CATEGORIES
Categorías
நாட்டின் சொத்துக்களுக்கு மத்திய தொழிற்படை பாதுகாப்பு
உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி உறுதி
குறைந்த விலையில் உருவாகும் ஆப்பிள் ஐபேட் ஏர்?
ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியாளர்களை புதுவித ஐபேட் ஏர் மாடலை விரைவில் உற்பத்தி செய்து தர கோரி இருப்பதாக தெரிகிறது.
உலகளவில் 10 லட்சம் பேரில் 20 பேர்தான் பலியாகின்றனர்
உலகளவில் 10 லட்சம் பேரில் 77 பேர் பலியாகும் நிலையில், இந்தியாவில் 20 பேர்தான் பலியாகின்றனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நேரம் ஐபிஎம் தலைமை அதிகாரியுடன் பிரதமர் பேச்சு
இந்தியாவில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நேரம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமேசான் நிறுவனம் உலகளாவிய விற்பனை திட்டம் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் மேல் ஏற்றுமதி
'அமேசான்' நிறுவனம், கடந்த, 2015ல், உலகளாவிய விற்பனை திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பொருட்களை ரூ-15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏற்றுமதி செய்துள்ளது.
உலக அளவில் 25 கோடி பேர் வேலையிழப்பார்கள்: மைக்ரோசாப்ஃட் கணிப்பு
கொரோனா பாதிப்பால் உலக அளவில் பொருளாதாரம் மிகக் கடு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதனால், வரும் ஆண்டில் 25 மையான கோடி மக்கள் வரை வேலையிழப்பார்கள் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
சொந்த வீடு வாங்க இது நல்ல நேரம் சொல்கிறது 99 ஏக்கர்ஸ் நிறுவனம்
சொந்த வீடு வாங்க திட்டமிடும் நபர்கள் தற்போதைய சூழல் அதற்கு மிகவும் பொருத்தமான நேரமாக உள்ளதாக கருதுவதாக ரியல் எஸ்டேட் இணைய நிறுவனமான 99ஏக்கர்ஸ்.காம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்தள்ளது.
புதிய ஸ்டோரேஜ் வேரியண்ட் வசதியுடன் ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்
ரியல்மி நிறுவனம், சமீபத்தில் தனது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட் போனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது.
மக்களை மாஸ்க் அணிய உத்தரவிட முடியாது: அதிபர் டிரம்ப் அதிரடி
அமெரிக்க மக்களை கட்டாயமாக ‘மாஸ்க்' அணிய உத்தரவிட முடியாது என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
புதிய 911 டர்போ மாடல் 580ஹெச்பி திறன் கொண்ட போர்ஷ் 911 அறிமுகம்
போர்ஷ் நிறுவனம் 992 ஜென ரேசன் 911 டர்போ மாடல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த காரின் தொழில்நுட்ப விபரங்களை பார்க்கலாம்.
ஜிஎஸ்டி ரீஃபண்ட் பெறுவதில் முறைகேடு - 1,875 கோடிக்கு கிளைம் விண்ணப்பங்கள் ரத்து
ஏற்றுமதியாளர்கள் பலர் ஜிஎஸ்டி ரீஃபண்ட் பெறுவதற்காக முறைகேடாக விண்ணப்பத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.1,875 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி கிளைம் கோரிக்கைகளை அரசு ரத்து செய்துள்ளது
இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் டிக்டாக்குக்கு மாற்றாக அறிமுகமாகிறது
டிக் டாக் தளத்துக்தி மாற்றாக இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ள ரீல்ஸ் தளத்தை அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் அறிமுகமாகிறது. இது குறித்து கூறப்படுவதாவது:
டைடன் நிறுவனத்திற்கு ஒருங்கிணைந்த உரிமம் பிஐஎஸ் வழங்கியது
டைடன் நிறுவனத்திற்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங் களுக்கான ஹால்மார்க் அனைத்திந்திய ஒன்றுபட்ட உரிமத்தை பிஐஎஸ் வழங்கியது.
எச்டிஎஃப்சி வங்கி ரூ.6,658.62 கோடி லாபம்
ஜூன் காலாண்டில் எச்டி எஃப்சி வங்கி ரூ.6,658.62 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாகப் பெற்றுள்ளது. இதுகுறித்து அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது:
3 மாதமாக தொடர்ந்து இறங்குமுகம் நாட்டின் தங்கம் இறக்குமதி 94 சதவீதம் வீழ்ச்சி
நாட்டின் தங்கம் இறக்குமதி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் 94 சதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதுகுறித்து வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒரு கோடி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர்
மத்திய அமைச்சர் தகவல்
கொரோனாவால் நட்டம் 25,000 பணியாளர்களை நீக்கும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பினால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சுமார் 25,000 ஊழியர்களை பணியிலிருந்து அனுப்ப முடிவெடுத்துள்ளது.
கொரோஷயர் மலிவு விலை பரிசோதனைக் கருவி
தில்லி ஐஐடி அறிமுகப்படுத்தியது
டிக்டாக் போன்ற செயலிகள் தடை
இந்திய தயாரிப்புகளுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
கை சுத்திகரிப்பானுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி
மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள ஏர்-இந்தியா அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படுவதாக அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள ஏர்-இந்தியா நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் ஜூலை 20 முதல் செயல்பட துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எக்ஸ்பேலன்ஸ்டு தொழில்நுட்பத்துடன் சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்
சோனி நிறுவனம் மூன்று புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பீக்கர்கள் எஸ்ஆர்எஸ் எக்ஸ்பி 43, எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி33 மற்றும் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி23 என அழைக்கப்படுகின்றன.
கூகுள் நிறுவனம் முடிவு ஜியோ நிறுவனத்தில் ரூ.33 ஆயிரம் கோடி
ரிலையன்ஸ் இன் டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. இதில் அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:
7600 கோடி ரூபாய் அபராதம் - சாம்சங்கிற்கு செலுத்திய ஆப்பிள் நிறுவனம்
ஐ-போன்களுக்கான ஒலேட் OLED பேனல்களை பெரிய அளவில் வழங்கும் நிறுவனமாக சாம்சங் உள்ளது.
50 லட்சம் வாகனங்கள் குருகிராம் ஆலையில் உற்பத்தியை எட்டிய சுசூகி நிறுவனம்
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது குருகிராம் ஆலையில் 50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளளது.
இந்த ஆண்டில் அலுவலகச் சூழல் என்பது சாத்தியமில்லை: ஆப்பிள் நிறுவனம்
இந்த ஆண்டில் அலுவலகங் களில் வந்து பணியாற்றும் சூழலுக்கு பணிக்கு திரும்புவது சாத்தியமில்லை என்று ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.
எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்
எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் மாடலை அமெ ரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அனைத்து சந்தைகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது என்பதை தெரிவிப்பதில் என்ன சிரமம் உள்ளது?
தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
கோவிட்டுக்குப் பிந்தைய ரயில்பெட்டி இந்திய ரயில்வே உருவாக்கியது
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே கோவிட் நோய் தொற்றுக்கு பிந்தைய ரயில்பெட்டியை உருவாக்கியுள்ளது.
வங்கிகளின் வாராக்கடன் கடுமையாக அதிகரிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை
முன்னெப்போதும் இல்லாத அளவில் அடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.