Dinakaran Chennai - December 04, 2024Add to Favorites

Dinakaran Chennai - December 04, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinakaran Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Dinakaran Chennai

1 año $20.99

comprar esta edición $0.99

Regalar Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

December 04, 2024

வாய்ச்சவடால் விடுகின்ற எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால் வெள்ள நிவாரண நிதியை அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்

வாய்ச்சவடால் விடுகின்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால், வெள்ள நிவாரண நிதியை அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவேண்டுமே தவிர, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

1 min

சின்னத்திரை நடிகர் மரணம்

திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் யுவன்ராஜ் நேத்ரா.

சின்னத்திரை நடிகர் மரணம்

1 min

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் குடும்பத்துக்கு ₹2 ஆயிரம் நிவாரணம்

தமிழகத்தில் பெஞ்சல் புயல் தாக்கிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் குடும்பத்துக்கு ₹2 ஆயிரம் நிவாரணம்

2 mins

5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகு தான் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

சாத்தனூர் அணையிலிருந்து 5 வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பின்னரே நீர் திறக்கப்பட்டது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது. பெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகு தான் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

1 min

அமைச்சர் கோவி.செழியன் தகவல் கூடுதல் கவுரவ விரிவுரையாளர் நியமிக்கப்பட உள்ளனர்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் “விளைவுகள் அடிப்படையிலான கல்வி” குறித்த பயிலரங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் கோவி.செழியன் தகவல் கூடுதல் கவுரவ விரிவுரையாளர் நியமிக்கப்பட உள்ளனர்

1 min

புரோபா-3 செயற்கைக்கோளுடன் விண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்

இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு சந்திரயான் 3, ஆதித்யா எல்1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உலகை திரும்பி பார்க்க வைத்தது.

1 min

கலைஞரின் செயலாளர் ஏ.எம்.ராமன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

உடல் நலக்குறைவால் காலமான கலைஞரின் செயலாளர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.எம்.ராமன் இல்லத்திற்கு நேற்று நேரில் சென்று அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

1 min

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் போனில் கேட்டறிந்தார் மோடி ஒன்றிய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க கோரிக்கை

தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தொலைபேசியில் பேசி கேட்டறிந்தார்.

1 min

சென்னையில் வரும் 18ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்பது விதி ஆகும்.

1 min

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் துப்பாக்கி முனையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

1 min

திருவண்ணாமலை கோயிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம் 13ம் தேதி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.

1 min

கடலூரில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பு

கடலூரில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

1 min

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 26 பேர் பலி

பெஞ்சல் புயல் சூறையாடிய விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 26 பேர் பலி

2 mins

தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கிலிருந்து திடீர் விலகல்

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டுமென கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் அவசியம் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்குவது அவசியமாகும் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் அவசியம் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்

1 min

சமூகநீதி, சமதர்ம, சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் மூன்றாவது தேசிய இணைய மாநாட்டில் பேசியதாவது: சமூகநீதி மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சனுக்கு பாராட்டுக்கள். மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி.

சமூகநீதி, சமதர்ம, சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும்

1 min

இயக்குனர் மூலம் பெண் கேட்டார் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பிய விஷால்

விஷாலுக்கு கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு இயக்குனர் ஒருவர் சென்ற சம்பவம் இப்போது வெளியே தெரிய வந்துள்ளது.

1 min

புயல் நிவாரண நிதி உடனே வழங்க வேண்டும் நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தாக்கியதால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புயல் நிவாரண நிதி உடனே வழங்க வேண்டும் நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

1 min

ஆஸி ஜாம்பவான் டான் பிராட்மேனின் 76 ஆண்டு சாதனையை சதம் அடித்து விராட் கோஹ்லி பதம் பார்ப்பாரா?

ஒரு நாட்டுக்கு எதிராக அந்த நாட்டில் நடந்த போட்டிகளில் அதிகபட்சமாக 11 சதங்கள் விளாசிய சாதனைக்கு சொந்தக்காரராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் திகழ்கிறார்.

ஆஸி ஜாம்பவான் டான் பிராட்மேனின் 76 ஆண்டு சாதனையை சதம் அடித்து விராட் கோஹ்லி பதம் பார்ப்பாரா?

1 min

40 பந்துகளுக்குள் 2 சதம் உர்வில் பட்டேல் ரன் வேட்டை

ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத குஜராத் அதிரடி பேட்ஸ்மேன் உர்வில் பட்டேல் 40 பந்துகளுக்குள் 2வது முறையாக சதமடித்து டி20 வரலாற்றில் மகத்தான சாதனை படைத்துள்ளார்.

40 பந்துகளுக்குள் 2 சதம் உர்வில் பட்டேல் ரன் வேட்டை

1 min

1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு ஹெலிகாப்டர் உபகரணங்கள் விற்பனை அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் 20ம் தேதி பதவியேற்கிறார்.

1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு ஹெலிகாப்டர் உபகரணங்கள் விற்பனை அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

1 min

டெல்லியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் - கெஜ்ரிவால் ஆவேசம்

டெல்லி பிதாம்புரா சேரி பகுதியில் வீட்டுக்கு வௌியே நின்றிருந்த மணீஷ், ஹிமான்ஷூ ஆகிய இரண்டு இளைஞர்களை உள்ளூர் சிறுவர்கள் சிலர் கத்தியால் சரமாரியாக குத்தினர்.

டெல்லியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் - கெஜ்ரிவால் ஆவேசம்

1 min

மகாராஷ்டிராவில் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு 76 லட்சம் வாக்குகள் அதிகரித்தது எப்படி?

தேர்தல் ஆணையத்திடம் நேரில் விளக்கம் கேட்டது காங்கிரஸ்

1 min

வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து ஆட்டோ சேதம் செல்போன் அழைப்பால் டிரைவர் தப்பினார்

பெரம்பூர் லட்சுமி நகர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முகமது அலி ஷகீல் (34), ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திருவிக நகர் தீட்டி தோட்டம் 7வது தெரு பகுதிக்கு சவாரி வந்துள்ளார்.

வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து ஆட்டோ சேதம் செல்போன் அழைப்பால் டிரைவர் தப்பினார்

1 min

குவைத் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - அவசர அவசரமாக தரையிறக்கம்

குவைத்தில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 11.26 மணிக்கு 154 பயணிகள், 8 விமான ஊழியர்களுடன் சென்னைக்கு புறப்பட்டது.

1 min

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

பெஞ்சல் புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானதால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

1 min

பெஞ்சல் புயல் காரணமாக 300 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது

செங்கல்பட்டு அருகே மனாளிநத்தம் பகுதியில் 300 ஆண்டு பழைய புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையின் இருபுறமும் புளியமரம் அமைந்துள்ளது.

பெஞ்சல் புயல் காரணமாக 300 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது

1 min

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

1 min

மடம் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்ட செய்யாற்றின் கரை சீரமைப்பு எம்எல்ஏ சுந்தர் ஆய்வு

உத்திரமேரூர் ஒன்றியம் மடம் கிராமத்தில் செய்யாற்றில் உடைந்த கரை உடனடியாக சீரமைக்கப்பட்டது. இதனை, எம்எல்ஏ சுந்தர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

மடம் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்ட செய்யாற்றின் கரை சீரமைப்பு எம்எல்ஏ சுந்தர் ஆய்வு

1 min

ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லத் தடை மீன்வளத்துறை உத்தரவு

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி 59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

1 min

மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் அவதி

கனமழை பெய்ததால் செல்லாத்தூர் ஏரி முழுவதும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் மடுகூர் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் அவதி

1 min

உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பால் வாலிபர் மரணம்

மீஞ்சூர் அருகே உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பால் வாலிபர் மரணம்

1 min

மளிகை கடைக்காரரை வெட்டிய வழக்கில் அதிமுக பிரமுகரின் மகன் உட்பட 2 பேர் பிடிபட்டனர்

திருத்தணியில், மளிகைக் கடைக்காரரை வெட்டிய வழக்கில் தலைமறைவான அதிமுக பிரமுகர் மகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மளிகை கடைக்காரரை வெட்டிய வழக்கில் அதிமுக பிரமுகரின் மகன் உட்பட 2 பேர் பிடிபட்டனர்

1 min

நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு திருத்தணி-பொதட்டூர்பேட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

திருத்தணி அருகே நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு திருத்தணி-பொதட்டூர்பேட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

1 min

Leer todas las historias de Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

EditorKAL publications private Ltd

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital