CATEGORIES
Categorías
மதுரை சோலையழகுபுரம் தெருமுனைக்கூட்டம்
மதுரை, ஜூன் 19- தமிழர் தலைவர் ஆசிரியர் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரக்கூட்டங்களை நடத்த அறிவுறுத்தியதின் படி மதுரை சோலையழகுபுரத்தில் 15.6.2023) அன்று மாலை 6 மணிக்கு வாஞ்சிநாதன் தெருவில் வைக்கம் போராட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெரு முனைக் கூட்டமாக நடைபெற்றது
75 ஆண்டு காலக் கனவு நனவானது நீலகிரியில் பழங்குடியினர் கிராமத்துக்கு கிடைத்தது தார் சாலை!
நீலகிரியில் பழங்குடியினர் கிராமத்துக்கு கிடைத்தது தார் சாலை!
மகிழ்வாக இருப்பதால் ஏற்படும் பலன்
இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமா?
முதுகுவலியா? நுரையீரல் புற்று நோய்க்கு வாய்ப்புள்ளது
நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே வருகிறது என்று நினைத்திருந்தோம்
உத்தரப்பிரதேச பா.ஜ.க. ஆட்சியில் அரசு மருத்துவமனையில் 4 நாளில் 57 பேர் மரணம்
லக்னோ, ஜூன் 19- உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 23இல் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம்
பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த வியூகம் - ராகுல் காந்தி பங்கேற்பு
பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்பு ஒழிப்பு!
இதுதான் மோடி ஆட்சியின் லட்சணமா? ராகுல்காந்தி கடும் தாக்கு!
ஊழலைப்பற்றி ஒன்றிய அரசு பேசலாமா?
அனுமான் முதல் ஆடுவரை தடுப்பூசி போட்டதாக கொள்ளையோ, கொள்ளை!
சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கும் இடம் வெறும் சலுகையால் அல்ல; உறுதிமிக்கப் போராட்டத்தால்தான்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி முரசம்!
தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனை நடத்துவதா? பாஜகவின் மிரட்டல் அரசியல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பெங்களூருவில் மானிய விலையில் உணவு வழங்கும் இந்திரா கேன்டீன்கள்
கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல்
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
விதி மீறி பயணித்தால் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் படம் பிடித்து அபராதம் விதிக்கும்
அரியலூர் மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சி,சமூகக் காப்பணி பயிற்சி முகாம்கள், ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவதென முடிவு
அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 10.6..2023 அன்று மாலை 5 மணியளவில் அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்கள்
மிசோரம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் இந்திய மருத்துவம் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் உள்ள தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை பகிர்ந்தளிப்பு தொடர் பான கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று (13.6.2023) நடந்தது.
மக்களை நம்பியுள்ள எங்களுக்கு ஒருபோதும் பா.ஜ.க. ஆதரவு தேவையில்லை!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் பேச்சு!
'நெக்ஸ்ட்' என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள 'நெக்ஸ்ட்' என்ற ஒருங்கிணைந்த தேசிய மருத்துவ தகுதித்தேர்வுக்கு எங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
ஒன்றிய அரசு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பா.ஜ.க.வின் தோல்வி பயமே மாநில அரசுகள் - அமைச்சர்களை அச்சுறுத்தக் காரணம்! நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இதிலும் வெற்றி பெறும்!
அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற்று வருக!
தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி பத்தாயிரம் மெகா வாட்டாக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முதுமக்கள் தாழி-எலும்புகள் கண்டுபிடிப்பு
உடுமலை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டிய இடத்தில் பழைமைவாய்ந்த முதுமக்கள் தாழி, எலும்புகள் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் கிடைத்துள்ளன
மத்தியப் பிரதேச பிஜேபி ஆட்சியில் 225 ஊழல்கள்
பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
டில்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்தக் கோரியும், விவசாயிகளைக் காப்பாற்றக் கோரியும் அரியானாவின் குரு சேத்ராவில் விவசாயிகள் டில்லி செல்லும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்
கடல்நீர் குடிநீராகிறது: சென்னைக்கு குடிநீர் பஞ்சம் தீரும்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள நெம்மேலியில் ரூ.1,516.82 கோடிசெலவில் தினமும் 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது
ஜூலையில் சென்னையில் புதிய விமான முனையம்
சென்னை மீனம்பாக்கத்தில், பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம், முதல் கட்டம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி திறந்து வைத்தார்
ஒரத்தநாடு வட்டத்தில் 'விடுதலை' சந்தா சேகரிப்பு
கடந்த 7.6.2023 அன்று மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் ‘பெரியார் நாடு' என்று பெருமையுடன் அழைக்கப்படும் ஒரத்தநாட்டில் ஒன்றிய நகர கழகத்தின் சார்பாக ‘விடுதலை' சந்தா திரட்டும் பணி ஆர்வமுடன் துவக்கப்பட்டது
தஞ்சாவூர் ஒன்றியம் தோறும் கிளைகள் தொடங்க கும்பகோணம் கழக மாவட்டங்களின் திராவிடர் தொழிலாளரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திராவிடர் தொழிலாளரணி தஞ்சாவூர் கும்பகோணம் மாவட்டங்களின் சார்பாக பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி (திருக்கருகாவூர் சாலையில்) பாபநாசத்தில் 11. 06. 2023 அன்று மாலை 7 மணி அளவில் நடைபெற்றது
தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; எதிர்ப்புக் குரல் எங்கெங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!
மாநிலங்கள் நடத்தி வந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஒன்றிய அரசே இனி நடத்தும் என்பது சரியா?
பிஜேபி ஆளும் மணிப்பூரில் கலவரம் உச்சக்கட்டம் 50 ஆயிரம் பேர் வெளியேறினர்
நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும் பான்மை சமூக மாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.