Dinakaran Chennai - November 08, 2024Add to Favorites

Dinakaran Chennai - November 08, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinakaran Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Suscríbete solo a Dinakaran Chennai

1 año $20.99

comprar esta edición $0.99

Regalar Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

November 08, 2024

தங்கம் விலை கடும் வீழ்ச்சி

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு 1,320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

1 min

சூரனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகரமாக கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க சூரனை, ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.

சூரனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்

2 mins

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி தமிழகத்தில் 6 நாட்கள் கனமழை கொட்டும்

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி தமிழகத்தில் 6 நாட்கள் கனமழை கொட்டும்

1 min

15ம் தேதி முதல் ஜன.16 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

வரும் 15ம் தேதி முதல் ஜன. 6ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

15ம் தேதி முதல் ஜன.16 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

1 min

இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ்அப் 'ஹேக்'

தூதரக ரகசியங்களை திருடும் நோக்கில் இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ் அப் செயலியை ஹேக் செய்த மர்ம நபர்கள் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

சென்னை, புறநகரில் டாஸ்மாக் கடைகளில் 2 வாரத்தில் மதுபாட்டில்களுக்கு பில்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்குவது நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, புறநகரில் டாஸ்மாக் கடைகளில் 2 வாரத்தில் மதுபாட்டில்களுக்கு பில்

1 min

மக்கள் பணியே லட்சியம், மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

மக்கள் பணியே லட்சியம், மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்

1 min

விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 77,666 கோடி பயிர்க்கடன்

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடனும், உரங்கள் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 77,666 கோடி பயிர்க்கடன்

1 min

சென்னையில் பெண் தலைவி சிக்கினார்

கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற வழக்கு மாஜி டிஜிபி மகனின் முக்கிய கூட்டாளி நைஜீரிய வாலிபர் கைது

சென்னையில் பெண் தலைவி சிக்கினார்

2 mins

லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு அண்ணாமலை 28ம் தேதி தமிழகம் திரும்புகிறார்

லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 28ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு அண்ணாமலை 28ம் தேதி தமிழகம் திரும்புகிறார்

1 min

பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான திட்டம் வகுக்க வேண்டும்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான திட்டம் வகுக்க வேண்டும்

1 min

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், மாநில பெண் நிர்வாகி திடீர் விலகல் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு நாதகவில் இரு கோஷ்டி அடிதடி

திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் தேவேந்திரன் நிர்வாகிகளுடன் அந்த கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், மாநில பெண் நிர்வாகி திடீர் விலகல் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு நாதகவில் இரு கோஷ்டி அடிதடி

2 mins

தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது திமுகவை அழிக்க கிளம்பியவர்களுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. திமுகவை அழிக்க கிளம்பியவர்களுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது திமுகவை அழிக்க கிளம்பியவர்களுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

1 min

‘அதிமுக மாஜி அமைச்சரால் உயிருக்கு ஆபத்து'

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மதிவாணனிடம் காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்த ரிஷிக்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலூர் புதிய பஸ்நிலையம் அருகில் நான் பார்க்கிங் நடத்தி வருகிறேன்.

‘அதிமுக மாஜி அமைச்சரால் உயிருக்கு ஆபத்து'

1 min

பெண் அகோரி தீக்குளிக்க முயற்சி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நிர்வாணமாக வந்த பெண் அகோரியை காவலர்கள் தடுத்தனர்.

பெண் அகோரி தீக்குளிக்க முயற்சி

1 min

டெல்லியில் அமித்ஷாவுடன் பவன்கல்யாண் திடீர் சந்திப்பு

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

டெல்லியில் அமித்ஷாவுடன் பவன்கல்யாண் திடீர் சந்திப்பு

1 min

நான் வணிகத்துக்கு அல்ல; ஏகபோகத்துக்கு எதிரானவன்

பாஜ கூறுவது போல் நான் வணிகத்துக்கு எதிரானவன் இல்லை, ஆனால் ஏகபோகத்துக்கு எதிரானவன் என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

நான் வணிகத்துக்கு அல்ல; ஏகபோகத்துக்கு எதிரானவன்

1 min

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கிருஷ்ணசாமி உள்பட 500 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசாரின் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். பேரணி செல்ல முயன்றவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கிருஷ்ணசாமி உள்பட 500 பேர் கைது

1 min

பாக்கித்தொகை இன்று வழங்கப்படும் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம்

நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளை (இன்று) வழங்கப்படும் என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

பாக்கித்தொகை இன்று வழங்கப்படும் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம்

1 min

700 ஆண்டுகளுக்கு முந்தைய கதை கங்குவா

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள பான் இந்தியா படம், 'கங்குவா'.

700 ஆண்டுகளுக்கு முந்தைய கதை கங்குவா

1 min

இந்தியா-தெ.ஆ பலபபாட்சை

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய டி20 அணி, 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-தெ.ஆ பலபபாட்சை

1 min

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறேன்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறேன்

1 min

எலான் மஸ்க் சொத்து மதிப்பு ஒரே நாளில் 72.2 லட்சம் கோடி உயர்வு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப்புக்கு, உலகின் நம்பர் 1 தொழில் அதிபர் எலான் மஸ்க் ரூ.11 ஆயிரம் கோடி நன்கொடை அளித்தார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்று விட்டதால் எலான் மஸ்க் வைத்துள்ள நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.

எலான் மஸ்க் சொத்து மதிப்பு ஒரே நாளில் 72.2 லட்சம் கோடி உயர்வு

1 min

துணை மின் நிலையம் அமைக்க ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க, ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் மீட்டு, அளவீடு செய்தனர்.

துணை மின் நிலையம் அமைக்க ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

1 min

₹26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக மாற்றம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

₹26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக மாற்றம்

2 mins

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி விற்ற சகோதரர்கள் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்ற அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி விற்ற சகோதரர்கள் கைது

1 min

மின்விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கும் மேம்பாலம்

மணலி சடையன்குப்பம் அருகே உள்ள மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

மின்விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கும் மேம்பாலம்

1 min

புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 40 கூண்டுகள் அமைப்பு ஆண்டுதோறும் 27,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டம்

சென்னை மாநகரில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் பகல் நேரங்களில் உயிருக்கு ஆபத்து என்றால் தெரு நாய்களால் மற்றொரு புறம் வாகன ஓட்டிகள், சாலைகளில் நடந்து செல்பவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 40 கூண்டுகள் அமைப்பு ஆண்டுதோறும் 27,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டம்

2 mins

காஸ் பைப்லைன் பதிக்கும் பணியால் சேலையூர் - வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்

காஸ் பைப் லைன் அமைக்கும் பணியால் சேலையூர் – வேளச்சேரி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஸ் பைப்லைன் பதிக்கும் பணியால் சேலையூர் - வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்

1 min

குன்றத்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்

தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார விழாவில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்தார்.

குன்றத்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்

2 mins

திருப்புட்குழி ஊராட்சியில் காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி ஊராட்சியில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்புட்குழி ஊராட்சியில் காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

1 min

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

கருங்குழி பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை இரும்பு கம்பி ஏற்றி சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதி யதில் நடத்துனர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

1 min

சிங்கப்பெருமாள் கோவில் அருகே அரசு பேருந்து டயர் திடீரென கழன்றதால் விபத்து

செங்கல்பட்டு, நவ.8: சிங்கப்பெருமாள் கோவில் அருகே மாநகர அரசு பேருந்தின் பின் டயர் திடீரென கழன்றதால் சிங்கப்பெருமாள் கோவில் முதல் கீழக்கரணை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே அரசு பேருந்து டயர் திடீரென கழன்றதால் விபத்து

1 min

கொடிவலசா ஊராட்சியில் பயன்பாட்டுக்கு வந்த பொது சுகாதார கழிப்பிடம்

கொடிவலசா ஊராட்சியில், பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க, செடிகொடிகள் ஆக்கிரமித்து வீணாகியிருந்த பொதுசுகாதார கழிப்பிடம் தற்போது சுத்தப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

கொடிவலசா ஊராட்சியில் பயன்பாட்டுக்கு வந்த பொது சுகாதார கழிப்பிடம்

1 min

பள்ளிப்பட்டு அருகே புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும்

பள்ளிப்பட்டு ஒன்றியம், கொல்லாலகுப்பம் கிராமத்தில் சேவை மைய கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுவதால், புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிப்பட்டு அருகே புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும்

1 min

மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் கூடூர் மார்க்கத்தில், தடா-சூலூர்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

மின்சார ரயில் சேவையில் மாற்றம்

1 min

Leer todas las historias de Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

EditorKAL publications private Ltd

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital