CATEGORIES
Categories
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடைகள் விநியோகம்
ரவி சிங்காரம்
அதிகாரி கொல்லப்பட்ட விபத்து: குற்றவாளிக்குச் சிறை, பிரம்படி
சாலை விபத்தில் நிலப்போக்குவரத்து ஆணைய அதிகாரி உயிரிழந்ததற்குக் காரணமாக இருந்த 19 வயது மோட்டார்சைக்கிளோட்டிக்கு ஈராண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
பழனி முருகன் கோவில் கம்பிவட வண்டிக்குப் புதிய பெட்டிகள்
பழனி முருகன் கோவிலில் இயக்கப்படும் கம்பி வட வண்டியில் (ரோப் கார்) பொருத்தப்பட்டுள்ள பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு புதிய பெட்டிகளைப் பொருத்தும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
விஜய்யின் ‘தளபதி 69' படத்தின் தலைப்பு ‘நாளைய தீர்ப்பு' என்று இருக்கலாம்
நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகப்போகும் திரைப்படம் ‘தளபதி 69’. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.
தீ குறித்த வதந்தியால் ரயிலில் இருந்து குதித்த 13 பேர் மரணம்
மகாராஷ்டிராவின் பச்சோரா எனுமிடத்துக்கு அருகே புதன்கிழமை (ஜனவரி 22) நடந்த ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படலாம்
இஸ்ரேலுக்கும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே போரைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள சண்டை நிறுத்த உடன்பாடு, அடுத்த வாரம் காலாவதியாகும்போது அது அநேகமாக நீட்டிக்கப்படும் என்று இந்த விவகாரம் பற்றி தகவல் அறிந்தோர் கூறியுள்ளனர்.
தமிழ் மண்ணில்தான் இரும்பின் பயன்பாடு அறிமுகம்: ஸ்டாலின்
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.
சமூகச் சேவை நிபுணர்களை அங்கீகரிக்கும் புதிய விருதுகள்
பல்வேறு வகைகளில் சமூக, குடும்ப மேம்பாட்டிற்காகவும் நலனுக்காகவும் பங்களிக்கும் 20,000க்கும் மேற்பட்ட தொழில்முறை சமூகச் சேவையாளர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக 2025ஆம் ஆண்டு சமூகச் சேவை நிபுணர்களைக் கொண்டாடும் ஓர் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பள்ளி விளையாட்டுகள் அதிகாரபூர்வத் தொடக்கம்
சிங்கப்பூர்த் தொடக்கப்பள்ளிகள் விளையாட்டு மன்றமும் சிங்கப்பூர்ப் பள்ளிகள் விளையாட்டு மன்றமும் இணைந்து நடத்தும் 2025ஆம் ஆண்டுக்கான 'தேசியப் பள்ளி விளையாட்டு கள்' போட்டி அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மனைவியின் உடலை வெட்டி சமைத்த ஆடவர்
ஹைதராபாத் ஆடவர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து, அவற்றை ஏரியில் வீசி தனது குற்றத்தை மறைக்க முயன்றுள்ளார்.
நிறுவனங்களுக்கான ஆதரவை அதிகரிக்கும் என்டர்பிரைஸ் எஸ்ஜி
என்டர்பிரைஸ் எஸ்ஜி அமைப்பு, வளர்ச்சித் திறனுடைய நிறுவனங்களையும் சிறிய, நடுத்தர உள்ளூர் நிறுவனங்களையும் பேண அதன் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவுள்ளது.
உக்ரேனியப் போரை நிறுத்தாவிடில் ரஷ்யாவிற்குத் தடை: டிரம்ப்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரேன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறினால் ரஷ்யாவிற்கு அதிக வரிகளும் கூடுதல் தடைகளும் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சிடிசி பற்றுச்சீட்டுகள்: 1.2 மில்லியன் குடும்பங்கள் பயன்படுத்துகின்றன
கிட்டத்தட்ட 1.2 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள், அல்லது 1.33 மில்லியன் குடும்பங்களில் ஏறக்குறைய 90 விழுக்காட்டுக் குடும்பங்கள், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கப்பட்ட $300 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.
நீதிமன்றத்தில் தனுஷ் - நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வழக்கு: தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்
நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
கட்டுமானத் தேவை $53 பி.வரை எட்டும் என எதிர்பார்ப்பு
சிங்கப்பூரில் கட்டுமானத் தேவை அதிகரித்துவரும் வேளையில், 2025ல் $47 பில்லியன் முதல் $53 பில்லியன் வரை மதிப்பிலான கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜக-அதிமுக கூட்டணி உருவாகும்: நயினார் நாகேந்திரன்
எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகப் பேசினால் போதும், எந்தப் பிரச்சினையும் இன்றி கூட்டணி அமைந்துவிடும் என்று நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
$3 பி. மோசடி வழக்கு: இரண்டாவது சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூரின் ஆகப் பெரிய பணமோசடி வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் 42 வயது ஆடவர்மேல் ஜனவரி 23ஆம் தேதி, 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மூலாதாரப் பணவீக்கம் சரிவு
சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் 2024 டிசம்பரில் தொடர்ந்து சரிந்தது.
கர்நாடகாவில் காய்கறி லாரி கவிழ்ந்து விபத்து; 11 பேர் மாண்டனர்
கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிவந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.
சிங்கப்பூரின் ‘ஏஐ’ அணுகுமுறை பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டது: கான்
செயற்கை நுண்ணறிவைத் தழுவுவதில் சிங்கப்பூரின் அணுகுமுறை புரிந்து செயல்படக்கூடியதாகவும் நீக்குப்போக்கானதாகவும் இருக்கும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்து உள்ளார்.
தேர்தலுக்குத் தயாராகிறது சிங்கப்பூர் - தேர்தல் தொகுதி எல்லைக் குழு அமைக்கப்பட்டது
சிங்கப்பூரின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் குழுவைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அமைத்துள்ளதாக தேர்தல் துறை புதன்கிழமை (ஜனவரி 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஹுவாவெய், சுகாதார அமைச்சின் நிறுவன முன்னாள் ஊழியர் மீது ஊழல் குற்றச்சாட்டு
ஹுவாவெய் நிறுவனம், சுகாதார அமைச்சின்கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகியவற்றில் வேலை செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர்கள் மூவர் ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
வீட்டு விலை கட்டுப்படியானதாகவே தொடரும்: பிரதமர் வோங் உறுதி
பொது வீடமைப்பில் இடம்பெறும் வீடுகள் எப்போதும் சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான விலையில் இருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் பெரியவர்களின் தலையீடு குறைவு: ஆய்வு
வாழ்க்கைத் துணையைத் தேடவும் குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் பெற்றோர்/ பெரியவர்கள் கொடுக்கும் அழுத்தம் குறைந்துள்ளதாக சிங்கப்பூர் இளையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள 18,000 இந்தியக் குடிமகன்கள்
அமெரிக்காவில் 18,000 இந்திய நாட்டவர் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பதாக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து கண்டறிந்து உள்ளன.
அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்: பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
தேவையான தகவல்களை அளிக்காவிடில் எவ்வித அறிவிப்புமின்றி பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக திரும்பப் பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
தொழிற்சபை, வணிகச் சங்கங்களின் மேம்பாட்டுக்கு 20 அம்சப் பெருந்திட்டம்
மனித மூலதனம், நிர்வாக மேம்பாடு போன்ற துறைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 புதிய திட்டங்களை சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் செயல்படுத்தும்
2028 முதல் புதிய சதுப்புநிலப் பூங்கா, புதுப்பிக்கப்பட்ட இயற்கைப் பாதை
இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் புதிய இயற்கைப் பூங்கா அமைக்கப்படவுள்ளது; இயற்கைப் பூங்கா ஒன்று புதுப்பிக்கப்படவுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் - மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை
2 நாட்கள் கள ஆய்வு மேற்கொள்வதற்காக நெற்று சிவகங்கை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தனுஷை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா
நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற காதல் கதைக்களத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.