Malai Murasu Chennai - October 23, 2024Add to Favorites

Malai Murasu Chennai - October 23, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Malai Murasu Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Malai Murasu Chennai

1 año $25.99

comprar esta edición $0.99

Regalar Malai Murasu Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

October 23, 2024

வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் எம்.எல்.ஏ. விடுதி, மகன் வீட்டிலும் அதிரடி விசாரணை!!!

வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

2 mins

கோவை, திருப்பூரில் கனமழை: 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன!

மின்னல் தாக்கியதில் தென்னைமரம் எரிந்தது; | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

கோவை, திருப்பூரில் கனமழை: 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன!

1 min

ராயபுரத்தில் 50 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்!

மாவட்ட ஆட்சியரிடம் ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ. கோரிக்கை!!

ராயபுரத்தில் 50 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்!

1 min

ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி.உள்பட 3 பேர் சஸ்பெண்ட்!

வேலூர்மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனைகைதியை வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜியின் வீட்டு வேலைக்கு அழைத்து சென்று, அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறிசிறை வார்டன்கள்,தனி அறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாக கைதி யின் மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வேலூர்சரகமுன் னாள் டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப் ஜெயிலர் துல்ரகுமான், அருள்குமரன் ஆகியோர்சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி.உள்பட 3 பேர் சஸ்பெண்ட்!

1 min

சென்னையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!

தமிழக கேபிள் டிவி ஆப ரேட்டர்கள்பொதுநலசங்கத் தின்தலைவர்சைலன்தலை மையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகேபல்வேறுகோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!

1 min

டேங்கர் லாரியில் மது கடத்திய கும்பல் கைது!

மாநிலத்தில் பூரணமதுவி லக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.கள்ளச்சாராயம் குடித்து பலர்அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.

டேங்கர் லாரியில் மது கடத்திய கும்பல் கைது!

1 min

அரசு அலுவலர்களை சந்திக்க வரும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்!

அரசு அலுவலர்களைசந்திக்க வரும் பிரதிநிதிகளின் கோரிக்கை மக்கள்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசு அலுவலர்களை சந்திக்க வரும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்!

1 min

அரிசிக் கடையில் 50 கிலோ பூண்டு மூட்டை திருட்டு!

சென்னை அம்பத்தூர் பானு நகர் முதல் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(65).

அரிசிக் கடையில் 50 கிலோ பூண்டு மூட்டை திருட்டு!

1 min

மின்சார கம்பிகள் அறுந்து கன்று பலி

உசிலம்பட்டியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாகபேரையூர்ரோட்டில் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு பின்பகுதியில் வயல்வெளியில் சென்ற மின்கம்பிகள் அறுந்து கிடந்துள்ளது.

மின்சார கம்பிகள் அறுந்து கன்று பலி

1 min

வங்கக் கடலில் அதிதீவிர டானா புயல் உருவானது!

வங்கக்கடலில் அதிதீவிர டானா புயல் உருவானது. இது நாளை மறுநாள் அதி காலை கரையை கடக்க உள்ளது.

வங்கக் கடலில் அதிதீவிர டானா புயல் உருவானது!

1 min

Leer todas las historias de Malai Murasu Chennai

Malai Murasu Chennai Newspaper Description:

EditorMalai Murasu

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital