Heartfulness Magazine Tamil - August 2023Add to Favorites

Heartfulness Magazine Tamil - August 2023Add to Favorites

Subscribe to Heartfulness Magazine Tamil

Regalar Heartfulness Magazine Tamil

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

ஆகஸ்ட் மாத இதழின் கருப்பொருள்கள் மாறுபட்டவையாகவும், வாழ்க்கைக்கு
நம்பிக்கைவூட்டுவதாகவும் இருக்கின்றன. நிகழ்காலத்தில் இருப்பதற்கும், நம்
முயற்சிகளை தளர்வுபடுத்திக்கொள்வதற்குமான நடைமுறை குறிப்புகள், 'சாட்-ஜிபிடி' செயலி பற்றிய தகவல், நல்வாழ்விற்கு சமூக இணைப்பின் முக்கியத்துவம், துயரத்தைக் கையாள்வதில் நடைமுறைக்கு ஏற்ற ஒரு அணுகுமுறை உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. தூக்கமின்மைக்கு இயற்ககையான தீர்வு, விளையாட்டு மற்றும் தியானத்தின் மூலம் நோக்கத்தைக் கண்டறிதல், மிகவும் புத்திசாலியாக இருப்பதன் அபாயங்களைப் பார்வையிடுதல், இயற்கையின் சக்தியால் குணப்படுத்துதலின்
நன்மைகளை அனுபவபூர்வமாக அறிதல், துடிப்பான ஆரோக்கியத்தை பற்றி அறிதல், சுற்றுச்சூழலை சீரமைக்க மூன்று முன்னுரிமைகள் ஆகியவை பகிரப்பட்டுள்ளன. மேலும் நுகர் வோருக்கான சவாலை ஏற்று, நம் தேவைகளைக் குறைத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறோம், ‘வுமனிஃபெஸ்டோ’ எனப்படும் மகளிர் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இது செறிவான, அகத்தூண்டுதல் அளிக்கும் ஒரு பதிப்பாகும். இந்த மாதம் முழுவதும் இது உங்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும்.

Heartfulness Magazine Tamil Description:

EditorSahaj Marg Spirituality Foundation

CategoríaReligious & Spiritual

IdiomaTamil

FrecuenciaMonthly

Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.

We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital