OMM Saravanabava - April 2020
OMM Saravanabava - April 2020
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea OMM Saravanabava junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a OMM Saravanabava
1 año $4.99
Guardar 58%
comprar esta edición $0.99
En este asunto
மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்! - எஸ்.பி.சேகர்,கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்! -ராமசுப்பு,நீதியை நிலைநாட்டும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி! -கோவை ஆறுமுகம்
நீதியை நிலைநாட்டும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி!
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. - வள்ளுவர்
1 min
ஏப்ரல் மாத ராசி பலன்கள்
ராசி பலன்கள்
1 min
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
'கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணஉருக்கலந்த சோதியை தெளிந்துயா னறிந்தபின்தருக்கலந்த சோதியை தெளிந்துயா னறிந்தபின்இருக்கிலே இறக்கிலே இரண்டுமற் றிருந்ததே.'(சிவ வாக்கியர்)
1 min
கந்தனை முந்த பிரம்மா கதை!
பெருங்குன்றம் போன்ற பட்டத்து யானை, இளவலைத் தாலாட்டுவது போல் அம்பாரியை அசைத்து, பெருமிதத்தோடு ராஜநடை போட்டு, கந்தக் கோட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்ததும், வாலைகுருநாதர் கோவிலில் இறைவனுக்காகப் படைக்கப்பட்ட பல்லயம் பிரிக்கப்பட்டு, அக் கோவிலைச் சுற்றிலும் பரந்த வெளியில் அமைக்கப் பட்டிருந்த நிழற்பந்தலுக்குள் திருவமுது உண்ண அனைவரும் வாருங்கள் என்றழைப்பதற்கான அன்னப் பறைகள் தொடர்ந்து முழக்கப்பட்டன.
1 min
உடையவர்!
'புரட்சித்துறவி' என்று போற்றப்படும் ராமானுஜர், கி.பி. 1017-ல், சக ஆண்டு 939, கலியாண்டு 4,118, சித்திரை மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில், அசூரி கேசவ சோமயாஜுலு- காந்திமதி தம்பதிக்கு திருப்பெரும்புதூரில் பிறந்தார். குழந்தையைக் காணவந்த தாய்மாமன் திருமலை நம்பி, குழந்தை லட்சுமணனின் அம்சம்போல இருந்ததால் இளைய பெருமாள் என்று பெயர் சூட்டினார். காரணம், குழந்தை, ஆதிசேஷன் அவதாரத்தை நினைவூட்டியதாம்.
1 min
அற்புதங்கள் நிறைந்த நாள்!
'அட்சய' என்றால் குறைவற்றது என்று பொருள்.
1 min
பாபாவின் அற்புதங்கள்!
உலக பாபாவின் பந்தங்களே! தனி நூலைக் கட்டியிழுத்தால் தாங்காது அறுந்து விடும்.
1 min
பாதம் பணிவோம்!
ராமபிரான், சீதை மற்றும் லட்சுமணனுடன் வனவாசம் சென்றபோது, யாசகன் வேடத்தில் வந்த இராவணன், சீதையைக் கடத்திச் சென்றுவிட்டான்.
1 min
கண்ணன் திருவமுது
உத்தவர்: பாண்டவதூதனே! கண்ணா , நீ பாண்டவர்களின் உற்ற நண்பனாவாய்.
1 min
அப்பய்யர் நிகழ்த்திய அதிசயங்கள்!
மகான்களும் ஞானிகளும் தாங்கள் வாழ்ந்த காலங்களில் சிறப்புற்று வாழ்ந்தாலும், அவர்களைப் பிடிக்காதவர்களால் தொல்லைகளையும் சந்தித்தனர்.
1 min
அரவானின் தியாகம்!
சித்ரா பௌர்ணமியையொட்டி தமிழகமெங்கும் திருவிழா நடைபெறுவதைக் காணலாம்.
1 min
ராமரும் அனுமனும்!
மகாவிஷ்ணுவுக்குக் குடையாகவும் ஆசனமாகவும் விளங்குபவர் ஆதிசேஷன். விஷ்ணு அமர்ந்த, சயனித்த கோலத்தில் தான் ஆதிசேஷனைக் காணமுடியும்.
1 min
கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்!
பலரும் எப்பொழுது பார்த்தாலும் கஷ்டம் கஷ்டம்' என்று துன்பத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
1 min
மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்!
வங்கக்கடல் அலையாடும் தங்கத் தமிழகத்தின் கடலோர மாவட்டமாம் கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதமங்கலத்தில் தேவாரப் பாடல்பெற்ற சிவபெருமான் அருளாட்சி செய்கிறார்.
1 min
OMM Saravanabava Magazine Description:
Editor: Nakkheeran Publications
Categoría: Religious & Spiritual
Idioma: Tamil
Frecuencia: Monthly
OMM Saravanabava ஓம் சரவணபவ : OMM SARAVANA BAVA is a spiritual magazine which covers divine and spiritual things in various places in India and abroad. Spiritual oriented people are often anxious to buy this magazine, because of its special supplement which is very useful and divine. It is a monthly periodical.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital