நிதின் படத்தில் இருந்து விலகினார் சாய் பல்லவி
This story is from the March 22, 2025 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the March 22, 2025 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

டிஜிபிகள் அபாஷ்குமார், அம்ரேஷ் புஜாரி பணி ஓய்வு
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பிரிவு உபாசர விழா -டிஜிபி சங்கர் ஜிவால் நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு

தமிழ்நாடு, தமிழர் என்றாலே மோடிஜிக்கு அலர்ஜி - ஜிஎஸ்டியை வாங்கிக் கொண்டு தமிழகத்தை வஞ்சிப்பதா?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதி
புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் பிரிட்டிஷ் மன்னர் சார் லஸ் மருத்துவம் னையில் அனும் திக்கப்பட்டார்.

ஆபாச வீடியோ விவகாரம் நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம்
ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ லீக் ஆகிவிட்டதாக இணையத்தில் பரவியது.

அதிக வரி வருவாய் ஈட்டித் தந்த 39 அலுவலர்களுக்கு ₹20,000 ஊக்கத் தொகை
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வீர தீர சூரன் பாகம்-2
மதுரையில் அதிகாரம், அடியாட்கள், பண பலம் கொண்ட குடும்பத்தலைவர் பிருத்விராஜுக்கும், அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடுவுக்கும் ஊர் திருவிழா நடக்கும்போது பிரச்னை ஏற்படுகிறது.
போதைப்பொருளை சமாளிக்க மோடிஅரசு தயாராக இல்லை
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: இந்திய இளைஞர்கள் போதைப்பொருளுக்கு இரையாகி வருகின்றனர்.
பார் கவுன்சில் ஒப்புதலை பெற்று தான் வழக்கறிஞர் சேமநல நிதி முத்திரை கட்டணம் உயர்வு - சட்டசபையில் அமைச்சர் ரகுபதி விளக்கம்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சிவகங்கை எம்எல்ஏ பெரி.செந்தில்நாதன்(அதிமுக) பேசுகையில், “வழக்கறிஞர் சேமநல நிதி ரூபாய் 10 இலட்சமாக இருக்கின்றபோது 30 ரூபாய்க்கான வெல்பர் ஸ்டாம் வழக்கறிஞர்கள் ஒட்டினார்கள்.
1930ல் தொடங்கிய இந்தி திணிப்பு எதிர்ப்பு போரை முதல்வர் நிச்சயம் முடித்து வைப்பார் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் மீது பதில் அளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பதவிக்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல, நம்முடைய முதல்வர்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் மீது விமர்சனம் நகைச்சுவை நடிகருக்கு இடைக்கால முன்ஜாமீன்
மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் நயா பாரத் என்ற ஒரு நகைச்சுவை வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜ கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவுசெய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர்.