கி தந்தால் அமைக்க தயார் - எச்.ராஜா பேட்டி
பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பரந்தூருக்கு போனாரே… யாரோ ஒருத்தர்? யார் அவர்’’ என்றார். அப்போது பாஜ நிர்வாகி ஒருவர், ‘ஜோசப் விஜய்’ என்றார்.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜ புதிய தலைவர் வரும் 26ம் தேதி அறிவிப்பு?
தமிழக பாஜ தலைவர் குறித்து, வரும் 26ம் தேதி அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி பதவிக்கு பணம் வசூல்? விஜய்யின் தவெக எச்சரிக்கை
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதேநேரம் மாவட்ட பொறுப்பாளர்களை அமைப்பதற்கான பணியிலும் தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக இறங்கியுள்ளது.
சேலத்தில் ரஞ்சி டெஸ்ட் தமிழ்நாடு 301 ரன் குவிப்பு ஆந்த்ரே சித்தார்த் அதிரடி சதம்
ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டியின் 6வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. சேலத்தில் நடைபெறும் டி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-சண்டீகர் அணிகள் மோதின.
5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்து இரும்பு காலம் துவங்கியது - தொல்லியல் துறை கண்டுபிடிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வில், ‘தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆதாரங்களை வெளியிட்டு ஆதாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ₹27 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் விரிசல்
ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ27 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் விரிசல் ஏற்பட்டு சேதமானதையடுத்து அதனை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் படத்துக்கு பராசக்தி தலைப்பு
சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைந்து பணியாற்றி வரும் படத்திற்கு கலைஞர் - சிவாஜி கணேசனின் சூப்பர் ஹிட் படமான 'பராசக்தி' என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
வந்தாங்க...அவுட்டானாங்க...போனாங்க...ரஞ்சி போட்டியில் முன்னணி வீரர்கள் சொதப்பல்
ரோகித் 3, ஜெய்ஸ்வால், கில் 4, பண்ட் 1, ரஹானே 12, ஸ்ரேயாஸ் அய்யர் 11
இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறை
மும்பையில் உள்ள உள்ளூர் நீதிமன்றம், இயக்குனர் ராம் கோபால் வர்மாவை காசோலை மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்து மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.