PrøvGOLD- Free

Dinamani Chennai  Cover - January 19, 2025 Edition
Gold Icon

Dinamani Chennai - January 19, 2025Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99 $49.99

$4/måned

Spare 50%
Skynd deg, tilbudet avsluttes om 16 Days
(OR)

Abonner kun på Dinamani Chennai

1 år $33.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

January 19, 2025

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

'நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும், இதற்கான உரையாடல்களைத் தொடங்க வேண்டும்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

1 min

25 நிமிஷங்களில் மரணத்திலிருந்து தப்பித்தேன்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி 20-25 நிமிஷங்களில் மரணத்தில் இருந்து தப்பித்ததாக வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

25 நிமிஷங்களில் மரணத்திலிருந்து தப்பித்தேன்

1 min

கிராம சுயராஜ்யம்: பிரதமர் மோடி உறுதி

கிராம சுயராஜ்யத்தை அமலாக்க மத்திய அரசு உறுதியுடன் செயலாற்றுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கிராம சுயராஜ்யம்: பிரதமர் மோடி உறுதி

2 mins

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: சஞ்சய் ராய் குற்றவாளி

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சியால்டா நீதிமன்றம் சனிக் கிழமை தீர்ப்பளித்தது.

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: சஞ்சய் ராய் குற்றவாளி

1 min

மகா கும்பமேளாவில் ஸ்ரீனிவாச கல்யாணம்

மகா கும்பமேளாவை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் மாதிரி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மகா கும்பமேளாவில் ஸ்ரீனிவாச கல்யாணம்

1 min

அருந்ததியர் உள்ஒதுக்கீடு சமத்துவத்தை நோக்கி வழிநடத்தும்: தமிழக அரசு

அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டம், சமத்துவத்தை நோக்கி தமிழ்நாட்டை வழிநடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

காட்டாங்குளத்தூர் – தாம்பரம்: நாளை சிறப்பு ரயில் இயக்கம்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே திங்கள்கிழமை (ஜன. 20) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

காட்டாங்குளத்தூர் – தாம்பரம்: நாளை சிறப்பு ரயில் இயக்கம்

1 min

பொங்கல் விடுமுறை: விமானக் கட்டணம் உயர்வு

மதுரையிலிருந்து சென்னைக்கு ரூ. 18,000

1 min

சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?

சென்னை கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.

சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?

1 min

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் வாகன நெரிசல்

ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்

1 min

பொங்கல் விடுமுறை நிறைவு

4,302 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

1 min

சென்னையைத் தொடர்ந்து 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள்: தமிழக அரசு

சென்னையைத் தொடர்ந்து, 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min

காசி தமிழ் சங்கமம் தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை ஐஐடியில் சனிக்கிழமை நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் 3-ஆம் ஆண்டு முன்னோட்டத்திகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி.

காசி தமிழ் சங்கமம் தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

1 min

ஆவடி அருகே சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

ஆவடி அருகே சகோதரர்கள் இருவர் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

ஆவடி அருகே சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

1 min

ஒரே நாளில் பெண் காவலர் உள்பட 10 பேரிடம் 30 பவுன் நகை பறிப்பு

தாம்பரம் பகுதியில் ஒரே நாளில் 10 இடங்களில் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். நகையை பறிகொடுத்தவர்களில் ஒருவர் பெண் காவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 min

உடல் நலம் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்: மருத்துவர் ஷிவ் சாரின்

ஒருவர் சிறு வயது முதல் தனது உடல் நலம் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கல்லீரல் மருத்துவ நிபுணரான ஷிவ் சாரின் தெரிவித்தார்.

உடல் நலம் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்: மருத்துவர் ஷிவ் சாரின்

1 min

பாரதியாரின் பக்தி பரிணாமத்தை விளக்கும் ஆவணப் படம் வெளியீடு

பாரதியாரின் பக்தி பரிணாமத்தை வெளிப்படுத்தும் 'சக்திதாசன் - கடவுளைக் கண்ட கவிஞன்' என்னும் ஆவணப்படத்தை சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சத்யஞானானந்தர் வெளியிட்டார்.

பாரதியாரின் பக்தி பரிணாமத்தை விளக்கும் ஆவணப் படம் வெளியீடு

1 min

அரசின் கடன் அதிகரித்திருப்பதுதான் திமுகவின் சாதனை: எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் கடன் அதிகரித்திருப்பதுதான் திமுக அரசின் சாதனை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அரசின் கடன் அதிகரித்திருப்பதுதான் திமுகவின் சாதனை: எடப்பாடி பழனிசாமி

1 min

வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகள்

திருக்குறளில் உலக மக்கள் அனைவரும் ஏற்கக் கூடிய கருத்துகளை திருவள்ளுவர் கூறியுள்ளார். இதனால் திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.

1 min

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கூட்டாட்சி முறைக்கு எதிரானதல்ல: மத்திய சட்ட அமைச்சர்

ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது கூட்டாட்சி முறைக்கு எதிரானதல்ல என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கூட்டாட்சி முறைக்கு எதிரானதல்ல: மத்திய சட்ட அமைச்சர்

1 min

யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர்

பிரதமர் மோடி வரவேற்பு

1 min

அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய முயன்று தோல்வியடைந்தார் பிரதமர் மோடி

'மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறியும் முயற்சியை கைவிட்டுவிட்டு, அதன் முன் பிரதமர் மோடி தலை வணங்கினார்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.

அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய முயன்று தோல்வியடைந்தார் பிரதமர் மோடி

1 min

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 1,125 ஒப்பந்தங்கள்

105 புத்தகங்களை வெளியிட்ட முதல்வர்

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 1,125 ஒப்பந்தங்கள்

1 min

ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில பிரச்னைகள் கவனம் பெறாது

மூத்த வழக்குரைஞர் கபில் சிபல்

ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில பிரச்னைகள் கவனம் பெறாது

1 min

கேஜரிவால் கார் மீது கல்வீசி தாக்குதல்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புது தில்லி தொகுதியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டிருந்த போது, அவருடைய கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.

1 min

அமித் ஷாவுடன் மணிப்பூர் ஆளுநர் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதான 6 கோடி பேர் இணைப்பு

'ஆயுஷ்மான் பாரத்' இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 70 வயதைக் கடந்த 6 கோடி பேர் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

2024-இல் 14 லட்சத்தைக் கடந்துள்ள மின்சார வாகன விற்பனை: மத்திய அரசு

2024-ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ள மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்துள்ளதாகவும், சந்தைப்படுத்துதல் விகிதம் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 min

54-ஆவது நாளாக உண்ணாவிரதம்: தல்லேவால் உடல்நிலை கவலைக்கிடம்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாய அமைப்பின் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமை 54-ஆவது நாளாக நீடித்தது.

54-ஆவது நாளாக உண்ணாவிரதம்: தல்லேவால் உடல்நிலை கவலைக்கிடம்

1 min

நகைகளில் கை வைக்கவில்லை: கரீனா கபூர்

‘வீட்டுக்குள் புகுந்த நபர் வீட்டினுள் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த நகைகள் எதையும் எடுக்கவில்லை’ என்று சைஃப் அலி கானின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான கரீனா கபூர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நகைகளில் கை வைக்கவில்லை: கரீனா கபூர்

1 min

புதிய வருமான வரிச் சட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த வாய்ப்பு

தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய வருமான வரிச் சட்டம், வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

1 min

ஐடிஎஃப் 50: அங்கிதா-பெயின்ஸ் சாம்பியன்

புது தில்லியில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டபிள்யு 50 டென்னிஸ் போட்டி மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-பிரிட்டனின் பெயின்ஸ் பட்டம் வென்றனர்.

ஐடிஎஃப் 50: அங்கிதா-பெயின்ஸ் சாம்பியன்

1 min

இணைய குற்றப் புலனாய்வில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா புரிந்துணர்வு

இணைய (சைபர்) குற்றப் புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு கையொப்பமாகியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி சூழலை வளர்க்க நடவடிக்கை

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திச் சூழலை வளர்க்க இந்தியா-சிங்கப்பூர் அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன என்று சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி சூழலை வளர்க்க நடவடிக்கை

1 min

அகில இந்திய பல்கலை. பீச் வாலிபால்: சத்தியபாமா, வேல்ஸ் சாம்பியன்கள்

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர், மகளிர் பீச் வாலிபால் போட்டியில் ஆடவர் பிரிவில் சத்தியபாமா பல்கலையும், மகளிர் பிரிவில் வேல்ஸ் பல்கலை.யும் பட்டம் வென்றன.

அகில இந்திய பல்கலை. பீச் வாலிபால்: சத்தியபாமா, வேல்ஸ் சாம்பியன்கள்

1 min

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

ஷமி, யஷஸ்வி, பாண்டியாவுக்கு வாய்ப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

1 min

ஹைதராபாத்-பெங்களூரு ஆட்டம் டிரா (1−1)

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஹைதராபாத் எஃப்சி-பெங்களூரு எஃப்சி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

1 min

ஜேக் சின்னர், மொன்ஃபில்ஸ், ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னர், மூத்த வீரர் கேல் மொன்ஃபில்ஸ், மகளிர் பிரிவில் இகா ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா ஆகியோர் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஜேக் சின்னர், மொன்ஃபில்ஸ், ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா முன்னேற்றம்

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 62,587 கோடி டாலராகச் சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 62,587.1 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

1 min

ஹோண்டா கார் விற்பனை 20 சதவீதம் வளர்ச்சி

நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

1 min

கனடா பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி

கனடா பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

1 min

கொலம்பியா: குழுக்கள் மோதலில் 30 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

கொலம்பியா: குழுக்கள் மோதலில் 30 பேர் உயிரிழப்பு

1 min

ஈரானில் 2 நீதிபதிகள் சுட்டுக் கொலை

ஈரான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரை மர்ம நபர் சனிக்கிழமை சுட்டுக் கொன்றார்.

ஈரானில் 2 நீதிபதிகள் சுட்டுக் கொலை

1 min

கோத்தகிரியில் கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் உயிருடன் மீட்பு

கிணற்றுக்குள் இருந்து ஏணி மூலம் ஏறி வெளியே வரும் கரடி

கோத்தகிரியில் கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் உயிருடன் மீட்பு

1 min

தென்பெண்ணை ஆற்றில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரியில் பங்கேற்க சனிக்கிழமை சென்ற அருணாசலேஸ்வரரை, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

தென்பெண்ணை ஆற்றில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி

1 min

காளையார்கோவிலில் அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் முதியவர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காண வந்த முதியவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். மேலும், இதில் மாடுகள் முட்டியதில் 183 பேர் காயமடைந்தனர்.

காளையார்கோவிலில் அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் முதியவர் உயிரிழப்பு

1 min

Les alle historiene fra Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

Utgiver: Express Network Private Limited

Kategori: Newspaper

Språk: Tamil

Frekvens: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer