Dinakaran Chennai - November 23, 2024![Agregar a Mis favoritos Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinakaran Chennai - November 23, 2024![Agregar a Mis favoritos Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Dinakaran Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Dinakaran Chennai
1 año $20.99
comprar esta edición $0.99
En este asunto
November 23, 2024
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
1 min
நெல்லையில் போர்க்களமாக மாறிய களஆய்வுக்கூட்டம் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் பயங்கர அடிதடி
நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
![நெல்லையில் போர்க்களமாக மாறிய களஆய்வுக்கூட்டம் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் பயங்கர அடிதடி நெல்லையில் போர்க்களமாக மாறிய களஆய்வுக்கூட்டம் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் பயங்கர அடிதடி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/kCRy3K0C51732363477695/1732363527836.jpg)
4 mins
சென்னை பட்டாபிராமில் 7300 கோடியில் 21 மாடி டைடல் பார்க் ல் மாடிடைப
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
![சென்னை பட்டாபிராமில் 7300 கோடியில் 21 மாடி டைடல் பார்க் ல் மாடிடைப சென்னை பட்டாபிராமில் 7300 கோடியில் 21 மாடி டைடல் பார்க் ல் மாடிடைப](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/f76HhG4YZ1732363283547/1732363405861.jpg)
2 mins
சிங்கப்பூர் விமானம் 11 மணிநோம் தாமகம்
சென்னையில் இருந்து நேற்று சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 11 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் 152 பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
1 min
2026 சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவின் கூட்டணி கனவு தகர்ந்தது
வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கனவு தகர்ந்தது. இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியை இழுக்க தவெக, பாஜ திட்டமிட்டுள்ளது. தவெகவின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்தது.
1 min
பெண் போலீஸ் எஸ்பியிடம் சில்மிஷம் போலீஸ் ஐஜிக்கு பிடிவாரன்ட்
அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக இருந்த முருகன், அதே துறையின் எஸ்பியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
![பெண் போலீஸ் எஸ்பியிடம் சில்மிஷம் போலீஸ் ஐஜிக்கு பிடிவாரன்ட் பெண் போலீஸ் எஸ்பியிடம் சில்மிஷம் போலீஸ் ஐஜிக்கு பிடிவாரன்ட்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/jMimikM9N1732363593069/1732363625326.jpg)
1 min
ராஜஸ்தானில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ வலைகளங்களில் வைரல்
ராஜஸ்தானில் இந்திய அளவிலான கபடி போட்டிகள் நடந்து வருகிறது.
![ராஜஸ்தானில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ வலைகளங்களில் வைரல் ராஜஸ்தானில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ வலைகளங்களில் வைரல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/q42g310H01732363701666/1732363739501.jpg)
1 min
அடுத்தடுத்து விவாகரத்து அறிவிப்பு வெளியானதன் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பொய் தகவல்கள் பரப்புவதா?
பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனான தனது 29 ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்வதாக, கடந்த 19ம் தேதி இரவு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் அறிவித்திருந்தார் அவரது மனைவி சாய்ரா பானு.
![அடுத்தடுத்து விவாகரத்து அறிவிப்பு வெளியானதன் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பொய் தகவல்கள் பரப்புவதா? அடுத்தடுத்து விவாகரத்து அறிவிப்பு வெளியானதன் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பொய் தகவல்கள் பரப்புவதா?](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/wU_IpZPqK1732363833783/1732363884684.jpg)
1 min
ஒப்பந்த பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாக பணியாளர்கள் நியமனம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் 272வது சிண்டிகேட் குழு கூட்டத்தின் அடிப்படையில், ஒப்பந்த பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களை, தினக்கூலி அடிப்படையில் நியமிக்க ஒப்புதல் வழங்கி பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் கடந்த 20ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
![ஒப்பந்த பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாக பணியாளர்கள் நியமனம் ஒப்பந்த பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாக பணியாளர்கள் நியமனம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/avBCGmL101732363740733/1732363796786.jpg)
1 min
துவரம் பருப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை எதிர்காலத்திலும் தட்டுப்பாடு வராது
துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை.
![துவரம் பருப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை எதிர்காலத்திலும் தட்டுப்பாடு வராது துவரம் பருப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை எதிர்காலத்திலும் தட்டுப்பாடு வராது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/GO0Hd-XUo1732363786897/1732363830962.jpg)
1 min
வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம் வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி மனு
லஞ்ச ஒழிப்புத்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
![வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம் வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி மனு வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம் வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி மனு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/fyQhKmdP51732363887795/1732363942254.jpg)
1 min
முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறாரை சீர்திருத்த வேண்டும்
முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களை சீர்திருத்த முயற்சிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 19 வயதான ஒருவர், செல்போன் திருட்டு வழக்கில் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
![முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறாரை சீர்திருத்த வேண்டும் முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறாரை சீர்திருத்த வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/n--lctf101732364054622/1732364097771.jpg)
1 min
ஓசூரில் விமான நிலையம் அமைக்க 5 இடம் தேர்வு
ஓசூரில் விமான நிலையம் அமைக்க வசதியாக 5 இடங்களை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
![ஓசூரில் விமான நிலையம் அமைக்க 5 இடம் தேர்வு ஓசூரில் விமான நிலையம் அமைக்க 5 இடம் தேர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/ZX6_tOSpY1732364106315/1732364143958.jpg)
1 min
மேட்டூர் நீர்மட்டம் 108.68 அடி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
1 min
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எல்லாம் கொலைகாரப் பாவிகள்
நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
![அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எல்லாம் கொலைகாரப் பாவிகள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எல்லாம் கொலைகாரப் பாவிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/Pg68dg-W71732364451143/1732364514733.jpg)
4 mins
கண்ணூர் அருகே பெண் போலீஸ் வெட்டிக்கொலை
கேரள மாநிலம் கண்ணூர் கொழும்மல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40).
1 min
சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த விவகாரம் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
தேர்தலின் போது சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக, விண்ணப்பத்தோடு இணைத்து அனைத்து வாக்கு மூலங்களும் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
![சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த விவகாரம் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த விவகாரம் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/lNoXfpglm1732364558937/1732364617775.jpg)
1 min
மணிப்பூர் வன்முறைக்கு யார் காரணம்? காங்கிரஸ்-பாஜ மோதல்
மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறி காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, பாஜ தலைவர் ஜேபி நட்டா பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
1 min
நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன், சீமான் திடீர் சந்திப்பு
நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன், சீமான் திடீர் சந்திப்பு நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன், சீமான் திடீர் சந்திப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/x3JMxtjvw1732364677215/1732364723373.jpg)
1 min
ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ்
மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் பிரபல நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
![ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ் ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/A1sss1siR1732364894763/1732364937563.jpg)
1 min
இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி
சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பை ஆண்கள் கூடைப்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் 16 நாடுகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடக்கின்றன.
![இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/Z1jGaToKR1732364825508/1732364863052.jpg)
1 min
தூதரகம் அருகே விமான நிலையம், அமெரிக்க வெடிகுண்டுகள்
இங்கிலாந்து தலைநகர் லண்டன் நென் எல்ம்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துணியால் சுற்றப்பட்டிருந்த சந்தேகத்துக்குரிய வகையிலான தடை செய்யப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று தகவல்கள் வந்தன. இதையடுத்து லண்டன் பெருநகர போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
1 min
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
கயானா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை வென்ற முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் கிளைவ் லாயிட் உள்ளிட்ட வீரர்களை நேற்று சந்தித்தார்.
![வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/kfnwSXVJk1732364863853/1732364892965.jpg)
1 min
150 ரன்னில் சுருண்ட இந்தியா 67க்கு 7 இழந்து ஆஸி.யும் பரிதாபம்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது.
![150 ரன்னில் சுருண்ட இந்தியா 67க்கு 7 இழந்து ஆஸி.யும் பரிதாபம் 150 ரன்னில் சுருண்ட இந்தியா 67க்கு 7 இழந்து ஆஸி.யும் பரிதாபம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1905293/YeSWJf6xm1732364745427/1732364786262.jpg)
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Editor: KAL publications private Ltd
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
Cancela en cualquier momento [ Mis compromisos ]
Solo digital