
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார். பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும்.
பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருப்பதாவது: தமிழ்நாடு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-2025ம் ஆண்டில் 8 சதவீதத்திற்கு மேல் இருக்கும். 2021-2022 முதல் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் அல்லது அதற்கு மேல் என்ற அடிப்படையில் நிலையாக உள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட, தமிழக அரசின் பொருளாதார வளர்ச்சி ஆண்டு தோறும் 12 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.
This story is from the March 13, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the March 13, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு 2025-26ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை
தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் மாரியம்மன் கோவிலில் திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேந்தன்பட்டி இளையராஜா ஏற்பாட்டில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் நலத்திட்டங்களை வழங்கப்பட்டது.
ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை சார்பில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு 10,000 பேருக்கு அன்னதானம்
கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்

அண்ணாமலை பல்கலையில் ரத்ததான முகாம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
2025-2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

மதுரையில் மகளிர் தின விழா
மதுரை டவுன்ஹால் ரோடு அருகில் உள்ள மூட்டா அலுவலகத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது.

மத்திய அமைச்சருக்கு சபாநாயகர், அமைச்சர் வரவேற்பு
புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை

அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தவெகவில் இணைந்தார்
தனது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்தவர் பாலு பாஸ்கர். இவர் அதிமுக கட்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக இருந்து வந்தார்.