CATEGORIES
Categorías
ரிசர்வ் வங்கியின் ஆர்டிஐ தகவல் கடந்த நிதியாண்டில் 84,545 வங்கி மோசடி வழக்குகள் பதிவு
2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் மாதம் வரை நாட்டில் ரூ.1.85 லட்சம் கோடி மதிப்பில் 84,545 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியதாக சட்டத்தின் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஹால்மார்க் முத்திரை கட்டாயம் காலக்கெடுவை நீடிக்க தங்க விற்பனையாளர்கள் கோரிக்கை
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வைப்பதற்கான கெடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன
அம்பாலா தளத்தில் உற்சாக வரவேற்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது
முதல்வர் பழனிசாமி பேச்சு
டெக் மஹிந்திரா ரூ.972.3 கோடி லாபம்
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டெக் மஹிந்திரா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.972.3 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சி.பி.குனோனி கூறியதாவது:
ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை முதல் 2 இடங்களில் கோலி, ரோகித்
ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை தக்க வைத்தார்.
எஸ்கார்ட்ஸ் நிறுவனம் லாபம் 6 சதவீதம் அதிகரிப்பு
வேளாண் உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
27000 கோடிக்கு கையகப்படுத்த முயற்சி பியூச்சர் குழுமத்தை வாங்குகிறது ரிலையன்ஸ்?
பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகத்தை 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
தொழில் ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்கு விரைவில் வருகிறது ஒற்றைச் சாளர முறை
பியூஷ் கோயல் தகவல்
மாபெரும் ஆன்லைன் ஹேக்கத்தான் இறுதிப்போட்டி ஆக.1ல் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
ஆகஸ்ட் 1ம் தேதி 10,000 மாணவர்கள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஹேக்கத்தான் மாபெரும் இறுதிப் போட்டியில், பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.12305 கோடியை மத்திய அரசு விடுவித்தது
மத்திய அரசு ரூ. 1,65,302 கோடியை ஜி.எஸ்.டி இழப்பீடாக மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு 2019-20 நிதியாண் டில் வழங்கியுள்ளது.
இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி 68 லட்சம் டன்
உருக்குத் துறை அமைச்சகம் தகவல்
இந்தியா சிமெண்ட்ஸ் நிகர லாபம் ரூ.19.47 கோடி ஜூன் காலாண்டில் 69.7 சதவீதம் சரிவடைந்தது
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த நிதியாண்டை ஒப்பிடும் ஒப்பிடும் போது குறைந்துள்ளது.
கடந்த காலாண்டை விட 8.5 சதவீதம் குறைவு கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.1,244,45 கோடி நிகர லாபம்
கோட்டக் மஹிந்திரா வங்கி ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.1,244.45 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, இதற்கு கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.1,360.20 கோடியுடன் ஒப்பிடுகையில் 8.5 சதவீதம் குறைவாகும்.
கூகுள் நிறுவனம் அறிவிப்பு 2021 ஜூன் வரை வீட்டில் இருந்தே பணி செய்யலாம்
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களை 2012 ஜூன் வரை வீடுகளில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் 2 வது பெரும் அப்டேட் டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்
டொயோட்டா நிறுவனத் தின் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட வியோஸ் மாடல் பிலிப்பைன்சில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது சர்வதேச சந்தையில் இரண்டாவது பெரும் அப்டேட் ஆகும். இந்தியாவில் இதன் முதல் ஃபேஸ்லிப்ட் மாடலே யாரிஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பள்ளிக் கல்வி அமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஐடிசி பிராண்டு 25.30 சதவீதம் அளவுக்கு சரிவு லாபம் 2,567 கோடி ரூபாயாக குறைந்தது
ஐ.டி.சி., நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 25.30 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இது குறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கச்சா எண்ணெய் விலை உயர்வு மீண்டும் உயர்ந்தது டீசல் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை தொடர்ந்து டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. ஆனால், பெட்ரோல் விலையில் மாற்றங்கள் இல்லை.
டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 ரூ.1999 விலையில் இந்தியாவில் அறிமுகம்
டெக்னோ பிராண்டின் புதிய ஹைபாட்ஸ் ஹெச்2 ட்ரூவயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் ஆக.1 முதல் 5-ம் கட்ட சேவை தொடக்கம்
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் 5-ம் கட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா கடும் நஷ்டம் - ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் ஊதியமில்லா கட்டாய விடுப்பு
அரசுக்கு சொந்தமான ஏர் இந்திய விமான நிறுவனம் பல ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
குறைந்து போன சீன மொபைல் போன்களின் விற்பனை: கவுன்டர் பாயின்ட் ஆய்வில் தகவல்
சீன நிறுவனங்கள் தயாரிக்கும் மொபல் போன்களின் விற்பனை கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 72 சதவீதமாக சரிந்துள்ளது.
நடப்பு ஆண்டு இறுதியில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும்
அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தகவல்
ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 36 சதம் அதிகரிப்பு
ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 36 சதம் அதிகரித்துள்ளது. இது குறித்து அந்த வங்கி கூறியுள்ளதாவது:
ஃபுரோசன் ஆர்க்டிக் கிரே நிறத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 பிளாக் ஷேபோ எடிஷன் அறிமுகம்
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய எக்ஸ்7 பிளாக் ஷேடோ எடின் மாடல் ஃபுரோசன் ஆர்க்டிக் கிரே நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4ஜி பதிவிறக்க இணைய வேகம் முதலிடத்தில் ரிலையன்ஸ் ஜியோ
சென்ற ஜூன் மாதத்தில் 4ஜி பதிவிறக்க சராசரி வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து டிராய் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
டிவிஎஸ் ஜூப்பிட்டர் பிஎஸ் 6 இந்திய சந்தையில் மீண்டும் விலை உயர்வு
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஜூப்பிட்டர் பிஎஸ்6 ஸ்கூட்டர் விலையை ரூ. 1040 உயர்த்தி உள்ளது.
புதிய சாதனையை தொட்டது ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.14 லட்சம் கோடியை தாண்டியது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு நேற்று முன்தினம் 14.11 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. இந்நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து சந்தை மதிப்பும் உயர்ந்து சாதனை படைத்தது.