Agri Doctor - May 19, 2022
Agri Doctor - May 19, 2022
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Agri Doctor junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Agri Doctor
En este asunto
Agriculture news
கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் தெற்கு வெங்காநல்லூர், சமுசிகாபுரம் மற்றும் மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.
1 min
விதை நெல் சேமிப்பு பற்றிய ஆலோசனை
நெல் விதைகளை உலர்த்தும் போது அவற்றின் முளைப்புத்திறன் மற்றும் வீரியம் குறையாமல் இருக்கும்படி கவனித்து உலர்த்த வேண்டும்.
1 min
தினம் ஒரு மூலிகை முடக்கற்றான்
முடக்கற்றான் மாற்றடுக்கில் அமைந்த பல்களையும், உள்ள இலை கோணங்களில் உள்ள காய் இறகுகளையும் உடைய ஏறு கொடி. தானாக வளரக் கூடியவை.
1 min
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் நேற்று முன்தினம் மாலை 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 25,000 கன அடியாக அதிகரித்தது.
1 min
Agri Doctor Newspaper Description:
Editor: Valar Tamil Publications
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.
Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital