Grihshobha - Tamil - June 2023
Grihshobha - Tamil - June 2023
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Grihshobha - Tamil junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99
$8/mes
Suscríbete solo a Grihshobha - Tamil
1 año $4.99
Guardar 58%
comprar esta edición $0.99
En este asunto
Grihshobha Tamil weaves in its features the silken finesse of the Tamil tradition, art, culture and music without losing sight of the great strides its women has achieved in various walks of life.
கோடையில் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முறைகள்!
இந்த மாதத்தில் கோடை காலம், பருவத்தின் மாற்றம், வழக்கமான மாற்றம், புதுப்பிக்கப்பட்ட உணவுமுறை மற்றும் வானிலைக்கு ஏற்ற புதிய முறை ஆகியவற்றைக் கோருகிறது.
1 min
தனியாக வசிக்கும் பெண்களுக்கு சமைப்பதில் சிரமம்!
இன்றைய காலகட்டத்தில் தனியாக வசிக்கும் பெண்களுக்கு சமைப்பதில் சிரமம் எதுவும் இல்லை. அது ஒரு பயனுள்ள மற்றும் வேடிக்கையான டைம்பாஸ் ஆகவே முடியும்.
1 min
ஆஷா முதியோர் இல்லம்!
\"ஆஷா நர்சிங் ஹோம் இங்கே மிகவும் பிரபலமான மருத்துவமனை. எந்த நோயாளியும் இங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்புவதில்லை..' தங்கையிடம் சொன்னாள் அனுபமா. அதற்கு பின் என்ன நடந்தது..?
1 min
உடல் எடை அதிகரிப்பது ஏன்?
\"மெலிந்த உடலுடன் இருப்பது உங்களை புத்திசாலியாக காட்டுவது மட்டுமல்லாமல், உங்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்க உதவும்.\"
1 min
பாதாம் எண்ணெய் தரும் 11 நன்மைகள்!
ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, பாதாம் எண்ணெயின் இந்த நன்மைகளை அறிந்தால் நீங்கள்
1 min
மனநோய் குழப்பங்களுக்கு தீர்வு என்ன?
\"சரியான நேரத்தில் விழிப்புடன் இருக்காவிட்டால், எந்த நேரத்திலும் இதுபோன்ற நோயின் பிடியில் விழலாம். இது தவிர, சில உடல் பிரச்சனைகளால் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்பவர்களில் 50 சதவீதம் பேர் உண்மையில் ஆங்காங்கே மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.\"
1 min
அவள் சூரியகாந்தி போன்றவள்!
\"மாலினியின் தாயார் தினமும் சத்சங்கத்தில் பங்கேற்று வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ள முயன்றார், ஆனால் தனது மகள் இளமையில் ஏன் வழிதவறினாள் என்பதை அறிய முடியவில்லை. அது ஏன்?\"
1 min
நீரிழிவு நோயில் சிக்கி இருக்கிறீர்களா?
“சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி எப்படி சாதாரண வாழ்க்கை வாழ முடியும்? என்பது குறித்து மருத்துவ நிபுணரின் கருத்தை அறிந்து கொள்ளுங்கள்.\"
1 min
திருமணம் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் இல்லை
\"திருமணத்தைப் பற்றி சமூகத்தில் பல கட்டுக்கதைகள் உள்ளன அல்லவா? அவை யதார்த்தத்தின் அடிப்படையில் இருப்பதை தவறாக நிரூபிக்கின்றன.”
1 min
சுவையான சிறப்பு வகை உணவுகள்!
வெல்லம் கலந்த சாதம் குக்கர் வாலி வெஜ் பிரியாணி|ராகி மால்ட்| ஸ்ட்ராபெரி மிக்ஸ்|சென்னா மசாலா|தால் பனீர்|ராயல் கேப்சிகம்|கார்ன் கிரேவி முட்டைக்கோஸ்
2 mins
திசை தேடிய பறவை!
\"பல வருடங்களாக நெருங்கி காதலித்து வந்த சேகரும், ஷிவானியும் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் அளவிற்கு நடந்தது என்ன?”
1 min
கமல்ஹாசன் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் படம்
சிவகார்த்திகேயன் நாயகனாக திரைப்படத்தை, கமல்ஹாசன் நடிக்க புதிய மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
1 min
சூர்யா படத்தில் விலகியதன் மர்மம்...
பாலா இயக்கத்தில் சூர்யாகீர்த்தி ஷெட்டி நடிப்பில் 'வணங்கான்' படம் உருவாக இருந்தது.
1 min
எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) என்ற புதிய ஓடிடி தளத்தின் முதல் வெளியீடு ரிங் ரிங்'
புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப்-பின் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) முதல் பிரத்தியேக வெளியீடாக 'ரிங் ரிங்' என்ற முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை வெளியிடுகிறது.
1 min
விஜய் டீவி புகழ் நவீன் நாயகனாக அறிமுகமாகும் த்ரில்லர் திரைப்படம் "காட்டேஜ்"
இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் திரில்லர் திரைப்படத்தில், விஜய் டீவி புகழ் கே.பி.ஒய். நவீன் நாயகனாக அறிமுகமாகும் ஆகிறார்.
1 min
ஆக்ஷன் ஹீரோவாகும் அசோக்செல்வன்
இதுவரை ரொமாண்டிக், காமெடி மற்றும் பேமிலி சென்டிமென்ட் படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன் தற்போது 'போர் தொழில்' மூலம் என்ற படத்தின் ஹீரோ அவதாரம் எக்ஸ்பிரிமெண்ட்ஸ் ஆக்ஷன் எடுக்கிறார்.
1 min
நவாசுதீன் சித்திக் டோலிவுட்டில் அறிமுகமாகும் ‘சைந்தவ்’
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷின் திரை வாழ்வில் 75வது மைல்கல் படமான “சைந்தவ்” படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்க, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் வெங்கட் போயனபள்ளி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.
1 min
மறக்க முடியாத நினைவு!
“சுபிக்ஷா படிக்க வேண்டிய வயதில், தவறான நடவடிக்கையில் இறங்கியது அவளை மட்டுமல்ல, அவளுடைய குடும்ப உறுப்பினர்களையும் சிக்கலில் ஆழ்த்தியது.”
1 min
தவறு வேறு இடத்தில் உள்ளது
குழந்தைகளை வளர்ப்பதற்கு முன்பை விட இப்போது கடின உழைப்பு மட்டுமல்ல பணமும் செலவழிக்க வேண்டியுள்ளது.
1 min
விவாகரத்து மட்டும் தீர்வு அல்ல
கணவனும், மனைவியும் நல்ல உறவை ஏற்படுத்தி கொண்டால், ஒருவரையொருவர் கவனித்து கொள்ளவும் குழந்தைகளுக்கு மகிழச்சி கொடுக்க முடியும்.
1 min
Grihshobha - Tamil Magazine Description:
Editor: Delhi Press
Categoría: Women's Interest
Idioma: Tamil
Frecuencia: Monthly
Grihshobha's range of diverse topics serves as a catalyst to the emerging young Indian women at home and at work. From managing finances,balancing traditions, building effective relationship, parenting, work trends, health, lifestyle and fashion, every article and every issue is crafted to enhance a positive awareness of her independence.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital