En este asunto
June 24, 2020
போலீசார் தாக்கியதால் மரணம் அடைந்த தூத்துக்குடி வியாபாரிகளுக்கு புதுச்சேரியிலும் அஞ்சலி ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
தூத்துகுடியில் மொபைல் கடை நடத்தி வந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவலர்கள் தாக்குதலால் பலத்த காயமடைந்த திடீர் மரணம் அடைந்தனர்.
1 min
பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பாசன வாய்க்கால்களை உடனே தூர்வார வலியுறுத்தி, காரைக்கால் நிரவி - திருமலைராயன்பட்டினம் பகுதி வசாயிகள், அங்குள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
1 min
புதுக்கோட்டை மருத்துவமனையில் யோகா நிகழ்ச்சி
உலகெங்கிலும் ஜூன் 21 ஆம் தேதி யோகா தினமாக கடைப்பிடிப்பதை ஒட்டி அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி திருச்சி- புதுக்கோட்டை சாலையில் பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களில் வருபவர்கள் உரிய அனுமதி பெற்று உள்ளனரா என்பதனை ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
1 min
பிஆர்டிசி ஓட்டுனர், நடத்துனர் நலச்சங்கம் புதுச்சேரி மக்கள் தொழிலாளர் சங்கத்தில் இணைந்தது
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நலச்சங்கம், மாநில தொழிற்சங்கமான புதுச்சேரி மக்கள் தொழிலாளர் சங்கத்தில் மாநில தலைவர் வெற்றிச்செல்வம் தலைமையை ஏற்று இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும், சங்கப்ப பெயர் பலகை திறப்பு விழாவும் இன்று பிஆர்டிசி பணிமனை வளாகத்தில் நடைபெற்றது.
1 min
நெக்னாமலை கிராம மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய அமைச்சர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள நெக்னாமலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே விவசாயம் கால்நடை வளர்ப்பு தொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
1 min
அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலாகுமா? கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
1 min
நிவாரண பொருட்கள் வழங்கல்
கொரோனா பேரிடர் பொதுமுடக்க நாட்களில் வேலை இல்லாமல் ஏராளமானோர் பசியால் தவித்து வருகின்றனர்.
1 min
ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
1 min
10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு பணி: கலெக்டர் ஆய்வு
காரைக்காலில் நடைபெற்று வரும் பத்து மற்றும் பிளஸ் - 1 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு பணியை , மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா நேற்று ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
1 min
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital