Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - September 2020
Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - September 2020
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly
comprar esta edición $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
En este asunto
அன்புள்ள விவேகவாணி வாசகர்கட்கு
நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர்; - 2020 இதழ் சர்வஜ்ஞரான வேதாந்த தேசிகரின் நினைவைப் போற்றும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தையும் அவர் எழுதிய திருச்சின்ன மாலை தமிழ்ப் பாடலை இம்மாத மந்திரமாகவும் தாங்கி வருகிறது. காலம் சென்ற பேராசிரியர் என். சுப்பிரமணிய பிள்ளை அவருடைய துணைவியார் பேராசிரியர் நாகம் சுப்பிரமணியம் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியும் வெளி வருகிறது. இவ்விதழும் டிஜிட்டல் வடிவத்தில் கேந்திர இணைய தளத்தில் வெளியாகிறது.
கணினி யுகத்தில் செயற்கை மூளை பற்றிய அறிவு ஆராய்ச்சியில் பாரத நாட்டின் ரஸம் என்ற கொள்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதனை மாண்டூக்கிய உபநிஷதத்துடன் இணைக்கும் அற்புதப் பகுதியை எழுதும் திறமை சுவாமி நித்ய சைத்தன்ய யதி ஒருவருக்கே உண்டு. சிறுசிறு இலக்கிய குறிப்புக்ககளில் பிரணவம் பற்றிய வருணனையும் வெளியாகின்றது. நவராத்திரி தீபாவளி விழாக்களுக்கு முன்கூட்டியே வாசகர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்
Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly Magazine Description:
Editor: Vivekananda Kendra
Categoría: Religious & Spiritual
Idioma: Tamil
Frecuencia: Monthly
Vivek Vani!—Tamil Monthly (விவேக வாணி). The Voice of Youth is ever a voice of renewal, - a voice of renaissance, like the music of the onrushing stream, which cutting across the rocks that come in its way, ever sings — shall find a way or make it; and dances forward and onward to form a river, whose waters then meandering and flowing majestically and musically, fertilise the land and make it smile with beauty and laugh with plenty.
Youth of the World shall reshape the New World to be, and the Youth of India shall build a new Bharat nearer to their heart's desire. This is our faith.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital