Facebook Pixel Obtenga acceso digital al número Heartfulness Magazine Tamil - August 2024 | Magzter.com

Intentar ORO - Gratis

Heartfulness Magazine Tamil - August 2024

filled-star
Heartfulness Magazine Tamil

Suscríbete sólo a Heartfulness Magazine Tamil

Comprar este número: August 2024

undefined problemas a partir de August 2024

undefined números a partir de August 2024

Comprar este número

Free

Please choose your subscription plan

En este número

அன்புள்ள வாசகர்களே, இந்த மாதம் தகவல்பரிமாற்றக் கலையை அதன் எண்ணற்ற வடிவங்களில் நாம் போற்றுகிறோம் – அதிர்வு ஒத்திசைவு, உரையாடல், அபிநயம், உணர்வுகள் மற்றும் நோக்கங்கள், பல இனங்களுக்கு இடையேயுள்ள தகவல்தொடர்பு மற்றும் இப்பூவுலகிற்கு அப்பாற்பட்ட தகவல்தொடர்பு முதலியவை இடம் பெற்றுள்ளன. தாஜி, நம்மை அனைத்துத் தகவல்தொடர்புப் பரிமாணங்களுக்கும் அழைத்துச் செல்கிறார். சாரா பப்பர், தாவரங்கள் மற்றும் விலங்குகளுடன் தகவல்தொடர்பு கொள்வதில் தனக்குள்ள அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். மேலும் சத்யகாமாவின் கதையையும், அவர் விலங்குகளிடமிருந்து என்ன கற்றுக்கொண்டார் என்பது பற்றியும் கூறுகிறார். நிரூப் பிரபாகர், உணவின் இணைக்கும் சக்தியை போற்றுகிறார். மேலும், பிரசாத் வேலுதனார், உங்கள் தோஷ வகைகளுக்கு ஏற்ப நீங்கள் உண்ணும் உணவை எவ்வாறு மாற்றியமைத்துக்கொள்வது என்பது பற்றியும், பாவா ஜெயின் ஒரு குறிக்கோளுள்ள வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய மனப்பான்மைகள் குறித்தும், இசக் அடிசஸ், பணியிடத்தில் சக ஊழியர்களை நாம் நடத்தும் விதம் குறித்தும், விக்டர் கண்ணன், செயற்கை உணர்வுறு நிலையைப் பற்றிய விவாதத்தையும், அன்னா மொனார்டோ, பிற நாட்டுக் குடியேற்றம் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பற்றிய அவரது குடும்பக் கதையையும் மற்றும் கருணா ராவல், நமது உணவு உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய எளிமையான, உன்னதமான உணவு பற்றிய விவரங்களையும் எடுத்துரைக்கின்றனர். எழுத்தாளர்கள், நேர்காணல் வழங்கியவர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாசிரியர்கள், வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், புகைப்படக் குழுவினர் மற்றும் தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் வர்த்தக குழுவினர் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நாம் அனைவரும் இன்றி இந்தப் பணி நடைபெற்றிருக்காது. அடுத்த மாதம், அமைதி மற்றும் சிறந்த தகவல்களுடன் மீண்டும் எங்களோடு இணையுங்கள்.
படித்து மகிழுங்கள், பதிப்பாசிரியர்கள்

Ediciones recientes

  • March 2026

    March 2026

  • February 2026

    February 2026

  • January 2026

    January 2026

  • December 2025

    December 2025

  • November 2025

    November 2025

  • October 2025

    October 2025

  • September 2025

    September 2025

  • June 2025

    June 2025

  • July_August 2025

    July_August 2025

  • May 2025

    May 2025

  • April 2025

    April 2025

  • March 2025

    March 2025

  • February 2025

    February 2025

  • January 2025

    January 2025

  • December 2024

    December 2024

  • November 2024

    November 2024

  • October 2024

    October 2024

  • September 2024

    September 2024

  • July 2024

    July 2024

  • June 2024

    June 2024

  • May 2024

    May 2024

  • April 2024

    April 2024

  • March 2024

    March 2024

  • February 2024

    February 2024

  • January 2024

    January 2024

  • December 2023

    December 2023

  • November 2023

    November 2023

  • October 2023

    October 2023

  • September 2023

    September 2023

Títulos relacionados

Categorías populares