Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - May 2020
Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - May 2020
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly
comprar esta edición $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
En este asunto
அன்புள்ள விவேகவாணி வாசகர்கட்கு
நமஸ்காரம். விவேகவாணியின் - 2020 இதழ் உங்கள் முன் இருக்கிறது. தேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இதழ் விவேகவாணியை அச்சிட முடியவில்லை. ஆகவே அது டிஜிட்டல் வடிவத்தில் உங்களை வந்தடைகிறது. டிஜிட்டல் வடிவம் பற்றி உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். மி;ன்னஞ்சல் மூலம் எiஎநமஎயni@எமநனெசய.ழசப எங்களுக்குத் தெரிவியுங்கள்.
சென்ற இதழுடன் தவம் 35 என்ற தொகுதி முடிவடைந்து தவம் 36 சேவை – 1 மே 2020 இதழ் ஆகும்.
நீங்கள் விவேகவாணி சந்தாதாரராக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் அடையாளத்தையும் வாட்;;ஸ்அப் எண்ணையும் எங்களுக்கு அனுப்புங்கள். வருங்காலத்தில் அச்சிட்ட விவேகவாணி இதழுடன் கூடவே உங்களுக்கு இப்பத்திரிக்கையை டிஜிட்டல் வடிவத்திலும் அனுப்பி வைப்போம். நன்றி.
மே ஜுன் மாதங்களில் திருஞானசம்பந்தர் அவதார தினம் உலகப் புறச்சூழல் தினம் (ஜுன் -5) உலக யோகா தினம் (ஜுன் - 21) ஆகிய முக்கியமான தினங்களின் பொருளுணர்ந்து கொண்டாடவேண்டும். உலக யோகா தினத்தை முன்னிட்டு விசுவ சார தந்திரத்தின் குரு ஸ்தொத்திரத்தை முழுமையாக அதன் பொருளுடன் இந்த மாத மந்திரமாக வெளியிடுகிறோம். நிறைவான பன்முக வளர்ச்சி பசுமைப் போராளி ஆகிய தொடர்கள் உலகப் புறச்சூழல் தினத்தைக் கொண்டாடுபவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly Magazine Description:
Editor: Vivekananda Kendra
Categoría: Religious & Spiritual
Idioma: Tamil
Frecuencia: Monthly
Vivek Vani!—Tamil Monthly (விவேக வாணி). The Voice of Youth is ever a voice of renewal, - a voice of renaissance, like the music of the onrushing stream, which cutting across the rocks that come in its way, ever sings — shall find a way or make it; and dances forward and onward to form a river, whose waters then meandering and flowing majestically and musically, fertilise the land and make it smile with beauty and laugh with plenty.
Youth of the World shall reshape the New World to be, and the Youth of India shall build a new Bharat nearer to their heart's desire. This is our faith.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital