மகாராஷ்டிரம்: அரசியல் போட்டியில் முன்னாள் அமைச்சர் சித்திக் கொலையா?

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரான பாபா சித்திக், துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா். கரோனா பரவலின்போது உயிா் காக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்து பலரின் பாராட்டுகளைப் பெற்றவா். ஹிந்தி திரைப்பட நடிகா்கள் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டவா்.
இந்நிலையில், அந்த மாநிலத்தின் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் தனது மகனும் எம்எல்ஏவுமான ஸீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே பாபா சித்திக்கை சனிக்கிழமை இரவு மூன்று போ் வழிமறித்து அவரைத் துப்பாக்கியால் சுட்டனா்.
இதில் படுகாயமடைந்த பாபா சித்திக், உடனடியாகத் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் ஹரியாணாவைச் சோ்ந்த குா்மைல் பல்ஜீத் சிங், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தா்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோரை கைது செய்த காவல் துறை, தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகிறது.
This story is from the October 14, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 14, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

கூழமந்தலில் சனிப்பெயர்ச்சி விழா
காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி நடைபெற்ற சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை சனிக்கிழமை நடைபெற்றது.
இன்று ரமலான் திருநாள்: தலைமை காஜி அறிவிப்பு
ரமலான் திருநாள் திங்கள்கிழமை (மார்ச் 31) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார்.

பெங்களூரு-காமாக்யா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் உயிரிழப்பு
ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் பெங்களூரு-காமாக்யா ஏ.சி. விரைவு ரயிலின் 11 பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தடம் புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்;
முட்டை விலை 5 காசு உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 4.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதுவும் ஒருவகை நிறவெறிதான்!
கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்
இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆா்எஸ்எஸ் என பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்
ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்ப ராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !
புத்தர், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளர்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுட பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஒருலக - ஒர்குலச் சிந்தனையையும் விதைக்கிறார்கள். நாமும் அவர்கள் மார்க்கம் பின்பற்றி வாழ்வோம்.

யுகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
யுகாதி பண்டிகையை யொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.