CATEGORIES
Categorías
சியோமி எம்ஐ 10 ஸ்மார்ட்போன் பிளிப்கார்டிலும் விற்பனை துவக்கம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சியோமி எம்ஐ 10 அறிமுகப்படுத் தப்பட்டு அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் கிடைத்தது.
எந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தேவை அதிகம்: ரிசர்வ வங்கி ஆய்வு
சர்வ் வங்கி, 2019-2020 ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுக் களை அச்சடிக்க வில்லை. தற்போது, பொது மக்கள் பயன்பாட்டுக்கு எந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களின் தேவை அதிகம் உள்ளது என்பது குறித்த கணக்கெடுப்பை நடத்தி, அதற்கேற்ப ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 100 சதம் மின்சார வாகன பயன்பாடு
பிளிப்கார்ட் நிறுவனம் திட்டம்
கடும் நிதி நெருக்கடியால் 19 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்
நிதிநெருக்கடி, அரசு நிதி கையி ருப்பு காலியானதால், 19 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
ஏர் இந்தியா பங்கு விற்பனை விண்ணப்ப காலம் இரண்டு மாதம் நீட்டிப்பு
ஏர் இந்தியா பங்கு விற்பனையில் விண்ணப்பிக்கும் காலம் இரண்டு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் மேலும் சரிவடையும் - ஆர்பிஐ அறிக்கை வெளியீடு
ஆர்பிஐ (ரிசர்வ் வங்கி) வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பின்னடைவைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மத்திய அரசின் முக்கிய முன்னுரிமை
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி ஆய்வு முதல்வர் பழனிசாமி உத்தரவு
சென்னையில் 300 நபர்களிடம் சோதனை
செப்.14 ம் தேதி பாராளுமன்ற கூட்டம் மத்திய அரசு திட்டம்?
கோவிட் 19 தொற்று காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் நடை பெறாமல் இருந்து வருகி றது. தற்போது இந்த கூட்டத் தொடர் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பாவது:
ஜூலை மாதத்துக்கான உற்பத்தி அறிக்கை வெளியீடு கச்சா எண்ணெய் உற்பத்தி 4.94 சதம் குறைவு
கடந்த ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2633.59 மெட்ரிக் டன்னாகும்.
இரண்டு வண்ணங்களில் வெளியாகும் ஜியோனி கே3 ப்ரோ ஸ்மார்ட்போன்
ஜியோனி நிறுவனம் கே 3 ப்ரோ ஸ்மார்ட் போன் ஹீலியோ பி60 சிப்செட் மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. இது குறித்து மேலும் செய்தியாவது:
குளிர்பானங்களுக்கான ஜிஎஸ்டி வரி மத்திய அரசு குறைக்க வலியுறுத்தல்
குளிர்பானங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க அத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் கூட்டமைப்பு மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
பேடிஎம் மற்றும் அமேசான் செயலியில் வீட்டு சிலிண்டர் முன்பதிவு
எண்ணெய் நிறுவனங்கள் துவக்கம்
பழைய கார் விற்பனையில் களமிறங்க எம்ஜி மோட்டார் திட்டம்
பழைய கார் விற்பனையில் களமிறங்க எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை?
உயர் நீதிமன்றம் கேள்வி
பிஎன்பியின் ஒட்டுமொத்த கடன் வளர்ச்சி விகிதம் 4-6 சதவீதம் என்ற அளவில் இருக்கும்
சந்தையிலிருந்து மூலதனம் திரட்ட திட்டம்
ஓராண்டில் 25 ஆயிரம் கார் விற்பனை மாருதி எக்ஸ்எல்6 சாதனை
எக்ஸ்எல்6 கார் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த ஓராண்டில் 25,000 கடந்து சாதனை படைத்துள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா சுமார் 3.7 கோடி மாதிரிகளைப் பரிசோதித்துள்ளது
இந்தியா, பரிசோதித்தல், தடம் அறிதல், சிகிச்சை அளித்தல் என்ற உத்தியில் கவனம் செலுத்தி, இதுவரை சுமார் 3.7 கோடி கோவிட்-19 மாதிரிகளைப் பரிசோதித்துள்ளது. அன்றாட சோதனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதால், இதுவரை மொத்தம் 3,68,27,520 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு விலையில் அறிமுகம்
ஒப்போ ஏ 53 ஸ்மார்ட்போன் மூன்று கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங் களோடு இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூ.15,000-க்கு கீழ் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் காணலாம்.
செப். 1 முதல் மெட்ரோ ரயில் சேவை?
வரும் செப்.1ம் தேதி, பொது முடக்கம் 4 ஆம் கட்டம் துவங்கும் போது, மெட்ரோ ரயில் சேவையை துவக்க அனுமதி வழங்கப் படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுப் போக்குவரத்து பயன்பாட்டிற்கு எரிவாயு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை
உயிரி எரிபொருள்கள், சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை எரிபொருள் அடிப்படையாகக் கொண்டு பொதுப் போக்குவரத்து நவீனமயமாக்கப் படலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு: நிதியமைச்சகம் தகவல்
ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரட்டிப் பாகியுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது:
சர்பேஸ் ப்ரோ எக்ஸ் மாடலில் ஐ ப்ரோடெக்ட் அம்சம் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம்
மைக்ரோசாப்ட் தனது சர்பேஸ் ப்ரோ எக்ஸ் மாடலில் புது அம்சம் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது.
இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கி வருகிறது தமிழ்நாடு
முதல்வர் பழனிசாமி பேச்சு
பியூச்சர் நிறுவனத்தை வாங்குகிறது ரிலையன்ஸ்?
பியூச்சர் குழும நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒகினவா ஆர்30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்
ஒகினவாவின் புதிய ஆர்30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
விரைவில் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்ட மிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட் போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வெளிவர இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்களாவது:
ரூ.40 லட்சம் வரை வணிகம் செய்யும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி கட்ட தேவையில்லை: மத்திய அரசு
ரூ.40 லட்சம் வரை வணிகம் செய்யும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி கட்ட தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பட்டுள்ளதாவது: தற்போது, இந்த வரம்பு ரூ.20 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
எரிவாயு விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த ஐஓசி புதிய சேவை அறிமுகம்
சிலிண்டரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான புதிய சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ரஃபேல் விமான கொள்முதல் குறித்த சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: நிர்மலா சீதாராமன் தகவல்
ரஃபேல் போர் விமான கொள்முதல் குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: