CATEGORIES
Categorías
நாம் விரும்பும் கடற்கரை!
ஆடம்பர கடற்கரை விடுமுறையை விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும். மாலத்தீவிற்கு செல்லும் உங்களுக்கு தி தாஜ் எக்ஸோட்டிகா ரிசார்ட் பற்றிய அனைத்துத் தகவல்களும் இதோ!
நம்ம வீட்டுப் பிள்ளை
நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் இந்த மாத பஸ்மேக்கர்
நட்சத்திரமாக மாறும் கென்
அசுரன் திரைப்படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரமான சிதம்பரம் என்ற பாத்திரத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென் நடித்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளார். அவரிடம் ஆ.வீ.முத்துப்பாண்டி பேசியதிலிருந்து...
தாமத திருமணமா? ஆரோக்கியத்தை கவனியுங்கள்
தாமதமாக திருமணம் செய்து கொள்ள நீங்கள் முடிவெடுக்குபோது, நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. குறிப்பாக முதலில், உங்கள் உடல்நிலையை கருத்திக் கொள்ள வேண்டும். இதுபற்றி, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே கூறப்பட்டுள்ளன.
பெஸ்ட் ஃப்ரெண்டை விரும்புகிறவர்களுக்கு சில தகவல்கள்
உங்களுக்கு பிடித்த நண்பரை காதலிக்க நேர்ந்தால், அது அவருக்கு பிடிக்காமல் போனால், என்ன செய்வது? விவரிக்கிறார், நிகிதா டிசில்வா
திருமணப் பரிசுகள்
மண மக்களுக்கு திருமணப் பரிசு வழங்குவது என்பது ஒரு கலை. அந்தக் கலையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? நினைவுப் பரிசுகள் என்னென்ன? என்பது பற்றி பற்றி கூறுகிறார் பாவ்னேஷ் சஹ்வானி, துணை நிறுவனர், எஃப்.பி செலிபிரேஷன்ஸ்.
தவிப்பு
இயல்புக்கு மாறான குழந்தைகளைப் பெறும் ஒவ்வொரு பெற்றோரின் நியாயத்தையும் பதைபதைப்புடன் விவரிக்கிறார் அருண் சரண்யா
காந்தக் கண்ண ழகி
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த், மொழி தனக்கு ஒரு தடையாக இருந்தபோதும், கோலிவுட்டில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டது பற்றி கயல்விழி அறிவாளனோடு பகிர்ந்துகொள்கிறார்.
கல்யாணமாம் கல்யாணம்
சென்னையில் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் வர்ணமாலா, உங்கள் திருமண திட்டமிடல் மற்றும் தேவைகள் அனைத்திற்கும் தீர்வளிக்கும் இடமாக இருக்கும் என்கிறார், அதன் நிறுவனர் நிரஞ்சனா வாசுதேவன்.
குட்டையான கூந்தலுக்கு மணப்பெண்களுக்கான ஹேர்ஸ்டைல்
உங்களுக்கு குட்டையான தலைமுடி இருக்கிறதா? திருமணம் நெருங்கி வருவதால், எந்த ஹேர்ஸ்டைலை பின்பற்றுவது என்பதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? பயப்படாதீர்கள். சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்!
கன்ன தசையை குறைப்பது எப்படி?
உங்கள் கன்னத்தில் அதிகப்படியான தசைகள் இருந்தால், அதை எப்படி குறைப்பது? என்று சொல்லி தருகிறார் ராதிகா
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் நண்பர்களாக சந்தித்த ப்ரீத்திஷாவும் பிரேம் குமாரும் கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள். அப்படி என்ன இங்கு ஸ்பெஷல் என்று நினைத்தால், தொடர்ந்து படியுங்கள்.
அனைத்துவகை திருமணத்திற்கும்
ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் உங்களை அலங்கரித்துக் கொள்ள, ஒரு தேவதை உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம். திருமணத்துக்கு முன்பும் பின்பும் நடக்கும் நிகழ்ச்சிகளில், நீங்கள் அழகாக தோற்றமளிக்க உதவும் குறிப்புகளை வல்லுநர்கள் தருகின்றனர்!
ஃபெமினா காலத்தின் குரல் - இந்த மாதத்தின் ஹீரோ... சாக்ஸபோன் இளவரசி
வறுமை, போராட்டம், அவமானம், இறுதியாக வெற்றியின் சூத்திரத்தில் முடிக்கிறார் சாக்ஸபோன் கலைஞர் எம்.எஸ் லாவண்யா.
ஸ்டைலா, மாசா, கெத்தா...
எல்லா துறைகளிலும் பெண்களால் சாதிக்கமுடியும் என்பதற்கு உதாரணம் தான் கபடி விளையாட்டில் நடுவராக இருக்கும் எம்.கே.சந்தியா கதிரவன். தனது வெற்றிப் பாதையை கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்துகொள்கிறார்.
விவாகரத்திற்குப் பிறகு, குழந்தையுடனான உறவை எப்படி சரிசெய்வது?
உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக விளக்குங்கள். உங்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
வாசகி பக்கம்
ஃபெமினா வாசகிகள் பகிர்ந்து கொள்ளும் சுவையான சமையல் ரெசிபி. இம்முறை அதிதி அஞ்சனா வழங்கியிருக்கிறார்,
மழைகாலத்தில் ரொமான்டிக் மூடை பெறுவது எப்படி
மழைக்காலத்தில் உங்கள் பார்ட்னருடன் ரொமன்டிக்காக பொழுதைக் கழிப்பதற்கான ஆலோசனை தருகிறார் நிகிதா சாவந்த்
மனம் கவர்ந்த மலர்
கலர்ஸ் தமிழின் மலர் தொடரின் கதாநாயகி நயனா ஷெட்டி தனது திரைப் பயணத்தைப் பற்றி கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்துகொள்கிறார்.
புத்தக மதிப்புரை
கசடறக் கற்க கற்பிக்க... தமிழ் வாசிக்க எழுத 45 நாட்கள்
புதிய அறிமுகம்
உங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் அப்ளையன்சஸ் பற்றிய செய்திகள்
தீபாவளியின் ஒளியை சருமத்திற்கு தந்திடுங்கள்
உங்கள் சருமமும், தீபாவளி தீபங்களின் ஒளியுடன் போட்டி போட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சருமப் பராமரிப்புக்கு உதவும், இந்த எளிமையான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள் .
தீபாவளிக்கு பிறகு டீ டாக்ஸ் டயட் ஆரம்பிப்பது எப்படி?
தீபாவளிக்கு பின்பு உங்கள் உடலை டீ டாக்ஸ் டயட் செய்து ஹெல்தியாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகளை பகிர்ந்தளிக்கிறார் சீமா மாட்டோ
தீபாவளி திரைக் கொண்டாட்டம்
தீபாவளி கொண்டாட்ட பட்டியலில் புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகளோடு புதிய திரைப்படங்களின் தாக்கம் குறித்தும் பட்டியலிடுகிறார் ஆ..வீ. முத்துப்பாண்டி
தீபாவளி இனிப்புகள்
மைதா இல்லாத, சுவையான எளிமையான இனிப்புகள் உங்கள் குடும்பத்தினருக்கும், விருந்தினர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.
தித்திக்கும் தீபாவளி - இனிப்பு மற்றும் நொறுவைகள்
தீபாவளி என்னும் சொல்லிற்கு இப ஒளி என்று பொருள். தீபாவளி என்ற சொல்லை கேட்டவுடன் அனைவருக்கும் ஓர் உற்சாகம் பிறப்பது இயல்பு. தீபத் திருநாளில் நாம் அணியும் புத்தாடைகள், தித்திக்கும் இனிப்புகள், பாரம்பரிய பலகாரங்கள் மற்றும் மத்தாப்புகளே மகிழ்ச்சிக்கு காரணம். தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்துப்பூட்ட இதோ சுவையான சிறந்த தீபாவளி நொறுவைகளை பட்டியலிடுகிறார் ஆ.வீ.முத்துப்பாண்டி
ட்ரெண்டிங் தீபாவளி பரிசுகள்
என்னதான் ஆன்லைனில் விதமான பொருட்களை வாங்கி பரிசளித்தாலும், முழுக்க முழுக்க உங்களுக்கு பிடித்தவாரு, கைகளால் செய்யப்படும் பரிசுகளுக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது. கைவினை பொருட்கள், கஸ்டமைஸ்ட் பரிசுகள், இனிப்பான அன்பளிப்புகள் என்று கலக்கிக்கொண்டிருக்கும் பெண்களை சந்திக்கிறார் கயல்விழி அறிவாளன்
சுகமான சுமைகள்...
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி தாமரை இலை தண்ணீர்போல் அல்லாமல் இரும்பும் காந்தமுமாக இருப்பது பற்றி விவரிக்கிறார் அ.வீ.முத்துப்பாண்டி
சிறப்பு பட்டிமன்றம்
அனிதாவுக்காக ஆசிரியை பணியை துறந்தவர் என்ற அளவில்தான் வெளியே தெரிகிறது. ஆனால், அதற்கு முன் நூற்றுக்கணக்கான பட்டிமன்றங்களில் பேசியவர் சபரி மாலா. ஆ.வீ.முத்துப்பாண்டியிடம் அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்
சிங்கப் பெண்ணே
மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோவின் தங்கையாக அறிமுகமாகியிருந்தாலும், அந்த கதாப்பாத்திரத்தின் ரீச் வேற லெவலில் இருந்தது. இப்போது பிகில் படத்தில் ஒரு கால்பந்து வீராங்கனையாக கலக்கவிருக்கும் இந்துஜா ரவிசந்திரனின் ஒரு கலகலப்பான பேட்டி.