Iniya Udhayam - June 2020Add to Favorites

Iniya Udhayam - June 2020Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Iniya Udhayam junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

Suscríbete solo a Iniya Udhayam

1 año $2.99

Guardar 75%

comprar esta edición $0.99

Regalar Iniya Udhayam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

நினைவில் நிற்கும் கலைஞர்! -ஷோபா சக்தி,களமாடும் திராவிடப் போராளி! - சென்னிமலை தண்டபாணி,சிற்றம்பலம் தற்சார்பு என்பது 'இந்தியா'வுக்கு மட்டுமா? மாநிலங்களுக்குமா? -கோவி. லெனின்,கவிக்கோ! தமிழுக்குக் கிடைத்த தத்துவ ஞானி! -ஆளுர் தமிழ்நாடன்

திருச்சேறை காவிரிக் கரையில் லிங்குசாமி சொன்ன கதை!

2001 மே 25 ஒரு மறக்க முடியாத நாள். ஒரு இயக்குநராக நண்பர் லிங்குசாமியின் திரைப் பயணம் தொடங்கிய நாள். அதில் என் பங்கு வசனமும் இணை இயக்கமும். ஒரே அறைத் தோழர்களாக இருந்து நான்காண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பேசி வளர்த்த கதை. லிங்குசாமி தன் குடும்பத்தில் நடந்த சம்பவங்களைத் தொகுத்துக் கொண்டு வந்த கதையைத் திருச்சேறைக் காவிரிக்கரையில் வைத்துச் சொன்ன நாள் நினைவில் இன்னும் நிலைத்திருக்கிறது.

திருச்சேறை காவிரிக் கரையில் லிங்குசாமி சொன்ன கதை!

1 min

கவிக்கோ! தமிழுக்குக் கிடைத்த தத்துவ ஞானி!

கவிக்கோ அப்துல்ரகுமான், தமிழ்க் கவிதை உலகில், புதிய புதிய கதவுகளைத் திறந்தவர்.

கவிக்கோ! தமிழுக்குக் கிடைத்த தத்துவ ஞானி!

1 min

கொரோனாவிடம் மோடி அரசு தோற்றது எங்கே?

இழப்புக்கள் கோடிக்கணக்கான தொழிலாளி வர்க்கத்தினரை முற்றிலும் எல்லாவற்றையும் இழந்தவர்களாக்கி உள்ளது. அவர்களுக்கு இப்போது போதுமான உணவும் இல்லை. உண்ணக் கிடைப்பதும் தரமானதில்லை. அவர்களின் இன்றைய உணவு அவர்களை கோவிட் 19க்கு மட்டுமல்லாமல் இன்னும் எத்தனை நோய்கள் உள்ளனவோ அத்தனைக்கும் வாய்ப்பாக்கியுள்ளது.

கொரோனாவிடம் மோடி அரசு தோற்றது எங்கே?

1 min

களமாடும் திராவிடப் போராளி!

திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பு மாறபாமல் எழுதிக் கொண்டிருக்கிற படைப்பாளிகளைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் முன்னணியில் நிற்கிறவர் புலவர், புலமைப்பித்தன்,

களமாடும் திராவிடப் போராளி!

1 min

வாழ்வியல் பேசும் வசன இலக்கியம்!

இயக்குநர் பிருந்தா சாரதி

வாழ்வியல் பேசும் வசன இலக்கியம்!

1 min

நினைவில் நிற்கும் கலைஞர்!

கலைஞர் வெறும் அறிக்கைளிலும் மேடைகளிலும் மட்டும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர் அல்ல.

நினைவில் நிற்கும் கலைஞர்!

1 min

ஹைக்கூவின் அழகிய பயணம்!

ஹைக்கூவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதி.

ஹைக்கூவின் அழகிய பயணம்!

1 min

திகைக்க வைக்கும் திருக் கலைஞர் கன்னிக் கோவில் ராஜா!

மக்களின் அன்றாட வாழ்வியலைப் புரட்டிப் போட்டிருக்கும் காலமிது.

திகைக்க வைக்கும் திருக் கலைஞர் கன்னிக் கோவில் ராஜா!

1 min

தற்சார்பு என்பது 'இந்தியா'வுக்கு மட்டுமா? மாநிலங்களுக்குமா?

நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் எனத் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இப்போது ஐந்தாவது கட்ட பொதுமுடக்கம், முதல்கட்ட ஊரடங்கத் தளர்வு என்ற குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இந்தியா. மார்ச் மாதத்தில் முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தபோது இருந்த நிலையைவிட மோசமான நிலையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

தற்சார்பு என்பது 'இந்தியா'வுக்கு மட்டுமா? மாநிலங்களுக்குமா?

1 min

இந்தியாவின் நீரோ!

மன்னுயிர் ஓம்பி ஆருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை -என்பது வள்ளுவர் வாக்கு.

இந்தியாவின் நீரோ!

1 min

Leer todas las historias de Iniya Udhayam

Iniya Udhayam Magazine Description:

EditorNakkheeran Publications

CategoríaNews

IdiomaTamil

FrecuenciaMonthly

INIYA UDHAYAM இனிய உதயம் :
This inspiring magazine from the house of Nakkheeran Publications is a monthly periodical.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital