Aanmigam Palan - September 16, 2023Add to Favorites

Aanmigam Palan - September 16, 2023Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Aanmigam Palan junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Aanmigam Palan

1 año $5.99

comprar esta edición $0.99

Regalar Aanmigam Palan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

விநாயகர் சதுர்த்தி பக்தி ஸ்பெஷல்

ஆழ்வாரின் திருமலை பிரமோற்சவ அனுபவம்

ஒருவன் திருமலைக்குச் சென்று, அந்த எம்பெருமானைத் தொழுவதுகூட இரண்டாம் பட்சம்.

ஆழ்வாரின் திருமலை பிரமோற்சவ அனுபவம்

1 min

கந்தன் ஆடும் நாட்டிய கரணங்கள்

பரதக்கலைக்கு ஆதாரமாய் விளங்குபவை 108 நாட்டிய கரணங்கள். அந்த கரணங்களைச் சிவபெருமான் அனைவர்க்கும் கற்பித்தார் என்பது தொன்நூல்களின் கூற்றாகும்.

கந்தன் ஆடும் நாட்டிய கரணங்கள்

1 min

உரலா? சிவலிங்கமா?

ஸ்ரீமத் ராமானுஜாச்சாரியார், அவரது மார்க்கத்தை உலகில் பரப்புவதற்காக எழுபத்தி இரண்டு சிஷ்யர்களை நியமித்தார். இவர்களை சிம்மாசனாதிபதிகள் என்று அழைப்பார்கள்.

உரலா? சிவலிங்கமா?

1 min

நாரதர் திருமாலுக்கு இட்ட சாபம்!

ஒரு முறை, சிவபெருமான் பார்வதிதேவிக்கு ராமபிரானின் மகிமைகளை கூறிக் கொண்டே வந்தார். அப்போது, 'ராமபிரான் எப்படி அவதரித்தார் என்று தெரியுமா?\" என திடீரென்று ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பார்வதி, ‘தெரியுமே ஜெயன் - விஜயன் இட்ட சாபத்தினால்தானே!\" என்று கேட்டாள்.

நாரதர் திருமாலுக்கு இட்ட சாபம்!

1 min

பரந்தாமன் சொரூபத்துடன் ஐக்கியமாவோம்!

துறவு என்பது என்ன? ‘கிட்டா தாயின் வெட்டென மற' என்று ஒரு பழமொழி இருக்கிறதே அந்த உணர்வுதான் துறவா? அதாவது, தான் முயற்சித்தும் தனக்குக் கிட்டாமல் போய்விட்ட ஒரு பொருளை 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற விட்டேற்றியான உணர்வில் விட்டொழிப்பதுதான் துறவா? அப்படியானால் அது, ஏதோ கிடைக்கப் போவதற்காக அதுவரை மேற்கொண்ட முயற்சிகளை அவமானப்படுத்துவது போலதானே? ஆகவே, துறவு என்பது தனக்கென எதுவும் வேண்டாததாகிய நிர்ச்சலனமான மனோநிலை என்பதுதான் சரி. தன்னுடையது என்று அதுவரை கருதி வந்தவை எதுவுமே தனக்குரியதல்ல, என்றறியும் பக்குவம்தான் அந்த மனோநிலை.

பரந்தாமன் சொரூபத்துடன் ஐக்கியமாவோம்!

1 min

நூல்கள் பல தந்தவர்!

திருச்செந்தூர்க் கடலில் (மற்ற கடல்களைப் போல) அலைகள் கிடையாதே தவிர, திருச்செந்தூர் ஆறுமுகன் ஆலயத்தில், எந்த நேரமும் அடியார்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும்.

நூல்கள் பல தந்தவர்!

1 min

அறிந்த பிள்ளையார்பட்டி அறியாத செய்திகள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கும் காரைக்குடிக்கும் இடையே அமைந்துள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில், உலகில் உள்ள ஆன்மிக அன்பர்கள் அனைவரும் அறிந்த கோயில் ஆகும். கி.பி.4-ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட இக்குட வரைக்கோயில், நகரத்தாரின் ஒன்பது கோயில்களுள் ஒன்றாகும்.

அறிந்த பிள்ளையார்பட்டி அறியாத செய்திகள்

1 min

ஹட்டியன் காடி ஸ்ரீசித்தி விநாயகர்

கர்நாடக மாநிலத்தின் கடலோரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான விநாயகர்  கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று.

ஹட்டியன் காடி ஸ்ரீசித்தி விநாயகர்

1 min

வண்டி வண்டியாய் மகிழ்ச்சி

கரும்பு ஒன்றிரண்டு அல்ல; ஆயிரம். கும்பகோணத்திலுள்ள ஒரு பிள்ளையாருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்றே பெயர். இனிப்புச் சுவை எப்படியிருக்கும் என்றால் ஆயிரம் கரும்பின் சுவையாக இருக்கும் என்று அவருடைய அருட்சுவையை சொல்லும் அற்புதக் கோயில்.

வண்டி வண்டியாய் மகிழ்ச்சி

1 min

தெய்வம் மனுஷ்ப ரூபம்

ஆலயங்களுக்குச் சென்று, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதற்காகதீர்த்த யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தார் முதியவர் ஒருவர்.

தெய்வம் மனுஷ்ப ரூபம்

1 min

Leer todas las historias de Aanmigam Palan

Aanmigam Palan Magazine Description:

EditorKAL publications private Ltd

CategoríaReligious & Spiritual

IdiomaTamil

FrecuenciaFortnightly

Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital