Heartfulness Magazine Tamil - June 2024
En este asunto
அன்புள்ள வாசகர்களே,
இந்த மாத இதழில், 2024 மார்ச் 14 முதல் 17 வரை, கான்ஹா சாந்தி வனத்தில் நடைபெற்ற, உலகளாவிய ஆன்மீக மஹோத்சவத்தின்போது இடம்பெற்ற பல ஊக்கம் அளிக்கும் உரைகளோடு தொடர்கின்றோம்.
ஜூன் 21, 2024, வரவிருக்கும் சர்வதேச யோகா தினத்தை கௌரவிக்கும் வகையில் யோகா மற்றும் வாழ்க்கைமுறை குறித்து, தாஜி கூறுவதை கேட்கவிருக்கிறோம். அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தின் தலைமை பேராசிரியர், பவானி ராவ் அவர்களிடமிருந்து, ஆன்மீக செயல்பாட்டைப் பற்றியும், மரியாதைக்குரிய பிக்கு சங்கசேனா அவர்களிடமிருந்து, கருணையின் தூதராக எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், டாக்டர் டோனி நேடர் விளக்கும் மகரிஷி விளைவு பற்றியும், சுவாமி முகுந்தானந்தாவின் நவீன மயமாக்கலின் குறுக்கீட்டு சந்திப்புகள் பற்றியும், தேஜிந்தர் கவுர் பாஸ்ராவின் பணியின் நோக்கம் குறித்தும், அமைதியின் உளவியல் குறித்து மதிப்பிற்குரிய கெஷே டோர்ஜி தாம்டூல் அவர்களும், காமன்வெல்த் பொதுச் செயலாளர், மாண்புமிகு பெட்ரிஷியா ஸ்காட்லேண்ட் கூறியவாறு, நாம் அனைவரும் எவ்வாறு தொடர்புடையவர்களாக உள்ளோம் என்பது குறித்தும், உலகப் புகழ்பெற்ற வயலின் கலைஞர் குமரேஷ் ராஜகோபாலன் கூறிய இசையின் மேம்படுத்தும் புதிர்கள் குறித்தும் கேட்க உள்ளோம்.
டாக்டர். பிரசாத் வேலுத்தனார், ஆட்டிஸத்திற்கு சிகிச்சையளிப்பது குறித்த ஆயுர்வேத கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொள்கிறார், டாக்டர். இசக் அடிசஸ், வேலையில் எழும் கருத்து வேறுபாடுகளை சமாளிக்க உதவுகிறார், ஸ்ரவன் பண்டா, நில மீட்பு குறித்த சில குறிப்புகளை நம்முடன் பகிர்ந்துகொண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுகிறார், மேலும் சாரா பப்பர், நம் குழந்தைகளுக்கு மற்றொரு ஊக்கமளிக்கும் கதையை கூறி, சில வேடிக்கையான உண்மைகள் மற்றும் புதிர்களால் அவர்களுக்கு சவால்விடுகிறார்.
Heartfulness Magazine Tamil Description:
Editor: Sahaj Marg Spirituality Foundation
Categoría: Religious & Spiritual
Idioma: Tamil
Frecuencia: Monthly
Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.
We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital