எழுநா - இதழ் 11
எழுநா - இதழ் 11
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea எழுநா junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a எழுநா
En este asunto
எழுநா | இதழ் 11
பொருளடக்கம்
1. வன்னியில் வெளிச்சத்திற்கு வராத மிகப்பிரமாண்டமான சுற்றுலாத்தலம் – பரமு புஷ்பரட்ணம்
2. யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – நடராஜா செல்வராஜா
3. சிப்பிரியானோ சான்செசின் இலங்கை நிலப்படம் – இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்
4. பேர்சிவல் ஆக்லண்ட் டைக் “வடக்கின் ராஜா” – கந்தையா சண்முகலிங்கம்
5. பெருந்தோட்ட வீட்டுத்துறையினரின் உணவுக்கான பாதுகாப்பு – முத்துவடிவு சின்னத்தம்பி
6. பெண்களின் வன்முறைத் தேர்வும் அரசியல் வகிபாகமும் – சிவராஜா ரூபன்
7. தொடர்ச்சியான மாற்றுப்பயிர்களின் தேடல் – பி. ஏ. காதர்
8. சமஷ்டி, சோஷலிசம், இனக்குழுமம்: சோவியத் யூனியனதும் யுகோசிலாவியாவினதும் அனுபவங்கள் – கந்தையா சண்முகலிங்கம்
9. முஸ்லிம் குடிகள் – 2 – எம். ஐ. எம். சாக்கீர்
10. வாழ்க்கையின் வெற்றிக்கு பல வருமான வழிகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் – கணபதிப்பிள்ளை ரூபன்
11. பயனின்றி முடிந்த சாத்வீகப் போராட்டம் – இரா. சடகோபன்
12. அரசை நிலைகுலைய வைத்த சத்தியாக்கிரகப் போராட்டம் – இரா. சடகோபன்
13. தமிழில் மருத்துவம் கற்பிக்கும் கிறீனது தளராத முயற்சியும் கொழும்பு மருத்துவக்கல்லூரியின் ஆரம்பமும் – பாலசுப்ரமணியம் துவாரகன்
14. ஆணாதிக்கச் சமூக மேலெழுகை – நடேசன் இரவீந்திரன்
15. காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும் – மரியநாயகம் நியூட்டன்
16. தொல்லியல் காட்டும் சங்ககாலப் பெருங்கற் பண்பாடு – சிவ தியாகராஜா
17. பண்டைத் தமிழர்களின் நகர அமைப்பும் சாதியின் பாதிப்பும் – நவரத்தினம் கிரிதரன்
18. இலங்கையில் மாடறுப்புத் தடை – பொருளாதாரத் தாக்கங்கள், சவால்கள், தீர்வுகள் – சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்
19. நவீன விவசாயத்தில் வெற்றி பெற்ற உலக நாடுகள் – கந்தையா பகீரதன்
20. குயர் மக்களும் இணையவெளியும் – அனுதர்சி கபிலன்
21. பதார்த்த சூடாமணி – தூதுவளை – பால. சிவகடாட்சம்
22. அசைவ உணவுகள் – தியாகராஜா சுதர்மன்
எழுநா Magazine Description:
Editor: ezhuna
Categoría: Culture
Idioma: Tamil
Frecuencia: Monthly
சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital