![Dinakaran Chennai - February 11, 2025 Dinakaran Chennai Cover - February 11, 2025 Edition](https://files.magzter.com/resize/magazine/1711436984/1739236140/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
Dinakaran Chennai - February 11, 2025![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year $20.99
Buy this issue $0.99
In this issue
February 11, 2025
தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா - அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி 6ம் தேதி கூடியது.
![தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா - அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா - அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/OtM7Uj_cL1739249622855/1739249767055.jpg)
2 mins
தொடர்ந்து பனி மூட்டம் சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வந்தன.
1 min
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ₹25,000 - முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25ஆயிரத்தை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min
தங்கம் விலை மேலும் அதிகரிப்பு ₹64 ஆயிரத்தை நெருங்கும் பவுன்
தங்கம் விலை நேற்று மேலும் ரூ280 அதிகரித்து பவுன் ரூ64 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
![தங்கம் விலை மேலும் அதிகரிப்பு ₹64 ஆயிரத்தை நெருங்கும் பவுன் தங்கம் விலை மேலும் அதிகரிப்பு ₹64 ஆயிரத்தை நெருங்கும் பவுன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/BlR_GPGhd1739250038617/1739250096994.jpg)
1 min
கோவை, சென்னையில் எடப்பாடி பங்கேற்ற விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணிப்பு
கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்காமல் அதேபகுதியை சேர்ந்த மூத்த நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார்.
![கோவை, சென்னையில் எடப்பாடி பங்கேற்ற விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணிப்பு கோவை, சென்னையில் எடப்பாடி பங்கேற்ற விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/TfejCoQp31739249931610/1739250024584.jpg)
1 min
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக பதவியேற்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
![ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக பதவியேற்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக பதவியேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/Sv1TVnlP21739249891675/1739249921901.jpg)
1 min
மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை துணை முதல்வர் திறந்து வைத்தார்
மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் ‘மதி’ அனுபவ அங்காடியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
![மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை துணை முதல்வர் திறந்து வைத்தார் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை துணை முதல்வர் திறந்து வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/1_7Y5s1971739250684287/1739250754633.jpg)
1 min
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் பாமக அறிக்கை
பாமக வெளியிட்ட அறிக்கை: சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் 69% இட ஒதுகீட்டுக்கு சமூக அநீதி சக்திகளால் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க வேண்டிய பெரும் கடமை தமிழ்நாடு அரசுக்கும், சமூகநீதி அமைப்புகளுக்கும் உள்ளன.
1 min
பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை அதிமுக வாக்குகள் திமுகவிற்கு மடைமாற தொடங்கி விட்டது - அமைச்சர் ரகுபதி பேட்டி
அதிமுக வாக்குகள் திமுகவிற்கு மடைமாற தொடங்கிவிட்டது. பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
![பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை அதிமுக வாக்குகள் திமுகவிற்கு மடைமாற தொடங்கி விட்டது - அமைச்சர் ரகுபதி பேட்டி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை அதிமுக வாக்குகள் திமுகவிற்கு மடைமாற தொடங்கி விட்டது - அமைச்சர் ரகுபதி பேட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/hi6gAHZtk1739250288686/1739250340014.jpg)
1 min
ஸ்கூட்டரின் ஆக்சிலேட்டரை திருகிய 4 வயது குழந்தை தூக்கி வீசப்பட்டு பலி • கவனக்குறைவால் நடந்த விபரீதம்
ஸ்கூட்டரின் ஆக்சிலேட்டரை முறுக்கிய 4 வயது குழந்தை வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயி ரிழந்தது.
1 min
இலங்கை கடற்பகுதியில் வாரத்தில் 3 நாள் மீன்பிடிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் கடுமையான தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
![இலங்கை கடற்பகுதியில் வாரத்தில் 3 நாள் மீன்பிடிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை கடற்பகுதியில் வாரத்தில் 3 நாள் மீன்பிடிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/yaDScykHB1739250185695/1739250236925.jpg)
1 min
கோவிலம்பாக்கம் பகுதியில் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ₹8 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
வேளச்சேரியை அடுத்த கோவிலம்பாக்கம், திருநகரை சேர்ந்த வினோத் விட்டல்(35). இவரது மொபைல் போனில் வெல்த் ஆர்க் சேமிப்பில் சேர்ந்து 200 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என விளம்பர தகவல் வந்துள்ளது.
1 min
தமிழ்நாட்டை 2030ம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தல்
கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடவும், தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், மாநில அளவிலான கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கூட்டம், தி.நகரில் நேற்று நடந்தது.
![தமிழ்நாட்டை 2030ம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தல் தமிழ்நாட்டை 2030ம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/aMsHC9IxZ1739250795677/1739250848701.jpg)
1 min
ஆமைகள் இறந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதாக குமுறல் காசிமேட்டில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 500க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
![ஆமைகள் இறந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதாக குமுறல் காசிமேட்டில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக் ஆமைகள் இறந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதாக குமுறல் காசிமேட்டில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/_rXyJHIvQ1739250757885/1739250795376.jpg)
1 min
எடப்பாடி பாராட்டு விழா புறக்கணிப்பு செங்கோட்டையன் முடிவு சரியானது டிடிவி.தினகரன் ஆதரவு
புதுக்கோட்டையில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
![எடப்பாடி பாராட்டு விழா புறக்கணிப்பு செங்கோட்டையன் முடிவு சரியானது டிடிவி.தினகரன் ஆதரவு எடப்பாடி பாராட்டு விழா புறக்கணிப்பு செங்கோட்டையன் முடிவு சரியானது டிடிவி.தினகரன் ஆதரவு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/8mjaWNA8y1739250944731/1739250986963.jpg)
1 min
பெரியாரை ஏற்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் நாதகவினர் மீது சீமான் பாய்ச்சல்
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் போனது பெரிய விஷயமல்ல.
![பெரியாரை ஏற்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் நாதகவினர் மீது சீமான் பாய்ச்சல் பெரியாரை ஏற்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் நாதகவினர் மீது சீமான் பாய்ச்சல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/sD5O4RfZd1739250895405/1739250943642.jpg)
1 min
தொடர் நடவடிக்கைகளால் கடல் பசு, டால்பின்கள் எண்ணிக்கை அதிகரிப்பு கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சி
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின்கள், கடல் பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![தொடர் நடவடிக்கைகளால் கடல் பசு, டால்பின்கள் எண்ணிக்கை அதிகரிப்பு கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சி தொடர் நடவடிக்கைகளால் கடல் பசு, டால்பின்கள் எண்ணிக்கை அதிகரிப்பு கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/CZnKDgXNT1739250857420/1739250895210.jpg)
1 min
கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கில் இன்றும் நாளையும் ஜல்லிக்கட்டு போட்டி
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உள்ள பிரமாண்டமான கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் இன்று (பிப். 11), நாளை மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.
1 min
ஒன்றிய வரைபடத்தில் மட்டுமே இடம் பிடித்த தமிழ்நாடு ஒன்றிய பட்ஜெட், பிரதமரின் இதயத்தில் இடம் பிடிக்கவில்லை
இந்திய ஒன்றிய வரைபடத்தில் மட்டுமே இடம் பிடித்த தமிழ்நாடு, ஒன்றிய பட்ஜெட்டிலும், நிதியமைச்சர், பிரதமரின் இதயத்திலும் இடம் பிடிக்கவில்லை என்று துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார்.
![ஒன்றிய வரைபடத்தில் மட்டுமே இடம் பிடித்த தமிழ்நாடு ஒன்றிய பட்ஜெட், பிரதமரின் இதயத்தில் இடம் பிடிக்கவில்லை ஒன்றிய வரைபடத்தில் மட்டுமே இடம் பிடித்த தமிழ்நாடு ஒன்றிய பட்ஜெட், பிரதமரின் இதயத்தில் இடம் பிடிக்கவில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/cSSPn8hXZ1739251412980/1739251444982.jpg)
1 min
14 கோடி பேருக்கு சலுகைகள் கிடைக்கவில்லை மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் சோனியா காந்தி வலியுறுத்தல்
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று பேசுகையில்,‘‘ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் கணக்கு 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையிலானது.
![14 கோடி பேருக்கு சலுகைகள் கிடைக்கவில்லை மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் சோனியா காந்தி வலியுறுத்தல் 14 கோடி பேருக்கு சலுகைகள் கிடைக்கவில்லை மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் சோனியா காந்தி வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/lPZfVhCg51739251781272/1739251830469.jpg)
1 min
டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வியால் பஞ்சாபில் இடைதேர்தல் நடக்கும் காங்கிரஸ் எம்பி சுக்ஜிந்தர் சிங் கணிப்பு
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஏற்பட்ட தோல்வியால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகுவார்கள்.
![டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வியால் பஞ்சாபில் இடைதேர்தல் நடக்கும் காங்கிரஸ் எம்பி சுக்ஜிந்தர் சிங் கணிப்பு டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வியால் பஞ்சாபில் இடைதேர்தல் நடக்கும் காங்கிரஸ் எம்பி சுக்ஜிந்தர் சிங் கணிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/ImhAaV3rs1739251633530/1739251675749.jpg)
1 min
10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவில்லையென்றால் வாழ்க்கை பாழாகி விடாது மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கும் நோக்கில், பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வுகள் மீது விவாதம்) என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அந்த வகையில் எட்டாவது முறையாக பிரதமர் மோடி மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.
![10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவில்லையென்றால் வாழ்க்கை பாழாகி விடாது மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவில்லையென்றால் வாழ்க்கை பாழாகி விடாது மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/1UGyTV7o01739251578762/1739251630422.jpg)
1 min
நடனமாடிய போது திடீர் மாரடைப்பு திருமண மேடையில் இளம்பெண் மரணம் மத்தியபிரதேசத்தில் சோகம்
மத்தியபிரதேச மாநிலம் விதிஷா பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் இந்தூரில் வசிக்கும் பர்னிதா ஜெயின் (23) என்ற எம்பிஏ படித்த பட்டதாரி இளம்பெண்ணும் கலந்து கொண்டார்.
![நடனமாடிய போது திடீர் மாரடைப்பு திருமண மேடையில் இளம்பெண் மரணம் மத்தியபிரதேசத்தில் சோகம் நடனமாடிய போது திடீர் மாரடைப்பு திருமண மேடையில் இளம்பெண் மரணம் மத்தியபிரதேசத்தில் சோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/PG6GihT-21739251521347/1739251577920.jpg)
1 min
வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க எந்த திட்டமும் இல்லை ஒன்றிய பட்ஜெட்டில் 98.25 சதவீத இந்தியர்கள் புறக்கணிப்பு- திமுக எம்பி தயாநிதிமாறன் பேச்சு
ஒன்றிய பட்ஜெட் மூலம் 98.25 சதவீத இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக எம்பி தயாநிதிமாறன் பேசினார். ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பதவிக்காலத்தின் முதல் முழு ஆண்டு பட்ஜெட் மீண்டும் சாமானியர்களை விட கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது.
![வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க எந்த திட்டமும் இல்லை ஒன்றிய பட்ஜெட்டில் 98.25 சதவீத இந்தியர்கள் புறக்கணிப்பு- திமுக எம்பி தயாநிதிமாறன் பேச்சு வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க எந்த திட்டமும் இல்லை ஒன்றிய பட்ஜெட்டில் 98.25 சதவீத இந்தியர்கள் புறக்கணிப்பு- திமுக எம்பி தயாநிதிமாறன் பேச்சு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/-bSAlTbGs1739251837119/1739251884093.jpg)
3 mins
ஜி.டி.நாயுடு ஆகிறார் மாதவன்
ஜி.டி.நாயுடு வாழ்க்கை கதையில் மாதவன் நடிக்க உள்ளார்.
![ஜி.டி.நாயுடு ஆகிறார் மாதவன் ஜி.டி.நாயுடு ஆகிறார் மாதவன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/x1DTbJKLv1739252136723/1739252193000.jpg)
1 min
சைவத்துக்கு மாறிய அஜித்
உடல் எடையை குறைப்பதற்காக சைவத்துக்கு மாறிவிட்டார் அஜித். ‘விடா முயற்சி’ படத்துக்கு பிறகு ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ளார் அஜித்.
![சைவத்துக்கு மாறிய அஜித் சைவத்துக்கு மாறிய அஜித்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/uo7gpv5wJ1739252104083/1739252135617.jpg)
1 min
போலீஸ் குற்றவாளியின் பயணக் கதையில் விக்ரம் பிரபு அக்ஷய் குமார்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனர் சுரேஷ் இயக்குகிறார்.
![போலீஸ் குற்றவாளியின் பயணக் கதையில் விக்ரம் பிரபு அக்ஷய் குமார் போலீஸ் குற்றவாளியின் பயணக் கதையில் விக்ரம் பிரபு அக்ஷய் குமார்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/eDJ9dQYZe1739252001213/1739252104374.jpg)
1 min
பெட்ரூம் சீனில் நடித்தது ஏன் ? - ரச்சிதா விளக்கம்
சதீஷ்குமாரின் ‘ஃபயர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் ரச்சிதா. படம் பிப்.14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ‘மெது மெதுவாய்’ என்ற பாடலின் வீடியோ படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
![பெட்ரூம் சீனில் நடித்தது ஏன் ? - ரச்சிதா விளக்கம் பெட்ரூம் சீனில் நடித்தது ஏன் ? - ரச்சிதா விளக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/wbwuorJKn1739251887270/1739252000381.jpg)
1 min
அல்காரஸ் சாம்பியன்
நெதர்லாந்தில் நடந்த ஏபிஎன் ஆம்ரோ உலக டென்னிஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் அல்காரஸ் அபாரமாக ஆடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
![அல்காரஸ் சாம்பியன் அல்காரஸ் சாம்பியன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/iADma_wTD1739252349840/1739252398967.jpg)
1 min
ஃபார்முக்கு திரும்பிய ஹிட்மேன்
அதிரடியை காண ரசிகர்கள் ஆர்வம்
![ஃபார்முக்கு திரும்பிய ஹிட்மேன் ஃபார்முக்கு திரும்பிய ஹிட்மேன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/XFQcUorhG1739252255953/1739252350423.jpg)
2 mins
இந்தியாவை பின்னுக்கு தள்ளியது 300 எடுத்து தோற்பதில் இங்கிலாந்து சாதனை
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டிகளில் 300 ரன்னுக்கு மேல் குவித்தும் அதிக முறை தோல்வியை தழுவிய அணியாக வினோத சாதனை படைத்துள்ளது.
![இந்தியாவை பின்னுக்கு தள்ளியது 300 எடுத்து தோற்பதில் இங்கிலாந்து சாதனை இந்தியாவை பின்னுக்கு தள்ளியது 300 எடுத்து தோற்பதில் இங்கிலாந்து சாதனை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/b--avdCgz1739252204690/1739252254230.jpg)
1 min
மோடி வந்தபின் புதிய முதல்வர் தேர்வு டெல்லி பா.ஜ எம்எல்ஏக்கள் பிப்.16ல் கவர்னருடன் சந்திப்பு
: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களை பிடித்து பா.ஜ ஆட்சியை பிடித்துள்ளது. 26 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ளது.
1 min
4 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் அமெரிக்கா பயணம் மேக்ரான், டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ், அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். பிரதமர் நரேந்திரமோடி அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றார்.
![4 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் அமெரிக்கா பயணம் மேக்ரான், டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை 4 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் அமெரிக்கா பயணம் மேக்ரான், டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/1IWNibh2w1739252420887/1739252479644.jpg)
1 min
கொளத்தூர்-வில்லிவாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் தொடக்கம்
கொளத்தூர் முதல் வில்லிவாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
![கொளத்தூர்-வில்லிவாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் தொடக்கம் கொளத்தூர்-வில்லிவாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/VcWr3Nkya1739252546453/1739252642915.jpg)
2 mins
69 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டால் தமிழகம் கலவர பூமியாக மாறும் - அன்புமணி பேச்சு
இட ஒதுக்கீடு 69 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
1 min
கிளாம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை எதிரொலி செங்கல்பட்டில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை
கிளாம்பாக்கத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த ஒடிசா மாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் எதிரொலியாக, செங்கல்பட்டு பகுதியில் விடிய விடிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த 3ம் தேதியன்று நள்ளிரவு நேரத்தில் சேலத்தில் இருந்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக காத்திருந்தர்.
![கிளாம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை எதிரொலி செங்கல்பட்டில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை கிளாம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை எதிரொலி செங்கல்பட்டில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/0hfg0jOW71739252750050/1739252795047.jpg)
1 min
பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஆபாச வீடியோக்கள் சிக்கின - மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அண்ணாமலையுடன் செல்பி எடுத்ததும் அம்பலம்
பல இளம்பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஏராளமான ஆபாச வீடியோக்கள் அவரது டேப்லெட்டில் இருந்து சிக்கின. மேலும் மாநில தலைவர் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட படமும் வெளியாகி உள்ளது. சேலையூர் அடுத்த செம்பாக்கம், திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் லியாஸ் தமிழரசன் (24). சேலையூர் – அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருவதுடன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருகிறார்.
![பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஆபாச வீடியோக்கள் சிக்கின - மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அண்ணாமலையுடன் செல்பி எடுத்ததும் அம்பலம் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஆபாச வீடியோக்கள் சிக்கின - மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அண்ணாமலையுடன் செல்பி எடுத்ததும் அம்பலம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/VZCPOtFHX1739252798362/1739252907211.jpg)
2 mins
மாமல்லபுரம் கோனேரியில் கிடப்பில் போடப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா பணி தொடங்கப்படுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு
மாமல்லபுரம் கோனேரி ஏரியில் கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை, மாவட்ட கலெக்டர் தலையிட்டு பணிகள் துவங்க நடவடிக்கை எடுப்பாரா? என சுற்றுலாப் பயணிகள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
![மாமல்லபுரம் கோனேரியில் கிடப்பில் போடப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா பணி தொடங்கப்படுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு மாமல்லபுரம் கோனேரியில் கிடப்பில் போடப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா பணி தொடங்கப்படுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/CiflfvUKR1739252914048/1739252966386.jpg)
2 mins
உத்திரமேரூர் அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
உத்திரமேரூர் அடுத்த, கடம்பூர் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் முன்னிலையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபெற்று, உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
![உத்திரமேரூர் அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உத்திரமேரூர் அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/n19KF1oh-1739252974664/1739253018818.jpg)
1 min
பள்ளி மதிய உணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - அதிகாரிகள் விசாரணை கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
அரசுப்பள்ளியில் மதிய உணவின்போது வழங்கப்பட்ட அழுகிய முட்டைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![பள்ளி மதிய உணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - அதிகாரிகள் விசாரணை கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு பள்ளி மதிய உணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - அதிகாரிகள் விசாரணை கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/TcPYvZUqj1739253163662/1739253218410.jpg)
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only