CATEGORIES

புலி காதலர்
Kungumam

புலி காதலர்

"எனக்கு விலங்குகள்ல புலி ரொம்பப் பிடிக்கும். புலிகள் இருக்கிற காடுகளே சிறந்த காடுகள்னு சொல்வாங்க. ஏன்னா, புலிகள்தான் நமது உணவுச் சங்கிலியில் முக்கியமான பங்கு வகிக்குது. அதனால, என் போட்டோகிராபியில் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து புலிகளைப் படம் பிடிக்கிறேன். அப்ப கிடைக்கிற த்ரில்லிங் ரொம்ப அலாதியானது...” நிறைய அனுபவங்களுடன் பேசுகிறார் நாச்சிராஜ் ராமனாதன்.

time-read
1 min  |
17-06-2022
ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்!
Kungumam

ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்!

ஸ்மார்ட் டி.வி, ஸ்மார்ட்போன், ஸஸ்மார்ட்ஹோம் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்.

time-read
1 min  |
17-06-2022
ஒரு நாயை வைத்தும் Pan India படம் பண்ணலாம்!
Kungumam

ஒரு நாயை வைத்தும் Pan India படம் பண்ணலாம்!

உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும் ‘சார்லி?”

time-read
1 min  |
17-06-2022
பெண் இசையமைப்பாளர்களுடன் வேலை செய்ய ஆண் இயக்குநர்கள் ஆர்வமாக இருக்கிறார்களா? '
Kungumam

பெண் இசையமைப்பாளர்களுடன் வேலை செய்ய ஆண் இயக்குநர்கள் ஆர்வமாக இருக்கிறார்களா? '

பதில் சொல்கிறார் சேத்துமான் பிந்து மாலினி

time-read
1 min  |
17-06-2022
குடும்ப வன்முறைகளால் ஆண்களுக்கும் பாதிப்பு!
Kungumam

குடும்ப வன்முறைகளால் ஆண்களுக்கும் பாதிப்பு!

தீர்ப்பு வெளியானபோது ஜானி டெப் கோர்ட்டில் ஆஜராகவில்லை...

time-read
1 min  |
17-06-2022
1956 முதல் 2000 வரை...
Kungumam

1956 முதல் 2000 வரை...

தொழிலாளர் சார்புடைய நீதிமன்றத் தீர்ப்புகளை புத்தகமாக வெளியிட்ட சென்னையின் சட்ட முன்னோடி!

time-read
1 min  |
17-06-2022
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதப்பட்ட வீடு இதுதான்!
Kungumam

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதப்பட்ட வீடு இதுதான்!

சென்னையிலிருந்து சுமார் *780 கிமீ தொலைவில் கடற்கரையின் விளிம்பில் இருக்கிறது இடையன்குடி ஊராட்சி.

time-read
1 min  |
10-06-2022
வயசு 5 ஆயிரம் வருடங்கள்!
Kungumam

வயசு 5 ஆயிரம் வருடங்கள்!

அக்கால சில்க் ஸ்மிதா தொடங்கி அத்தனை அயிட்டம் பாடல் கண்மணிகளும் அணிந்து வந்த பிளவுஸ் வகையறாக்கள்தான் இப்போது ‘ஃபிரண்ட் நாட்' (Front Knot) - அதாவது முன்பக்க முடிச்சு டாப்களாக மாறியுள்ளன.

time-read
1 min  |
10-06-2022
கலைஞர் 99!
Kungumam

கலைஞர் 99!

அறுபது ஆண்டு காலம் தமிழக அரசியலின் தலைப்புச் செய்தியாக இருந்தவர் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி. 1957ல் குளித்தலையிலிருந்து ஆரம்பித்த அவரின் சட்டமன்றப் பயணம் 2018-ல் அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.

time-read
1 min  |
10-06-2022
சைப்ரஸ் யூடியூபர்ஸ்
Kungumam

சைப்ரஸ் யூடியூபர்ஸ்

உலகிலேயே பழமையான கிணறுகள் சிலவற்றை தன்வசம் வைத்திருக்கும் ஒரு தீவு, சைப்ரஸ்.

time-read
1 min  |
10-06-2022
குரங்கு காய்ச்சல்!
Kungumam

குரங்கு காய்ச்சல்!

கோவிட் தொற்றின் பாதிப்பிலிருந்து பல நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், இப்போது புதிய நோய்த் தொற்று ஒன்று பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
10-06-2022
உலகைப் பேச வைத்த பேசாத அனிகா!
Kungumam

உலகைப் பேச வைத்த பேசாத அனிகா!

நாடு முழுக்க உரக்க ஒலிப்பது ஒரே பெயர்தான். செவிகளைத் திறந்தால் நிறைந்து வழியும் அளவுக்கு கேட்பதும் ஒரே பெயர்தான்.

time-read
1 min  |
10-06-2022
உறுப்பு தானம் போலவே உடல் தானமும் முக்கியம்!
Kungumam

உறுப்பு தானம் போலவே உடல் தானமும் முக்கியம்!

பொதுவா வெளிநாடுகள்ல உறுப்பு தானத்துடன் உடல் தானம் செய்யவும் பலரும் விரும்பி முன்வர்றாங்க. ஆனா, இந்தியாவுல உறுப்பு தானத்திற்குதான் நிறைய விழிப்புணர்வு இருக்கே தவிர, உடல் தானத்திற்கு பெரிசா இல்ல.

time-read
1 min  |
10-06-2022
6 மாதம்... 1000 பேர்... வெறும் இருட்டு... வேறு உலகம்!
Kungumam

6 மாதம்... 1000 பேர்... வெறும் இருட்டு... வேறு உலகம்!

'காடுன்னு ஒண்ணு இருந்தா சிங்கம், புலி, சிறுத்தை வேட்டைக்கு போகும்'- இப்படி டிரெய்லரின் துவக்கத்திலேயே மாஸ் டயலாக்குடன் ஆச்சரியப் படுத்துகிறது ‘விக்ரம்’.

time-read
1 min  |
10-06-2022
30 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் பிரதமர்!
Kungumam

30 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் பிரதமர்!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இமானுவேல் மேக்ரான் 2வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

time-read
1 min  |
10-06-2022
காஷ்மீர் புயல்!
Kungumam

காஷ்மீர் புயல்!

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஒரு ஹீரோவை இந்திய கிரிக்கெட் கண்டெடுக்கிறது.

time-read
1 min  |
27-05-2022
நட்பு to காதல் to கல்யாணம்
Kungumam

நட்பு to காதல் to கல்யாணம்

ஆதி & நிக்கி லவ் டாக்

time-read
1 min  |
27-05-2022
படித்தது மைக்ரோபயாலஜி... செய்வது விவசாயம்!
Kungumam

படித்தது மைக்ரோபயாலஜி... செய்வது விவசாயம்!

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் 34 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்திருக்கிறார் இந்த 26 வயது இளைஞர்...

time-read
1 min  |
27-05-2022
ஹீரோயின் ஸ்மார்ட் ஃபோன்ல இருக்கிற ஒரு சாஃப்ட்வேர்!
Kungumam

ஹீரோயின் ஸ்மார்ட் ஃபோன்ல இருக்கிற ஒரு சாஃப்ட்வேர்!

'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' - இது ‘அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா’ நடிக்கும் படத்தோட டைட்டில்! ஆமாம், அப்படித் தான் படக்குழு தங்கள் ஹீரோ சிவாவுக்கு பட்டம் கொடுத்து மகிழ்கிறது.

time-read
1 min  |
27-05-2022
ரஜினி 169ல் நடிக்கிறேனா... பாடலாசிரியராக வரும் வருமானத்தை நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு வழங்குகிறேனா..?
Kungumam

ரஜினி 169ல் நடிக்கிறேனா... பாடலாசிரியராக வரும் வருமானத்தை நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு வழங்குகிறேனா..?

சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

time-read
1 min  |
27-05-2022
ஒவ்வொரு காவல் நிலையமும் எனக்கு லேண்ட்மார்க்!
Kungumam

ஒவ்வொரு காவல் நிலையமும் எனக்கு லேண்ட்மார்க்!

22 ஆண்டுகளாக போலீஸ் தொப்பி தைக்கும் இளைஞர்

time-read
1 min  |
27-05-2022
இந்தியாவுக்கு நோ... இறக்குமதி நிலக்கரிக்கு ஜே!
Kungumam

இந்தியாவுக்கு நோ... இறக்குமதி நிலக்கரிக்கு ஜே!

ஒன்றிய அரசு உருவாக்கும் மின்தட்டுப்பாட்டின் ரகசியம்

time-read
1 min  |
27-05-2022
இன்ப அதிர்ச்சி
Kungumam

இன்ப அதிர்ச்சி

மே 13... சன்னி லியோயானின் பிறந்தநாள். அவருடைய ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு வகையில் இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

time-read
1 min  |
27-05-2022
இது கார் ட்ரிப் க்ரைம் த்ரில்லர்!
Kungumam

இது கார் ட்ரிப் க்ரைம் த்ரில்லர்!

"என்ன்னுடைய முதல் படமான ‘வத்திக்குச்சி’ வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது இரண்டாவது படமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ பண்றேன்.

time-read
1 min  |
27-05-2022
ஆசம் ஆசனாஸ்!
Kungumam

ஆசம் ஆசனாஸ்!

COFFEE TABLE

time-read
1 min  |
27-05-2022
பாபநாசம் படத்தை விஞ்சும் வழக்கு!
Kungumam

பாபநாசம் படத்தை விஞ்சும் வழக்கு!

‘பாபநாசம் படத்தையே விஞ்சும் அளவில் ஒரு தரமான சம்பவம் சந்த்ரேஷ் எனும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன்.

time-read
1 min  |
03-06-2022
நெஞ்சுக்கு நீதி மகிழ்ச்சியில் மாஸ்டர் லீலாவதி
Kungumam

நெஞ்சுக்கு நீதி மகிழ்ச்சியில் மாஸ்டர் லீலாவதி

டான்ஸ் மாஸ்டரான நியூட்ரீஷியன் & டயட்டீஷியன்!

time-read
1 min  |
03-06-2022
தங்கம் வென்ற நிகாத்
Kungumam

தங்கம் வென்ற நிகாத்

துருக்கியில் நடந்த பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன். 52 கிலோ எடைப்பிரிவில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் அவர்.

time-read
1 min  |
03-06-2022
கேலிக் கூத்தான சிறப்புச் சட்டம்
Kungumam

கேலிக் கூத்தான சிறப்புச் சட்டம்

இந்தியாவில் உள்ள வழி பாட்டுத்தலங்களைக் காப்பாற்றுவதற்காக 1991ல் திருத்தப்பட்டது, 'வழிபாட்டு இடங்களுக்கான சிறப்புச் சட்டம்'.

time-read
1 min  |
03-06-2022
நான் PAN இந்தியா நடிகையாக்கும்!
Kungumam

நான் PAN இந்தியா நடிகையாக்கும்!

கண்சிமிட்டுகிறார் தீப்ஷிகா

time-read
1 min  |
03-06-2022